actor nakul

சுனைனா மீது ஆசைப்பட்ட நகுல்.. திடீர் குற்றச்சாட்டை வைத்த பிரபலம்!..

சினிமாவில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் தொடர்ந்து பல படங்களில் ஒன்றாக நடித்து வந்தால் அவர்களுக்குள் காதல் இருக்கும் என அவ்வப்போது சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. மேலும் முதல் படத்தில் ஒன்றாக நடித்து அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அந்த ஜோடி மற்றொரு படத்தில் நடித்தால், ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெறும் என்பதால் பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடிப்பார்கள். ஒரு சில நடிகர், நடிகைகள் இரண்டு மூன்று படங்கள் ஒன்றாக நடித்தால் அவர்களுக்குள் […]

Continue Reading
sunaina

16 வயதிலேயே என்னை டார்ச்சர் பண்ணுனார் நகுல்!.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை..

தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் மிக சிறு வயதிலேயே சினிமாவில் அறிமுகமாகி வரவேற்பை பெற்றவர்களாவர். சில நடிகைகள் எல்லாம் 13 அல்லது 14 வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளனர். அப்படி தமிழ் சினிமாவில் குறைவான வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. 2008 ஆம் ஆண்டு தமிழில் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலமாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார். திரைப்பட அறிமுகம்: காதலில் விழுந்தேன் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் அந்த படத்திற்கு பிறகு […]

Continue Reading