முன்னாடி சரியும் சேலை.. இதுவரை வந்த போட்டோக்களில் இது தனி ரகம்.. இளசுகளுக்கு காய்ச்சல் காட்டிய தர்ஷா குப்தா..!

தர்ஷா குப்தா தமிழ் சினிமாவில் குறைவான அளவில் பிரபலமாக இருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமுடன் இருந்து வருகிறார். குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. அதற்கு பிறகு தமிழில் ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமாக இருப்பதற்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார். அப்படியாக சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தற்சமயம் அதிக பிரபலமடைந்து வருகின்றன. […]

Continue Reading

69 வயதில் செய்யுற வேலையா இது.. ரசிகைக்கு லிப்லாக்.. நிகழ்ச்சியை அலறவிட்ட பிரபல பாடகர்.!

தமிழில் பிரபலமான பாடகர்களில் பாடகர் உதித் நாராயன் மிக முக்கியமானவர். வெகு காலங்களாகவே தமிழில் இவர் நிறைய பாடல்களை பாடியுள்ளார். தமிழில் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே பிரபலமான பாடகராக இவர் இருந்து வருகிறார். பெரும்பாலும் தமிழில் இவர் பாடும் பாடல்கள் அதிக வெற்றியை கொடுக்கின்றன. முக்கியமாக மெலோடி பாடல்களை பாடுவதில் மிக பிரபலமானவர் உதித் நாராயன். தமிழ் தெரியாமல் பாடும் இவரது உச்சரிப்புக்கு ஒரு தனி ரசிக பட்டாளம் இருந்து வருகிறது. வாம்ம துறையம்மா, இத்துண்டு முத்தத்திலே […]

Continue Reading

ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்திலும் டைட்டில் பஞ்சாயத்து… வரிசையாக எஸ்.கேவுக்கு வரும் சிக்கல்கள்.!

தற்சமயம் சிவகார்த்திகேயன்தான் தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம்தான் பராசக்தி. இந்த படத்தின் பெயர் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. ஏனெனில் தமிழில் நடிப்புக்கு இலக்கணமாக திகழும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படத்தின் பெயர்தான் பராசக்தி. எனவே இந்த பராசக்தி என்கிற பட டைட்டிலுக்கு என்று ஒரு பெருமை இருந்து வருகிறது. ரஜினி மாதிரியான பெரிய நடிகர்களே இந்த டைட்டிலில் நடிக்க […]

Continue Reading

தளபதியோடு அந்த ஆசை.. வெளிப்படையாக கூறிய பிரபல நடிகை.!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். மேலும் அவர் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார். அவரது இடத்தில் இருக்கும் எந்த ஒரு நடிகரும் இப்படி சினிமாவில் உச்சத்தை விட்டு விட்டு அரசியலுக்கு சென்றது கிடையாது. எம்.ஜி.ஆருக்கு பிறகு இதை செய்வது விஜய்தான் என ரசிகர்கள் ஒரு பக்கம் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் அதிரடியாக இருந்து வருகின்றன. திரைப்படங்களில் நடித்த வரை விஜய் பெரிதாக […]

Continue Reading

தயாரிப்பு நிறுவனமே நினைச்சாலும் பேரை தடை செய்ய முடியாது.. பராசக்தி திரைப்பட டைட்டிலில் புது ட்விஸ்ட்.!

பராசக்தி என்கிற பட டைட்டில் யாருக்கு என்கிற பிரச்சனைதான் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக பேச்சாக இருந்து வருகிறது. எந்த ஒரு நடிகரின் முதல் படத்தின் பெயரை கேட்டாலும் யாருக்கும் அவ்வளவாக தெரியாது. ஆனால் சிவாஜி கணேசன் என்று சொன்னவுடனேயே பலரும் பராசக்தி என கூறுவதை பார்க்க முடியும். அப்படியாக நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு ஒரு அடையாளமாக அமைந்த திரைப்படம்தான் பராசக்தி. எனவே இதுவரையில் எந்த ஒரு நடிகரும் அந்த டைட்டிலை தங்களது திரைப்படங்களுக்கு வைக்க துணியவில்லை. […]

Continue Reading

அதுக்காகதான் ENPT என் படம் இல்லன்னு சொன்னேன். வாயை திறந்த கௌதம் மேனன்.!

தமிழில் காதல் மற்றும் க்ரைம் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் கௌதம் மேனன்.கௌதம் மேனன் இயக்கும் படங்களுக்கு என்று எப்போதுமே தனி வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் குறித்து பேசியிருந்தார். அதில் பேசிய கௌதம் மேனன் கூறும்போது ஒரு கட்டத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை நான் தயாரிக்கவில்லை என கூறியிருந்தார். என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகர் தனுஷ்தான் கதாநாயகனாக நடித்திருந்தார். […]

Continue Reading

300 கோடி வசூல் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படம்.. டாப் நடிகை ஆயாச்சு போல.!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் மிக முக்கியமானவர். அவர் நடித்த காக்கா முட்டை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவருக்கு வாய்ப்புகளும் அதிகமாக கிடைக்க துவங்கின. இந்த நிலையில் நயன் தாரா மாதிரியே ஐஸ்வர்யா ராஜேஷும் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் அப்படி அவர் நடித்த பெரும்பான்மையான திரைப்படங்கள் தமிழில் பெரிதாக வரவேற்பை தரவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த […]

Continue Reading

எந்த சமரசமும் இருக்காது.! பராசக்தி டைட்டில் பிரச்சனைக்குள் வந்த விஷால்..

தற்சமயம் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்தின் டைட்டில் குறித்த விஷயங்கள்தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி தயாராகி வரும் திரைப்படம் சுதா கொங்காரா. சுதா கொங்காரா இயக்கும் திரைப்படம் என்பதாலேயே இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் நேற்று வெளியானது. அதன்படி தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் படத்தின் டீசர் வெளியானது. இரண்டிலுமே பராசக்தி என்கிற பெயரில்தான் […]

Continue Reading

பராசக்தி படத்தை தயாரிச்சது ஏ.வி.எம் கிடையாது.. எஸ்.கே படத்துக்கு சம்பவம் செய்த விஜய் ஆண்டனி.!

இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி. இந்த திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது முதலே படத்திற்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்த வண்ணம் இருக்கிறது. ஒரு பக்கம் இந்த பெயர் நடிகர் சிவாஜி கணேசனின் முதல் படத்தின் பெயர் என்பதால் அதை எஸ்.கே படத்துக்கு வைக்க கூடாது என ஒரு பக்கம் கூறி வந்தனர். இன்னொரு பக்கம் அதே பெயரை நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படத்திற்கும் வைத்துள்ளனர். விஜய் […]

Continue Reading

இந்த உலகத்தில் சாமானியன் பெருசா.. பணக்காரன் பெருசா.. மாதவன் நடித்த Hisaab Barabar பட விமர்சனம்.!

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். மாதவன் நடிப்பில் சமீபத்தில் அதிகமாக திரைப்படங்கள் என எதுவும் வருவதில்லை. ஆனால் அதே சமயம் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கின்றன. அப்படியாக மாதவன் சமீபத்தில் நடித்த திரைப்படம்தான் Hisaab Barabar. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை நேரடியாக ஜீ 5 ஒ.டி.டியில் வெளியாகியுள்ளது. ஆனால் படத்தின் கதை அதிக சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. படத்தின் கதைப்படி கதாநாயகன் ராதே […]

Continue Reading

இரண்டு பேர் சேர்ந்தாலே அதான் பண்ணுவாங்களா? ரசிகர்களின் கேள்வியால் மனம் வருந்திய ஜாக்குலின்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது பல மொழிகளிலும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. வழக்கமாக செல்வதை விடவும் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி அவ்வளவு சுவாரஸ்யமாக செல்லவில்லை. இந்த முறை பார்வையாளர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குறைந்து விட்டனர். இந்த எட்டாவது சீசனில் சௌந்தர்யா, முத்துக்குமரன் மாதிரியான சில போட்டியாளர்கள் முக்கியமானவர்களாக இருந்தனர். அதில் முக்கியமானவராக ஜாக்குலினும் இருந்தார். ஜாக்குலின் வி.ஜேவாக இருந்து இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக இருந்து இப்போது பிரபலமாகியுள்ளார். ஆரம்பத்தில் ஜாக்குலினின் ஆட்டம் என்பது கவனத்தை […]

Continue Reading

இந்த மாதிரி காட்சிக்கு அனுமதியில்லை. ராஷ்மிகா மந்தனாவின் காட்சிகளை நீக்கிய படக்குழு.!

சினிமாவில் மிக குறுகிய காலத்திலேயே அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக மாறியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் திரைப்படம் மூலமாக இவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனாவிற்கு தெலுங்கில் அதிக வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் கூட வரவேற்பை பெற்றார் ராஷ்மிகா மந்தனா. இந்த நிலையில் தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு […]

Continue Reading