முதலில் நயன்தாராகிட்ட டேட் வாங்கிட்டு வாங்க.. தயாரிப்பாளரை அனுப்பிய சுந்தர் சி.. தொங்கலில் நிற்கும் மூக்குத்தி அம்மன்.!

இயக்குனர் சுந்தர் சி தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய நல்ல திரைப்படங்களை வழங்கி வருகிறார். அவரது இயக்கத்தில் வரும் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. முறைமாமன் திரைப்படத்தில் துவங்கி பெரும்பாலும் சுந்தர் சி இயக்கும் திரைப்படங்கள் காமெடி படங்களாகவே இருந்து வந்துள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான மதகஜராஜா திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில் மீண்டும் சுந்தர் சிக்கு நல்ல மார்க்கெட் வர துவங்கியுள்ளது. […]

Continue Reading

மூன்று குழந்தைகளுக்கு பிறகு அதை செய்ய ஆசை.. ஓப்பனாக கூறிய ஸ்ரீ தேவி மகள்.!

பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவராக நடிகை ஜான்வி கபூர் இருந்து வருகிறார். ஸ்ரீ தேவியின் மகளான ஜான்வி கபூர் தமிழ் ஹிந்தி என இரண்டு மொழிகளும் தெரிந்தவராக இருந்து வருகிறார். இவர் வெகு காலங்களாகவே ஹிந்தி சினிமாவில் இருந்து வருகிறார். ஸ்ரீ தேவி தமிழில் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் கிடைத்தது. அப்படியாக பாலிவுட் சென்ற ஸ்ரீ தேவி அங்கு போனி கபூர் என்கிற நபரை திருமணம் செய்துக்கொண்டார். அதனால் அங்கேயே செட்டில் […]

Continue Reading

இனிமே அந்த மாதிரி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்.. சமந்தா முடிவால் தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்கள்.!

தமிழில் முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தவர் நடிகை சமந்தா. நான் ஈ திரைப்படத்திற்கு பிறகுதான் சமந்தாவிற்கான வரவேற்பு என்பது அதிகரித்தது. அதனை தொடர்ந்து நடிகை சமந்தா சூர்யா, விஜய், அஜித் மாதிரியான நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். இப்படி பிரபலமாகி வரும் சூழலில்தான் அவருக்கும் நடிகர் நாகசைதன்யாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சில வருட காதலுக்கு பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் இந்த உறவு வெகு காலங்கள் […]

Continue Reading

தனியா இருக்குறதுக்கும் தனிமையில் இருக்கிறதுக்கும் இதுதான் காரணம்.. மீனாட்சி சௌத்ரியின் வாழ்க்கையை மாற்றிய புத்தகம்.!

சாதாரண குடும்பத்தில் பிறந்து இப்போது தென்னிந்தியா போற்றும் நடிகையாக மாறியிருப்பவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. மீனாட்சி சௌத்ரி தமிழில் முதன் முதலாக சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில்தான் கதாநாயகியாக நடித்தார். அந்த திரைப்படத்திலேயே அவருக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் நடித்தார் மீனாட்சி சௌத்ரி. ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு எதிர்மறையான விமர்சனங்களை ஏற்படுத்தி கொடுத்தது. அதற்கு பிறகு அவர் லக்கி பாஸ்கர் படத்தில் நடித்தார். அந்த படம் அவருக்கு எக்கச்சக்கமான […]

Continue Reading

எட்வர்டும் பத்து கத்தரிக்கோல் விரல்களும்… கேப்டன் ஜாக் ஸ்பேரோ நடிச்ச இந்த படத்தை பார்த்து இருக்கீங்களா?

இயக்குனர் டிம் பர்டன் ஹாலிவுட்டில் மாயாஜாலம் மற்றும் திகில் படங்கள் இயக்குவதில் மிக பிரபலமானவர். அவரது இயக்கத்தில் பைரேட் ஆஃப் தி கரேபியன் படத்தின் நாயகனான ஜானி டப் நடித்த படங்கள் நிறைய உண்டு. பொதுவாகவே ஜானி டெப்பிற்கு வித்தியாசமான கதை அமைப்புகள் மீது அதிக ஈடுபாடு உண்டு. அப்படியாக அவர் நடித்த எட்வர்ட் சிசெர்ஹேண்ட் Edward Scissorhands என்கிற திரைப்படத்தின் கதையைதான் இப்போது பார்க்க போகிறோம். ஒரு சிறு கிராமத்தில் பாலடைந்த பங்களா ஒன்று இருக்கிறது. […]

Continue Reading
ajith vijay

விஜய்க்கு கட்டம் கட்டும் அரசியல்… இதுதான் முதல்படி.!

ரஜினிகாந்திற்கு அடுத்து வந்த அடுத்த தலைமுறை நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் அஜித். நடிகர் அஜித் தமிழில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக இருந்து வருகிறார். அமராவதி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கு பிறகு அஜித்தின் உயரம் என்பது பலரும் கணிக்க முடியாததாக இருந்து வந்தது. இந்த நிலையில் நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுக்குறித்து வலைப்பேச்சு அந்தணன் சில விஷயங்களை கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது விஜய்க்கு […]

Continue Reading

என் தங்கை திருமணத்தில் விஜய் சேதுபதி செய்த செயல்..! உண்மையை கூறிய குட்நைட் மணிகண்டன்.!

ஜெய்பீம் திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். தமிழ் சினிமாவில் பல துறைகளிலும் பணியாற்றி வந்த மணிகண்டனுக்கு ஜெய்பீம் திரைப்படத்திற்கு முன்பே பட வாய்ப்புகள் கிடைத்தது. அப்படியாகதான் அவர் விக்ரம் வேதா, ககபோ போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தில் அந்த பழங்குடியின கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்பது இயக்குனரின் எண்ணமாக இருந்தது. அப்படியாக அந்த திரைப்படத்தில் நடித்தார் மணிகண்டன். ஆனால் அந்த திரைப்படம் அவரின் […]

Continue Reading

45 வயதில் விவகாரமான பாடல்… தாறு மாறாக நடிகை கிரண்..!

ஜெமினி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில்  கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கிரண். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருந்தது. தொடர்ந்து பெரிய நடிகர்கள் படத்தில் கூட நடித்தார். ஆனால் உடல் பருமன் என்பது நடிகைகளுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. உடல் எடை அதிகரிக்கும் பெண்களுக்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நிறைய நடிகைகள் இப்படி தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழந்துள்ளனர். அப்படியாக வாய்ப்பை இழந்த ஒரு நடிகையாக மாறியிருப்பவர் நடிகை கிரண். நடிகை கிரணுக்கு […]

Continue Reading

தனுஷ்க்கு அந்த விஷயத்தில் பெரிசா விருப்பமே இல்ல.. உண்மையை கூறிய இயக்குனர் மகிழ் திருமேனி.!

ஒரு சில திரைப்படங்களிலேயே மக்கள் மத்தியில் சில இயக்குனர்கள் தங்களுக்கு இருக்கும் திறமையை காட்டிவிடுகின்றனர். அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் இயக்குனர் மகிழ் திருமேனி. ஆக்‌ஷன் திரைப்படங்களை இயக்குவதில் மகிழ் திருமேனியின் இயக்கம் வித்தியாசமானதாக இருக்கிறது. அவர் இயக்கிய மீகாமன், கலக தலைவன் மாதிரியான படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமான படங்களாகவே இருந்து வருகின்றன. இந்த நிலையில் அடுத்து நடிகர் அஜித் இயக்கத்தில் இவர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை […]

Continue Reading

நயன்தாரா அனுமதி கொடுக்கலைனா அது நடந்திருக்காது.. உண்மையை உடைத்த நடிகர் மணிகண்டன்.!

ஜெய் பீம் திரைப்படத்தின் மூலமாக தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகர் மணிக்கண்டன். அதற்கு முன்பே மணிகண்டன் விக்ரம் வேதா, ககக போ ஆகிய திரைப்படங்களில் எல்லாம் நடித்து வந்துள்ளார். சொல்லப்போனால் மிகவும் போராடிதான் மணிகண்டன் நடிப்பதற்கான வாய்ப்பையே பெற்றார். ஜெய் பீம் திரைப்படத்தில் சில நிமிடங்களே வரும் காட்சி என்றாலும் கூட மணிகண்டனின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மேலும் மணிகண்டன் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு குட் நைட், லவ்வர் […]

Continue Reading

அடங்கவும்… மேனன் என்பது சாதி பெயர் இல்லை… நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த கௌதம் மேனன்.!

க்ரைம் த்ரில்லர் காதல் படங்களை எடுப்பதில் பிரபலமான இயக்குனராக கௌதம் மேனன் இருந்து வருகிறது. கௌதம் மேனனை பொறுத்தவரை படத்தில் எவ்வளவு அழகாக காதலை வைக்கிறாரோ அதே அளவில் சிறப்பாக க்ரைம் கதைகளை வைத்துவிடுவார். வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் எல்லாம் படம் முழுக்க காதல் மட்டுமே இருக்கும். ஆனால் காக்க காக்க மாதிரியான படங்களில் காதலுக்கு நிகரான ஆக்‌ஷன் காட்சிகளும் இருக்கும். இயக்குனர் மணிரத்தினத்தின் திரைப்படத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர் கௌதம் மேனன். […]

Continue Reading
sivakarthikeyan

என்னுடைய சொத்து மதிப்பு இத்தனை கோடி.. வெளிப்படையாக கூறிய சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமாவில் வெகு சீக்கிரத்திலேயே அதிக பிரபலமான நடிகராக மாறியவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிப்புரிந்து வந்தார் சிவகார்த்திகேயன். அதன் மூலமாக சினிமா பிரபலங்கள் மத்தியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். மெரினா, மனம் கொத்தி பறவை மாதிரியான ஆரம்பக்கட்ட படங்களே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து அவருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் நல்ல திரைப்படமாக அமைந்தது. அதனை […]

Continue Reading