இளைஞர்களின் சீரழிவுக்கு வழி வகுக்கும் பிரதீப் ரங்கநாதன்.. விமர்சனத்தை கிளப்பும் திரைத்துறையினர்.!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களின் மூலமாகவே அதிக பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். சொல்லப்போனால் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வந்த படம் கோமாளி. அதனை தவிர்த்து பார்த்தால் அவர் கதாநாயகனாக நடித்த ஒரே திரைப்படம் லவ் டுடே திரைப்படம்தான். ஆக பிரதீப் ரங்கநாதன் இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதில் ஒரு திரைப்படத்தில் நடித்தும் உள்ளார். இப்படி இருக்க பிரதீப் ரங்கநாதனுக்கு முன்பிருந்தே சினிமாவில் இருக்கும் மணிகண்டன், கவின் மாதிரியான நடிகர்களை விடவும் பிரதீப் அதிக சம்பளம் வாங்குகிறார். […]

Continue Reading
sivakarthikeyan

என்னுடைய 10 ஆண்டுக்கால கனவு பழித்தது… தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்.!

அமரன் திரைப்படத்திற்கு பிறகு கதை தேர்ந்தெடுப்பதில் சிவகார்த்திகேயன் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதற்கு முன்பு வரை பெரும்பாலும் குழந்தைகளுக்கு பிடிக்கும் கதைகளை தான் சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சீரியஸ் ஆன கதைக்களங்கள் மீது ஆர்வம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் இப்பொழுது இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதே சமயம் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் […]

Continue Reading

விஜய் சேதுபதியோட படம் பண்ண முடியாது.. மறைமுகமாக தாக்கி பேசிய இயக்குனர் சேரன்.!

தமிழில் தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளில் நடிக்காமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. அப்படியாக சமீபத்தில் அவர் நடித்த விடுதலை 2 மற்றும் மகாராஜா ஆகிய திரைப்படங்கள் வெகுவாக பேசப்பட்டது. மகாராஜா திரைப்படம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் ஓ.டி.டி மூலமாக உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் விஜய் சேதுபதி இன்னமும் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க துவங்கியிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் சேரன் ஒரு பேட்டியில் பேசும் பொழுது […]

Continue Reading

விஜய் பட தயாரிப்பு நிறுவனத்திடம் சென்ற ரோலக்ஸ்.. திரும்ப திரும்ப இதுவே நடக்குதே..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் தனி மார்க்கெட் ஒன்று இருந்து வருகிறது. இப்பொழுது லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படத்தை இயக்குகிறார் என்றாலே அந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் போட்டி போடும் நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு கைதி 2 மற்றும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் ரோலக்ஸ் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த […]

Continue Reading

விஜய் நடத்துற பள்ளியில் ஹிந்தி இருக்கு.. ஆவணங்களோடு வந்த அண்ணாமலை.!

தற்சமயம் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்த எதிர்ப்பு கருத்துகள் அதிகமாக இருந்து வருகின்றது மும்மொழி கொள்கை என்கிற கொள்கையில் தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளை பாடத்திட்டங்களில் சேர்ப்பது புதிய கல்விக் கொள்கையின் ஒரு விதிமுறையாக இருக்கிறது. இதனை எதிர்த்துதான் பலரும் பேசி வருகின்றனர். ஹிந்தி மொழியானது அவசியமென்றால் படிக்கும் மொழியாக தான் இருக்க வேண்டுமே தவிர அதை வற்புறுத்தக் கூடாது என்று பலரும் கூறி வருகின்றனr. இந்த நிலையில் பல அரசியல் […]

Continue Reading

த்ரிஷா செய்த ஆன்லைன் குற்றம்.. வெளி கொண்டு வந்த ஆங்கில பாடகர்.!

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகைகளில் முக்கியமானவராக நடிகை திரிஷா இருந்து வருகிறார். தமிழில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான லேசா லேசா திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை திரிஷா. அதற்குப் பிறகு திரிஷாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. தொடர்ந்து தமிழில் பெரிய நடிகர்களான விக்ரம் சூர்யா அஜித் விஜய் என்று அனைவருடனும் த்ரிஷா நடித்திருக்கிறார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு திரிஷாவிற்கு தமிழில் வரவேற்புகள் என்பது குறைய துவங்கியது. இந்த சமயத்தில்தான் மணிரத்தினம் இயக்கத்தில் […]

Continue Reading

வாய்ப்புக்கே வழி இல்லாமல் இருக்காங்க.. அதை பண்ண வாய்ப்பில்லை.. நயன்தாரா குறித்து கூறிய பிரபலம்.!

சமீப காலங்களாகவே நடிகை நயன்தாராவிற்கு தமிழ் சினிமாவில் பெரிதாக ஒரு வெற்றிப் படம் என்பதே அமையவில்லை. பெரும்பாலும் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. போன வருடம் அவரது நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. மேலும் சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. மதத்தை கேலி செய்யும் விதமாக படத்தில் காட்சிகள் இருந்ததாக கூறி நெட்ப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இருந்து அந்த திரைப்படத்தை நீக்கிவிட்டனர். அந்த அளவிற்கு அன்னபூரணி திரைப்படம் பெரும் […]

Continue Reading

என் மகளை நினைச்சாதான் கஷ்டமா இருக்கு.. கண் கலங்கிய ராமராஜன்.!

கரகாட்டகாரன், பாட்டுக்கு நான் அடிமை மாதிரியான திரைப்படங்கள் மூலமாக எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றவர் நடிகர் ராமராஜன். ஒரு காலகட்டத்தில் ரஜினிகாந்தும் கமலஹாசனுமே பார்த்து பயந்த ஒரு நடிகர் என்று ராமராஜனை கூறலாம். ஏனெனில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருபதுக்கும் அதிகமான படங்களை வெற்றி படங்களாக கொடுத்த ஒரு நடிகராக ராமராஜன் இருக்கிறார். ராமராஜன் வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் அவர் அளவிற்கு கமல் மற்றும் ரஜினி கூட வளர்ச்சி அடையவில்லை என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு வெற்றியை கொடுத்த […]

Continue Reading

40 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் எஸ்.கே.. மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் காமெடி நடிகராக சினிமாவிற்கு அறிமுகமானாலும் கூட அவருக்கு சீக்கிரத்திலேயே கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. கதாநாயகனாக நிறைய வெற்றி படங்களை கொடுத்தார் சிவகார்த்திகேயன் ஆனால் பெரும்பாலும் கதாநாயகனாக நடிக்கும் போதும் கூட காமெடி கதாநாயகனாகதான் நடித்து வந்தார். இந்த நிலையில் சீரியஸான கதைகளங்களில் இறங்குவதற்கு வெகு காலங்களாகவே சிவகார்த்திகேயன் யோசித்து வந்தார். ஏனெனில் அதை மக்கள் எந்த அளவிற்கு […]

Continue Reading

அரசியல் சட்டத்தை கேள்விக்குறி ஆக்காதீர்கள்.. விகடனுக்கு ஆதரவாக விஜய்யின் குரல்.!

காலையில் இருந்தே விகடன் பத்திரிக்கை குறித்த செய்திதான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபரான ட்ரம்பை பார்ப்பதற்கு சென்றிருந்தார். அதே சமயம் அமெரிக்காவில் தொடர்ந்து சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடி புகுந்த இந்தியர்களை வெளியேற்றி வருகின்றனர். அது குறித்து ஏற்கனவே பொது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் மோடி இருக்கும் சமயத்திலும் கூட இந்த வெளியேற்றல் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த […]

Continue Reading

தனுஷோட நடிச்சதால் ஏற்பட்ட பின்விளைவு.. 10 வருஷம் கழிச்சிதான் தெரிஞ்சது.. ஓப்பன் டாக் கொடுத்த ஸ்ருதிஹாசன்.

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகைகளில் நடிகை சுருதிஹாசன் முக்கியமானவர். அவரது தந்தை கமல்ஹாசன் அளவிற்கான நடிப்பை வெளிப்படுத்த முடியவில்லை என்றாலும் கூட தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் முக்கிய கதாநாயகியாக சுருதிஹாசன் இருந்து வருகிறார். சுருதிஹாசன் நடித்த திரைப்படத்தில் தமிழில் அவர் நடித்த 3 என்கிற திரைப்படம் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்த சுருதிஹாசன் அதில் மிக நெருக்கமாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தின் மூலமாக மக்களுக்கு அவரை […]

Continue Reading

எனக்கு விஜயகாந்த் செஞ்ச உதவியை மறக்கவே மாட்டேன்.. எங்கள் அண்ணா வில்லி நடிகை சொன்ன விஷயம்.!

தமிழ் சினிமாவில் நடிகர் எம்ஜிஆருக்கு பிறகு அதிகமாக சினிமா வட்டாரத்தில் போற்றப்படும் ஒரு நபராக இருப்பவர் கேப்டன் விஜயகாந்த். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் இருந்து சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் பொது மக்களுக்கும் அதிக உதவிகளை செய்து வந்துள்ளார். ஆனால் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகுதான் விஜயகாந்த் செய்த உதவிகள் பரவலாக மக்கள் மத்தியில் தெரிய துவங்கியது. இல்லையென்றால் முன்பே அரசியலில் முக்கிய புள்ளியாக விஜயகாந்த் மாறி இருந்திருப்பார் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு பலரும் போற்றும் […]

Continue Reading