பஸ் காருக்கு எல்லாம் உயிர் வந்து மனிதர்களை கொன்னு குவிச்சா எப்படி இருக்கும்? – அதிர வைக்கும் திரைப்படம் மேக்ஸிமம் ஓவர் ட்ரைவ்!
ஹாலிவுட் சினிமாக்களில் விசித்திரமான திரைப்படங்களுக்கு பஞ்சமே கிடையாது. தமிழ்நாட்டில் எழுத்தாளர் ராஜேஷ்குமார் போல ஆங்கிலத்தில் த்ரில்லர் நாவல் எழுதுவதற்கு என்றே பிரபலமாக உள்ள எழுத்தாளர்தான் ஸ்டீபன் கிங். ...