சினிமாவுக்கு வந்தவுடன் இந்த ரிஸ்க் தேவையா.. விஜய் சேதுபதியுடன் சேர்ந்து மணிகண்டன் செய்ய இருக்கும் சம்பவம்.!

ஜெய் பீம் திரைப்படத்தின் மூலமாக தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகர் மணிக்கண்டன். அதற்கு முன்பே மணிகண்டன் விக்ரம் வேதா, ககக போ ஆகிய திரைப்படங்களில் எல்லாம் நடித்து வந்துள்ளார். சொல்லப்போனால் மிகவும் போராடிதான் மணிகண்டன் நடிப்பதற்கான வாய்ப்பையே பெற்றார். ஜெய் பீம் திரைப்படத்தில் சில நிமிடங்களே வரும் காட்சி என்றாலும் கூட மணிகண்டனின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மேலும் மணிகண்டன் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு குட் நைட், லவ்வர் […]

Continue Reading

நடிகையை தடவிக்கிட்டே இருப்பான்.. மிஸ்கின் குறித்து சர்ச்சையை கிளப்பிய பத்திரிக்கையாளர்.!

இயக்குனர் மிஸ்கின் வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக சித்திரம் பேசுதடி என்கிற திரைப்படம் மூலமாக இவர் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் இயக்கிய அஞ்சாதே, பிசாசு மாதிரியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதற்கு நடுவே நடிப்பின் மீதும் ஈடுபாடு காட்டினார் மிஸ்கின். அவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. லியோ, மாவீரன் மாதிரியான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் இப்போதும் […]

Continue Reading
rajinikanth manikandan

பாட்ஷாவை விட சிறந்த படம் ஒன்னு இருக்கு.. ரஜினியிடம் நேருக்கு நேர் கூறிய மணிகண்டன்.!

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக தனது வாழ்க்கையை துவங்கியார் நடிகர் மணிக்கண்டன். அதற்கு பிறகு படிப்படியாக உயர்ந்து தற்சமயம் கதாநாயகனாக மாறியிருப்பவர் நடிகர் மணிகண்டன். மணிகண்டனின் நடிப்புக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. ஏற்கனவே அவர் நடித்த குட் நைட் திரைப்படம் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் நடித்த லவ்வர் திரைப்படமும் ஓரளவு வரவேற்பை பெற்றது. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த […]

Continue Reading

என் காதல் தோல்விக்கு காரணமே பிரியங்காதான்.. போட்டுடைத்த அன்ஷிதா..!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்குப்பெற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் அன்ஷிதா. அன்ஷிதா நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டாலும் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்ஷிதா முக்கிய போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் அதற்கு முன்பே குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்தது. குக் வித் கோமாளியில் முக்கிய கோமாளியாக அன்ஷிதா அறிமுகமாகியிருந்தார். அதன் மூலம் வரவேற்பை பெற்று பிக்பாஸில் இருந்து வந்தார். ஆனால் சில […]

Continue Reading

64 வயது நடிகருக்கு ஜோடியாகும் 29 வயது தனுஷ் நடிகை.. பரபரப்பான சினிமா.!

நடிகர் பாலகிருஷ்ணா இயக்கத்தில் வரும் திரைப்படங்கள் பெரும்பாலும் பெரிய வெற்றியை கொடுத்து வருகின்றன. மேலும் பாலகிருஷ்ணா நடிப்பில் பாயம்பட்டி சீனு இயக்கும் திரைப்படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு. ஏற்கனவே அவர்கள் இருவர் காம்போவில் உருவான திரைப்படம்தான் அகண்டா. அகண்டா திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் பாலகிருஷ்ணா. அதில் ஒரு கதாபாத்திரம் சிவன் பக்தனாக இருக்கும். அதை வைத்துதான் கதை செல்லும். இந்த நிலையில் அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அகண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை திரைப்படமாக்க இருக்கின்றனர். […]

Continue Reading

பலரும் செய்யத்தயங்கும் அந்த செயல்.. தயங்காமல் செய்த டி இமான்… ஆடிப்போன திரையுலகம்!..

இசையமைப்பாளர் டி இமான் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் டி இமானின் பாடல்கள் பலவும் அதிக வரவேற்பை பெற்றன. ஆனால் அவருக்கு அதிக வரவேற்பை கொடுத்த திரைப்படமாக கும்கி திரைப்படம்தான் இருந்தது. கும்கி திரைப்படத்தில் வந்த பாடல்கள்தான் யார் இந்த இசையமைப்பாளர் என்கிற கேள்வியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தின. அதனை தொடர்ந்து இமான் பிரபலமாக துவங்கினார். தொடர்ந்து பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு அவர் இசையமைத்து வந்தார். முக்கியமாக அதற்கு பிறகு அவருக்கு […]

Continue Reading

முதல் நாளே வரவேற்பை பெற்ற குடும்பஸ்தன் திரைப்படம்.. வசூல் ரிப்போர்ட்!.

நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். அவரது சிறப்பான நடிப்பின் காரணமாக அவர் நடிக்கும் படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது. அவர் நடித்த குட் நைட் திரைப்படமே நல்ல வரவேற்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து அடுத்து லவ்வர் என்கிற திரைப்படத்தில் நடித்தார் மணிகண்டன். அந்த திரைப்படம் அவருக்கு ஓரளவுதான் வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் நடிப்பில் குடும்பஸ்தன் என்கிற படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படமும் குட் […]

Continue Reading

இதை விட சிறப்பான ஒரு பெயர் வைக்க முடியாது.. தளபதி 69 Title Update..!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே உருவாகி வரும் திரைப்படமாக தளபதி 69 திரைப்படம் இருந்து வருகிறது. இந்த திரைப்படம்தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. நடிகர் விஜய்யும் அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க போவதில்லை என அறிவித்துள்ளார். இந்த கடைசி திரைப்படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் தான் இயக்கி வருகிறார். எந்த ஒரு படம் எடுத்தாலும் அந்த படம் தொடர்பாக நிறைய விஷயங்களை ஆய்வு செய்து படத்தில் வைக்க கூடியவர் ஹெச்.வினோத். எனவே இந்த […]

Continue Reading

கட்சி குறித்து விஜய்யின் அதிரடி நடவடிக்கை..புஸ்ஸி ஆனந்தை வெளியே நிற்க வைக்க காரணம்?.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அவரது அரசியல் களம் என்பது சூடுப்பிடித்து வருகிறது. தொடர்ந்து விஜய்யும் கள பணியில் இறங்கி பல விஷயங்களை செய்து வருகிறார். போன வருட துவக்கத்தில்தான் விஜய் கட்சி துவங்குவதாகவே அறிவித்தார். ஆனால் ஒரு வருடத்திற்குள்ளாகவே விஜய்யின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் அரசியலுக்கு வந்து என்ன செய்ய போகிறார் என்று கேட்டவர்கள் எல்லாம் வாய் பிளக்கும் அளவில் விஜய்யின் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. அதே போல நடிகர் […]

Continue Reading

உங்க அனுமதி இல்லாமல் வீடியோவை லீக் செஞ்சுடுவேன்.. மஞ்சு வாரியரை மிரட்டிய இயக்குனர்.!

தமிழ் மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை மஞ்சு வாரியர். தமிழில் துணிவு, வேட்டையன் மாதிரியான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவர் அதிக பிரபலமடைந்தார். இந்த நிலையில் இவருக்கும் இயக்குனர் சனல்குமார் சசிந்தரனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. மலையாளத்தில் கொஞ்சம் சர்ச்சையான திரைப்படங்களை இயக்கும் இயக்குனராக சனல்குமார் சசிந்திரன் இருந்து வருகிறார். இவர் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் வழக்கு என்கிற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தின் கதை சர்ச்சையை […]

Continue Reading

பாடி காட்ட சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க..! அனிரூத் ரீல் காதலி வைரல் பிக்ஸ்.!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் அதிக பிரபலமடைந்தவர் பாடகி ஜொனிட்டா காந்தி. இப்போது இவர் கதாநாயகியாக அறிமுகம் ஆனால் கூட இவருக்கென்று மிகப்பெரிய ரசிக பட்டாளம் உண்டு. அந்த அளவிற்கு ஒரு பெரிய ரசிக பட்டாளத்தை சமூக வலைத்தளங்கள் வழியாகவே உருவாக்கி வைத்துள்ளார். ஹிந்தியில் பாடல்கள் பாடி வந்த ஜொனிட்டா காந்தி எஸ்.பி.பியுடன் சேர்ந்து சென்னை எக்ஸ்ப்ரஸ் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியது மூலம் அதிக பிரபலமடைந்தார். அதனை தொடர்ந்து ஹிந்தியிலேயே நல்ல வரவேற்பு இவருக்கு […]

Continue Reading

அசால்ட்டா 100 கோடி அடிக்கும் போல.. மதகஜராஜா 12 நாள் வசூல் நிலவரம்.!

இந்த முறை பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்களுக்கு இடையே கடுமையான போட்டி இருந்ததை பார்க்க முடிந்தது. நிறைய படங்கள் இந்த முறை பொங்கலுக்கு வெளியானது. அதற்கு முக்கிய காரணமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்தது. விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த படம் அன்று வெளியாகவில்லை. இதனால் அந்த சமயத்தில் இந்த திரைப்படங்கள் எல்லாம் களம் இறங்கின. அதில் எதிர்பாராத விதமாக களம் இறங்கிய திரைப்படம்தான் மத கஜ ராஜா. மத கஜ ராஜா […]

Continue Reading