என் முன்னாடியே அன்ஷிதாவை ரூமில்.. புட்டு புட்டு வைத்த அர்னவ் மனைவி.. அட கொடுமையே!..
தற்சமயம் பிக் பாஸில் இருந்து வரும் போட்டியாளர்களில் ஏற்கனவே வெளியில் நண்பர்களாக இருந்தவர்கள்தான் அர்னவ் மற்றும் அன்ஷிதா. இருவருமே வெளியில் காதலித்து வந்ததாக பேச்சுக்கள் உண்டு. அர்ணவிற்கு ஏற்கனவே திவ்யா ஸ்ரீதர் என்பவருடன் திருமணம் ஆகி இருந்தது. அப்படி இருந்தும் கூட தொடர்ந்து அன்ஷிதாவுடன் தொடர்பில் இருந்ததாக பேச்சுக்கள் இருந்து வருகிறது. அதற்கு தகுந்தார் போல இவர்கள் இருவருமே பிக் பாஸ் போட்டிக்குள் சென்று இருக்கின்றனர். ஆனால் பிக் பாஸ் போட்டியில் இவர்கள் இருவருக்கும் இடையே சுமூகமான […]
Continue Reading