எனக்கு காப்பிரைட்ஸ் தேவையில்லை.. பெரிய மனசோடு தேவா சொன்ன விஷயம்.!

தமிழில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் தேவா. மெலோடி கானா என இரண்டிலுமே சிறப்பு வாய்ந்தவராக இருந்தாலும் கூட தேவாவின் திறமைக்கான அங்கீகாரம் என்பது பெரிதாக தமிழ் சினிமாவில் கிடைத்தது இல்லை.  ஆரம்பக்கட்டம் முதலே தேவா கானா பாடல்கள் மட்டுமே இசையமைக்க கூடியவர் என்றே பலரும் கருதி வந்தனர். இதனால் அவர் மெலோடியாக போட்ட பாடலுக்கு எல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் கூட அப்போது பிரபலமாக இசையமைப்பாளர் இளையராஜாதான் அந்த படங்களுக்கு இசையமைத்தார் என பலரும் […]

Continue Reading

2000 கோடி பட்ஜெட் படத்தில் களமிறங்கிய எஸ்.கே பட நடிகை.!

பெரிய இயக்குனர்கள் படங்களில் நடிப்பதன் மூலம் சில நடிகைகள் அதிக வரவேற்பை பெறுகின்றனர். அப்படியாக வரவேற்பை பெறும் ஒரு நடிகையாக இருப்பவர்தான் நடிகை ருக்மணி வசந்த். இவர் கன்னட சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் ஆவார். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் என்பது அதிகமாக கிடைக்க துவங்கியது. இந்த நிலையில் அடுத்து தமிழில் ஏஸ் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயன் நடித்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்.கே […]

Continue Reading
shakshi agarwal

அவள் பிகினி போட்டோ ஷூட்டின்போது நான் செய்த காரியம்.. வெளிப்படையாக கூறிய ஷாக்சியின் கணவர்.!

தமிழில் பிரபலமான நடிகைகளில் நடிகை சாக்‌ஷி அகர்வால் முக்கியமானவர். வெகு காலங்களாகவே இவர் தமிழ் சினிமாவில் பெரிய நடிகை ஆக வேண்டும் என முயற்சி செய்து வருகிறார். ஆரம்பத்தில் ராஜா ராணி மாதிரியான நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார் சாக்‌ஷி அகர்வால். ஆனால் அதற்கும் பிறகும் அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்று பெரிதாக கிடைக்கவில்லை. இந்த நிலையில் அடுத்து ஷாக்சி அகர்வால் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமாக துவங்கினார். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட துவங்கினார். […]

Continue Reading

முன்பதிவுலேயே போட்ட காசை எடுத்த விடாமுயற்சி..! இத்தனை லட்சம் டிக்கெட் விற்பனையா?

மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஒரு படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாகவே மக்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி வருகிறது. பைக் ரேஸ், சுற்றுலா என பல இடர்பாடுகளுக்கு நடுவேதான் விடாமுயற்சி திரைப்படம் உருவானது. வலிமை திரைப்படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்த திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. ஹாலிவுட்டில் வெளியான ப்ரேக் டவுன் என்கிற […]

Continue Reading

உடலை அறுத்துக்கொண்டும் வெளி வரும் உருவம்.. உலக அளவில் வரவேற்பை பெற்ற சப்ஸ்டென்ஸ்.. கதை என்ன?

இளமையும் அதனால் கிடைக்கும் அழகும் பலருக்குமே எப்போதுமே தக்க வைத்து கொள்ள ஆசைப்படும் விஷயமாகவே இருக்கின்றன. யாருமே இங்கு முதுமையை விரும்புவதே கிடையாது. முதுமையில் ஏற்படும் நரை, முக சுருக்கங்களை கூட மறைக்கவே நினைக்கிறோம். ஏனெனில் வசீகரம் என்பதும் அந்த வசீகரத்துக்கு கிடைக்கும் வரவேற்பும் இளமையில் மட்டுமே நிகழ்கிறது. மிகவும் புகழ் பெற்ற பிரபலம் ஒருவர் முதுமையடைந்த பிறகு தன்னுடைய பிரபலத்தை இழக்கிறார். மீண்டும் அந்த பிரபலத்தை அடைய அவர் செய்யும் முயற்சிகளே சப்ஸ்டென்ஸ் திரைப்படத்தின் கதையாக […]

Continue Reading

நாயை பத்தி வேணும்னா சொல்றேன்.. அஜித்தை பத்தி எல்லாம் சொல்ல முடியாது.. அஜித் தம்பியின் உண்மை முகம்.!

நடிகர் அஜித்குமார் தொடர்ந்து தமிழ் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்து வரும் நடிகராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் சினிமாவை விடவும் அஜித் தொடர்ந்து தனது கனவான கார் ரேஸின் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் அடுத்து அஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அஜித்தின் தம்பியான அனில் குமார் பற்றி பலருக்கும் தெரியாது. அனில் குமாருக்கு […]

Continue Reading

ஜியோ ஏர்டெலுக்கு வந்த ஆபத்து.. இணைய சேவை வழங்க இந்தியாவுடன் பேசும் எலான் மஸ்க்.. இதில் சாதக பாதகங்கள் என்ன?

உலக அளவில் இணையத்தின் வளர்ச்சி என்பது கட்டுக்கடங்காத அளவில் பெரும் வளர்ச்சியை கண்டு வருகிறது. இந்தியா போன்ற நாடுகளே தொடர்ந்து இணைய பயன்பாட்டில் முன்னிலை வகிக்கும் அளவிற்கு இணையத்தின் வளர்ச்சியானது உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து பல நிறுவனங்கள் இந்தியாவில் பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்கி வருகின்றன. ஆனால் ஜியோ ஏர்டெல் மாதிரியான நிறுவனங்கள்தான் இன்னமும் அதில் முன்னிலை வகுத்து வருகின்றன. தொடர்ந்து ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தொழில் போட்டியில் நிறைய சலுகைகளை மக்களுக்கு வழங்கி […]

Continue Reading

எனக்கு புடிச்ச மாதிரிதான் நடிப்பேன். தயாரிப்பாளருக்கு செலவை இழுத்து விட்ட நயன்தாரா.!

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகைகளில் மிக முக்கியமானவராக நடிகை நயன்தாரா இருந்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் நயன்தாரா. பொதுவாகவே நடிகைகளை பொறுத்தவரை நடிகர்கள் அளவுக்கு இவர்களுக்கு மார்க்கெட் என்பது கிடையாது. எனவே தொடர்ந்து தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக நடிகைகள் நிறையவே போராட வேண்டி இருக்கிறது. நடிகர்களுக்கு இருப்பது போல பெரிய ரசிகர்களோ ரசிகர் மன்றமோ நடிகைகளுக்கு கிடையாது. அதனால் நடிகைகளுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனால் […]

Continue Reading

இதுதான் என் மொத்த சைஸ்.. ரசிகர்களுக்கு மஜா ட்ரீட் வைத்த பலூன் அக்கா.!

சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு தொடர்ந்து நிறைய பேர் மக்கள் மத்தியில் எளிதாக பிரபலமடைகின்றனர். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் அதிக பிரபலமாக இருந்து வருபவர்தான் ஆரூரா சிங்க்ளர். பலூன் அக்கா என நெட்டிசன்களால் அழைக்கப்படும் ஆரூரா சிங்க்ளர் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். மாடலிங் துறையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வந்த இவர் அதே போல புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாவிலும் வெளியிட துவங்கினார். அதனை தொடர்ந்து இவருக்கு ரசிகர்கள் அதிகரிக்க துவங்கினர். இந்த நிலையில் சமூக […]

Continue Reading

என்னை கேள்வி கேட்குறவனுக்கு எவ்வளவு கர்வம் இருக்கணும்..? விமர்சகர்களை வைத்து செய்த இளையராஜா.!

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் அதிக மதிப்பு வாய்ந்த இசையமைப்பாளராக பார்க்கப்படுபவர் இளையராஜா. ஒரு காலக்கட்டத்தில் இளையராஜாவின் பாடல்களுக்கு அதிக மதிப்பு என்பது இருந்தது. நிறைய படங்களில் படக்கதைகள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும் கூட இளையராஜாவின் பாடல்கள் அதில் சிறப்பாக இருக்கும். அந்த பாடல்களுக்காகவே திரைப்படங்கள் ஓடிய காலக்கட்டம் ஒன்று இருந்தது. இந்த நிலையில் இயக்குனர்கள் மலை போல இளையராஜாவின் பாடலை நம்ப துவங்கினர். தொடர்ந்து இளையராஜாவுக்கும் அதிக வாய்ப்புகள் வந்துக்கொண்டே இருந்தன. ஆனால் இப்போது […]

Continue Reading

விஜய் நல்லவிதமாதான் பேசி இருக்கார்.. ஆதரவாக பேசிய உதயநிதி..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்த சில மாதங்களிலேயே கட்சியை துவங்கிவிட்டார். தமிழக வெற்றி கழகம் என்கிற தன்னுடைய கட்சிக்கான கொடியை அறிவித்தார் விஜய். அதில் இருந்து விஜய் மீது மக்களின் எதிர்பார்ப்பு என்பது அதிகரித்து வருகிறது. அரசியலுக்கு வருகிற காரணத்தால் முற்றிலுமாக சினிமாவில் இருந்து விலக இருக்கிறார் விஜய். இந்த நிலையில் விஜய்யின் கொள்கைகள் என்பது தமிழ் தேசியம் மற்றும் திராவிடம் கருத்துகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து திமுக விற்கு எதிராகதான் […]

Continue Reading

வாய்ப்புகள் இல்லாததால் வாரிசு நடிகை எடுத்த முடிவு..! இவங்களுக்கு இந்த நிலையா?.

தமிழ் சினிமாவில் நிறைய வாரிசு நடிகைகள் அறிமுகமாகின்றனர். ஆனால் எல்லா நடிகைகளுக்கும் அவ்வளவாக வரவேற்பு கிடைத்து விடுவதில்லை. சில நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் கூட ஏனோ வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நடிகை ஸ்ரீ திவ்யா போன்ற நடிகைகள் இப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தும் கூட வரவேற்பு கிடைக்காமல் காணாமல் போய்விட்டனர். அந்த வரிசையில் மிக பிரபலமாக இருந்தவர்தான் நடிகை தன்யா ரவிச்சந்திரன். இவர் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். 2016 ஆம் ஆண்டு […]

Continue Reading