வெளி ஷூட்டிங்கிற்கு வரவில்லை என்றால் படத்தை விட்டே தூக்கிடுவேன் – எஸ். வி ரங்காராவிற்கு எச்சரிக்கை விடுத்த இயக்குனர்!.

Actor SV Rangarao : தமிழ் சினிமாவிற்கு மிகவும் தாமதமாக வந்த சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் எஸ்.வி ரங்காராவ். தமிழில் திரைப்படங்களுக்கு எப்போதும் இளமையில்தான் பலரும் வாய்ப்பு தேடி வருவார்கள். அப்படியாக நடிகர் எஸ்.வி ரங்காராவும் தனது இளமை காலங்களிலேயே தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார். ஆனால் அப்போது அவருக்கு சுத்தமாக நடிக்க வரவில்லை. இதனால் பலரிடமும் பேச்சுக்கு ஆளான எஸ்.வி ரங்காராவ் சினிமாவை விட்டே சென்றார். அதன் பிறகு 30 வயதை தாண்டிய […]