கொலை குற்றவாளியை பாட்டு பாட வைக்க ஜெயிலுக்கே சென்ற தேவா.!

கிராமிய இசையை வெள்ளி திரைக்கு கொண்டு வந்து அதற்கு ஒரு அடையாளத்தை பெற்று தந்தவர் இசையமைப்பாளர் தேவா. அதுவரை கிராமிய பாடல்கள் மற்றும் கானா பாடல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் வெள்ளிதிரைக்கு வரவே இல்லை. இருந்தாலும் சமூக ரீதியாக கிராமிய இசைக்கு அதிக மரியாதை இருக்கவில்லை. எனவே தேவாவை பலரும் இதனால் கேலி செய்துள்ளனர். அப்படியெல்லாம் இருந்தும் கூட மக்களுக்காக தொடர்ந்து மெலோடி, கானா என கொடுத்து கலக்கியவர் தேவா. இந்த நிலையில் தேவா […]

Continue Reading

திருமணமான பெண்ணுடன் உறவு.. மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து வந்த புது தகவல்.!

போன வருடம் வெளியான குக் வித் கோமாளியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். மாதம்பட்டி ரங்கராஜ் நடிப்பில் முன்பொரு காலத்தில் வெளியான திரைப்படம் மெஹந்தி சர்க்கஸ். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றப்போதும் கூட ஏனோ மாதம்பட்டி ரங்கராஜ் திரும்ப பெரிதாக படங்களில் நடிக்கவே இல்லை. அதற்கு பிறகு அவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வந்தது. தொடர்ந்து பிரபலங்கள் வீட்டு விஷேசங்களில் சமைத்து கொடுக்கும் […]

Continue Reading

இரண்டாவது படத்திலேயே இவ்வளவு சம்பளமா? டிராகன் படத்துக்காக பிரதீப் வாங்கிய சம்பளம்?.

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் முக்கியமானவராக இருந்து வருகிறார். பெரும்பாலும் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதனின் சம்பளமும் அதிகரித்து வருகிறது. பிரதீப் ரங்கநாதன் கோமாளி என்கிற திரைப்படத்தின் வழியாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படமே காமெடியாக நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து அடுத்த படத்தில் கதாநாயகனாக களம் இறங்கினார் […]

Continue Reading

பார்க்க மிஷின் இம்பாசிபல் மாதிரி இருக்கு.. வெளியான மிஸ்டர் எக்ஸ் பட ட்ரைலர்.!

நடிகர் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் உருவான திரைப்படம்தான் மிஸ்டர் எக்ஸ் சமீப காலங்களாகவே ஆர்யா படங்களுக்கு பெரிதாக வரவேற்புகள் என்பது இல்லாமல் இருந்து வந்தன. இந்த நிலையில் ஹாலிவுட் கதை அமைப்பில் உருவான திரைப்படமாக மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் இருப்பதை பார்க்க முடிகிறது. படத்தின் கதைப்படி இந்தியாவுக்காக வேலை செய்யும் ஒரு ரகசிய உளவு அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பின் தலைவராக ஆர்யா இருக்கிறார். இந்த நிலையில் இந்த குழு செய்யும் சாகசங்களே கதையாக இருக்கிறது. மிஷின் […]

Continue Reading

NEEK திரைப்படம் முதல் நாள் வசூல் நிலவரம்…

நடிகர் தனுஷிற்கு வெகு காலங்களாகவே திரைப்படங்கள் இயக்குவதில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது. அவர் இயக்கத்தில் வெளியான பா பாண்டி திரைப்படம் கூட ஓரளவு வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் இயக்கிய திரைப்படம் ராயன். ராயன் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது, அதனை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் இட்லிக்கடை ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார் தனுஷ். அந்த வகையில் நேற்று திரையரங்குகளில் வெளியானது நிலவுக்கு என் […]

Continue Reading

விஜய்யும் அவர் அப்பாவும் கட்டம் கட்டி தேடுனாங்க… மறைந்து இருந்த இயக்குனர்..!

ஒரு காலக்கட்டத்தில் விஜய் டிவியில் அதிக பிரபலமாக இருந்த நிகழ்ச்சி லொள்ளு சபா. அந்த நிகழ்ச்சியின் மூலமாக பல பிரபலங்கள் பிறகு சினிமாவில் வாய்ப்பை பெற்று நடித்தனர். நடிகர் சந்தானம் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலமாகதான் தமிழ் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தார். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் போக்கிரி திரைப்படத்தை பேக்கிரி என்கிற பெயரில் அதனை கேலி செய்து லொள்ளு சபா நிகழ்ச்சி நடத்தினர். அது மிகப்பெரிய பிரச்சனையானது. இந்த நிலையில் அந்த சம்பவம் குறித்து […]

Continue Reading

இனிமே எல்லாத்துக்கும் சார்ஜ் உண்டு.. கூகுள் பே அறிவித்த புதிய கட்டணம்..!

இணையத்தின் பயன்பாடு அதிகரித்த அதே சமயத்தில் இணைய வழி பண பரிவர்த்தனைகளும் அதிகமானது. ஒரு காலத்தில் ஆன்லைன் வழி பணம் செலுத்த வேண்டும் என்றாலே இண்டர்நெட் பேங்கிங் என்கிற அம்சத்தை வங்கியில் கேட்டு பெற வேண்டும். அப்போதுதான் ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். ஆனால் இப்போது எல்லா பரிவர்த்தனைகளிலும் யு.பி.ஐ வந்துவிட்டது. யு.பி.ஐ மூலமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் சேவையை வங்கிகள் ஒருப்பக்கம் வழங்கி வந்தாலும் மக்கள் பெரும்பாலும் கூகுள் பே, போன் பே, பே டி எம் […]

Continue Reading

வழக்கமான 2கே லவ் ஸ்டோரியா எப்படியிருக்கு படம்.. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட விமர்சனம்.!

இயக்குனரும் நடிகருமான தனுஷ் இயக்கத்தில் தற்சமயம் உருவாகி வெளியாகியிருக்கும் திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம். நடிகர் தனுஷிற்கு ஆரம்பத்தில் இருந்தே தமிழில் திரைப்படங்கள் இயக்குவதில் ஆர்வம் இருந்து வந்தது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய பா. பாண்டி., ராயன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படியாக தற்சமயம் அவர் இயக்கிய திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். முழுக்க முழுக்க இப்போதைய தலைமுறையின் காதலை கூறும் வகையில் இந்த […]

Continue Reading

அர்ச்சனா கல்பாத்தி சொன்னது கரெக்ட்னா இந்த படங்கள் ஏன் ஓடலை? ஒரு விரிவான பார்வை

சமீபத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் குறித்து பேசிய விஷயம் அதிக சர்ச்சையை கிளப்பியுள்ளது. பெரிய பட்ஜெட் படங்கள்தான் சின்ன பட்ஜெட் படங்களை விட அதிக பாதுகாப்பானவை. ஏனெனில் அவை வெளியாவதற்கு முன்பே நல்ல தொகைக்கு விற்பனை ஆகிவிடுகின்றன என்பது அர்ச்சனா கல்பாத்தியின் வாதமாக இருக்கிறது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை இங்கு குறைந்த பட்ஜெட் அதிக பட்ஜெட் என்று இரண்டு வகையான திரைப்படங்கள் வருகின்றன. ஆனால் இருக்கும் முக்கால்வாசி தயாரிப்பு நிறுவனங்களால் பெரிய பட்ஜெட் […]

Continue Reading

க்யூட் லுக்கில் ரசிகர்களை சொக்க வைத்த சிம்பு பட நடிகை.!

சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சித்தி இதானி. அந்த படம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து சித்தி இதானி பிரபலமடைந்து வருகிறார்.     அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்சமயம் வைரலாகி வருகின்றன.    

Continue Reading

சினிமா வரலாறு: ஏத்திவிட்ட இயக்குனர் மீது கோபமடைந்த கமல்.. சாமி விஷயத்தில் வந்த சண்டை.!

எல்லா காலங்களிலும் தமிழ் சினிமாவில் போற்றப்படும் நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு பிறகு அதிக வரவேற்பை பெற்றவர் நடிகர் கமல்ஹாசன். ஒவ்வொரு திரைப்படத்திலும் புதிதாக ஒன்றை செய்யக்கூடியவர் கமல்ஹாசன். அதனாலேயே கமல்ஹாசன் ரஜினிகாந்த் மாதிரியான பெரிய நடிகர்கள் மீது எப்போதுமே சினிமாவில் இருப்பவர்களுக்கு அதிக மரியாதை உண்டு. ஆனால் இவர்களே மிக மரியாதையாக பார்க்கும் பாலச்சந்தர் மாதிரியான பிரபலங்களில் எஸ் பி முத்துராமன் முக்கியமானவர். எஸ்.பி.எம் இவர்கள் இருவரையும் வைத்து நிறைய திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஆனால் எஸ்.பி.எம் க்கும் […]

Continue Reading

அந்த படத்தின் கதைதான் டிராகன்… விஷயம் தெரிந்து அதிர்ச்சியான பிரதீப் ரங்கநாதன்.!

குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக லவ் டுடே திரைப்படம் இருந்து வந்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். சமீப காலமாக இப்படி பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் கதை களங்கள் அதிக விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன. ஆனால் பெரும்பாலும் அவர் நடிக்கும் கதைக்களங்கள் 2 கே கிட்ஸ் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுகின்றன. இந்த நிலையில் வழக்கமான காலேஜ் கதைகளத்தை கொண்டு உருவான படமாக டிராகன் […]

Continue Reading