bank

SBI, Indian Bank மற்றும் தனியார் வங்கிகளில் கட்டண உயர்வு… ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

சாதாரண மக்களுக்கு வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்வது எப்பொழுதுமே கொஞ்சம் கஷ்டமான விஷயமாக தான் இன்னமும் இருந்து வருகிறது. ஏனெனில் வங்கியின் விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் குறித்த விஷயங்கள் பெரும்பாலும் சாமானிய மக்களுக்கு தெரிவதில்லை. குறைந்த அளவில் பேலன்ஸ் வைத்திருந்தால் பிடிக்கப்படும் தொகை வருடம் தோறும் எஸ்.எம்.எஸ் மற்றும் டெபிட் கார்டு தொடர்பாக பிடிக்கப்படும் தொகை போன்றவை குறித்து கூட மக்களுக்கு இன்னுமே அதிகமாக ஞானம் இருப்பதில்லை. இந்த நிலையில் தற்சமயம் வங்கியின் சில சேவைகளுக்கான கட்டணத்தை […]

Continue Reading

ஸ்டேட் பேங்க் வங்கியில் செமத்தியான வேலைவாய்ப்பு அறிவிப்பு! – சம்பளம் 1 லட்சம் வரை…

ஸ்டேட் பேங்க் வங்கி சமீபத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான காலியிடங்கள் குறித்த எண்ணிக்கையை வெளிப்படுத்தும் விதமாக வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, நிறுவனத்தில் 217 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன, ஆர்வமுள்ள மற்றும் திறமையான விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் தொழிலை மேம்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பு. பிற விவரங்கள் (வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, அதிகாரப்பூர்வ இணைப்பு போன்றவை) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப காலக்கெடுவிற்கு முன் தகுதியான வேலைக்கு விண்ணப்பிக்கவும். […]

Continue Reading