வாய்ப்பு ஒரு முறைதான் வரும்? – இயக்குனர் ஸ்ரீதர் சினிமாவிற்கு வந்த கதை தெரியுமா?
துவக்க கால தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு இயக்குனர் ஸ்ரீதர். அவர் இயக்கிய காதலிக்க நேரமில்லை திரைப்படம் எல்லாம் இப்போது கூட பார்ப்பவர்களை கவரும் திரைப்படமாக உள்ளது. முதன் முதலில் ஜெயலலிதாவை தனது வெண்ணிற ஆடை என்கிற திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீதர். அப்படிப்பட்ட ஸ்ரீதர் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார். படத்திற்கான கதையை வைத்துக்கொண்டு பல இடங்களில் ஏறி இறங்கியுள்ளார். அப்போது அவரது நண்பர் ஒருவர் “இந்த கதையை நாடக […]
Continue Reading