Connect with us

அவள் பிகினி போட்டோ ஷூட்டின்போது நான் செய்த காரியம்.. வெளிப்படையாக கூறிய ஷாக்சியின் கணவர்.!

shakshi agarwal

Tamil Cinema News

அவள் பிகினி போட்டோ ஷூட்டின்போது நான் செய்த காரியம்.. வெளிப்படையாக கூறிய ஷாக்சியின் கணவர்.!

Social Media Bar

தமிழில் பிரபலமான நடிகைகளில் நடிகை சாக்‌ஷி அகர்வால் முக்கியமானவர். வெகு காலங்களாகவே இவர் தமிழ் சினிமாவில் பெரிய நடிகை ஆக வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்.

ஆரம்பத்தில் ராஜா ராணி மாதிரியான நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார் சாக்‌ஷி அகர்வால். ஆனால் அதற்கும் பிறகும் அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்று பெரிதாக கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அடுத்து ஷாக்சி அகர்வால் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமாக துவங்கினார். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட துவங்கினார். அதில் அவர் வெளியிட்ட பிகினி புகைப்படம் ஒன்று அதிக வைரலானது.

shakshi agarwal

இந்த நிலையில் அதுக்குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார் ஷாக்சி அகர்வால். அதில் அவர் கூறும்போது இரண்டு வருடத்திற்கு முன்பு அந்த பிகினி போட்டோவை எடுத்தேன். அதை எடுத்து கொடுத்ததே என்னுடைய கணவர்தான் என கூறியிருந்தார் சாக்‌ஷி அகர்வால்.

தற்சமயம் இதற்கு பல்வேறு வகையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

Bigg Boss Update

To Top