காலைல ஓ.கே சொன்ன படத்துக்கு ஈவ்னிங்கே நோ சொன்ன ரஜினி.. இன்னமும் வெளியாகாத திரைப்படம்.!

ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றாலே அந்த படம் ஹிட்டுதான். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக இப்படியான ஒரு பெயரை தமிழ் சினிமாவில் தக்க வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இப்போதும் ரஜினிகாந்துக்கு இருக்கும் மார்க்கெட் என்பது கொஞ்சம் கூட குறையவில்லை. இதனாலேயே நிறைய இயக்குனர்கள் ரஜினிகாந்தை வைத்து திரைப்படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். ஆனால் ரஜினிகாந்த் எந்த இயக்குனரோடு படம் பண்ண ஆசைப்படுகிறாரோ அந்த இயக்குனர் படத்தில்தான் நடிப்பார் என்கிற நிலை இருக்கிறது. இப்போதெல்லாம் பெரும்பாலும் புதிய இயக்குனர்கள் […]

Continue Reading

ரஜினிகாந்த் ஆசையில் மண்ணள்ளி போட்ட எஸ்.கே.. பெரிய சண்டையா மாறுமோ..!

நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு வகையான திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாபா படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் அவருடைய கதை தேர்ந்தெடுப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அப்படியிருந்தும் கூட அவருக்கு சில படங்கள் தோல்வியை கொடுக்கதான் செய்கிறது. இந்த நிலையில் ரஜினிகாந்தை பார்த்து சினிமாவுக்கு வர ஆசைப்படும் இளைஞர்கள் பலர் உண்டு. அப்படியான இளைஞர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் ஒருமுறையாவது ரஜினிகாந்தை பார்த்து விட வேண்டும் என்பதுதான் சிவகார்த்திகேயனின் ஆசையாக இருந்தது. ஆனால் […]

Continue Reading
sk 25

எஸ்.கே 25 படத்தின் டைட்டில் இதுதான்.. எங்க கை வச்சிருக்காரு பாருங்க..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். முன்பு வளர்ந்து வரும் கதாநாயகனாக இருந்த சிவகார்த்திகேயன் இப்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக மாறியுள்ளார். அடுத்து இவர் நடிகர் விஜய்யின் இடத்தை பிடிப்பார் என்றெல்லாம் பேச்சுக்கள் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் படங்களில் நடிப்பது என்று மட்டும் இல்லாமல் படங்களை தயாரிப்பது என பல விஷயங்களை செய்தார். அதன் மூலமாக நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனுக்கு சீம ராஜா, பிரின்ஸ் மாதிரியான படங்கள் […]

Continue Reading
trisha

அரசியலுக்கு செல்கிறாரா த்ரிஷா.. திடீர் முடிவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!

நடிகர்கள் பொதுவாக பல காலங்கள் சினிமாவில் நிலைத்து கொண்டிருப்பது சாதாரண விஷயம்தான். அவர்களுக்கு இருக்கும் ரசிகர் சங்கங்களே அவர்கள் வரவேற்பு பெற காரணமாக இருப்பார்கள். ஆனால் நடிகைகளுக்கு தொடர்ந்து 5 வருடம் சினிமாவில் வரவேற்பை பெற்று இருப்பதே கடினமான காரியமாக இருக்கிறது. சில நடிகைகள் மட்டுமே 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நிலைத்து நின்று வருகின்றனர். அப்படியான நடிகைகளில் த்ரிஷா முக்கியமானவர். பெரும்பாலும் த்ரிஷா நடிக்கும் திரைப்படங்களில் படங்களுக்கு வரவேற்பு கிடைக்கிறதோ இல்லையோ த்ரிஷாவிற்கு நல்ல […]

Continue Reading

அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா.. நீ என்ன கிழிச்சிட்ட.. இயக்குனர் மிஸ்கினை மேடையிலேயே வச்சி செய்த பிரபலம்!

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இயக்குனர்களில் இயக்குனர் மிஸ்கினும் ஒருவர் அவர் இயக்கிய அஞ்சாதே, பிசாசு மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் சில காலங்கள் மிஸ்கினுக்கு பட வாய்ப்புகள் குறைந்து இருந்தன. அந்த சமயத்தில் அவர் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அப்படியாக அவர் நடித்த மாவீரன், லியோ மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் அவருக்கு வரவேற்பை பெற்று தந்தன. அதே சமயம் திரைப்படங்களை இயக்குவதிலும் அவர் கவனம் செலுத்தி […]

Continue Reading

நல்ல மனைவியை தொலைத்த ஆண்கள்..! திடீரென வீடியோ வெளியிட்ட செல்வராகவன்..!

தொடர்ந்து தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் தனிப்பட்ட வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் செல்வராகவன் முக்கியமானவர். செல்வராகவன் இயக்கும் தனித்துவமான திரைப்படங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. அவரது திரைப்படங்களில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாகும். இந்த திரைப்படத்தின் மூலமாகதான் செல்வராகவனுக்கு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. அதற்கு பிறகு செல்வராகவனும் அதிக பிரபலமானார். ஆனால் சமீபத்தில் அவர் இயக்கிய திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் நடிப்பின் மீது […]

Continue Reading

தனுஷ்க்கு இணையாக சம்பளம் கேட்ட பிரதீப் ரங்கநாதன்..! ஆடிப்போன திரையுலகம்.!

கோமாளி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் இயக்கிய திரைப்படம் லவ் டுடே. அவரே இயக்கி அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். லவ் டுடே திரைப்படம் 4 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 40 கோடி வசூல் கொடுத்தது. இதனை அடுத்து லவ் டுடே திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் […]

Continue Reading

நயன்தாரா, கே.ஜி.எஃப் ஹீரோ நடிக்கும் படத்திற்கு வந்த சிக்கல்.. நடவடிக்கை எடுத்த நீதிமன்றம்.!

இப்போது எல்லாம் ஒரு திரைப்படம் நடிகர்களின் வாழ்க்கையையே மாற்றி விடுகிறது. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு இப்போது ஒரு நபர் மிக எளிதாக பிரபலமடைந்து விடுகின்றனர். அந்த வகையில் தற்சமயம் பிரபலமான நடிகராக மாறியுள்ளார் கே.ஜி.எஃப் யஷ். யஷ் வெகு காலங்களாகவே கன்னட சினிமாவில் நடித்து வருகிறார். அப்போதெல்லாம் அவருக்கு கிடைக்காத வரவேற்பை கே.ஜி.எஃப் திரைப்படம் அவருக்கு பெற்று கொடுத்துள்ளது. கே.ஜி.எஃப் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானப்போது அதற்கு பெரிதாக வரவேற்பு இருக்கவில்லை. ஆனால் இரண்டாம் பாகம் […]

Continue Reading

பொங்கலையே கலவரமாக்கிய மத கஜ ராஜா… 10 நாள் வசூல் நிலவரம்..!

பொங்கல் மற்றும் தீபாவளி மாதிரியான சிறப்பு தினங்கள் எல்லாம் தொடர்ந்து படங்கள் வெளியிடுவதற்கான தினங்களாக உள்ளன. அதிலும் 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் பல படங்களை பொங்கலுக்கு வெளியிடவே திட்டமிடுகின்றனர். இந்த நிலையில் கடந்த பொங்கலை முன்னிட்டு ஆரம்பத்தில் விடாமுயற்சி திரைப்படம்தான் திரைக்கு வர இருந்தது. ஆனால் விடாமுயற்சி பட வேலைகள் முடியாத காரணத்தால் அந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. மாறாக பிப்ரவரி 6 ஆம் தேதி அந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த […]

Continue Reading

பின்ன உன் வாயிலையா அதை பண்ண முடியும்… பத்திரிக்கையாளருக்கு சரத்குமார் கொடுத்த பதிலடி..!

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி பிறகு ஹீரோ நடிகராக மாறியவர் நடிகர் சரத்குமார். பெரும்பாலும் சினிமாவில் அறிமுகமாகும்போது வில்லன் நடிகராக அறிமுகமாகும் நடிகர்களுக்கு பிறகு கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்புகள் அமைவதில்லை. அதனாலேயே பெரும்பாலான நடிகர்கள் கதாநாயகனாகவே அறிமுகமாகிறார்கள். ஆனால் தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து வில்லனாக களம் இறங்கி பிறகு ஹீரோவாக நடிக்க துவங்கினார் சரத்குமார். ரஜினி கமல் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த அதே காலக்கட்டத்தில் சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் […]

Continue Reading

டைம் டிராவல் கதையா? சூரியின் கதாபாத்திரம் என்ன? லீக்கான ஏழு கடம் ஏழு மலை கதை..!

2019 ஆம் ஆண்டு வந்த பேரன்பு திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கத்தில் தமிழில் திரைப்படங்களே வராமல் இருந்தது. இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் திரையரங்கிற்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி மற்றும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்துள்ளனர். சொல்ல போனால் இயக்குனர் வெற்றிமாறனுக்கு முன்பே சூரியை கதாநாயகன் ஆக்கியவர் இயக்குனர் ராம்தான். ஏனெனில் ஏழு கடல் ஏழு மலை படத்தின் […]

Continue Reading

ஜெயம் ரவி நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் களம் இறங்கும் சுந்தர் சி.. மத கஜ ராஜாவால் வந்த வாய்ப்பு..!

தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மதகஜராஜா. இந்த திரைப்படம் 12 வருடங்களுக்கு முன்பு இயக்கப்பட்ட திரைப்படம். ஜெமினி ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்தது. இதில் விஷால், வரலெட்சுமி, அஞ்சலி, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் தற்சமயம மத கஜ ராஜா திரைப்படம்தான் பெறும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் சுந்தர் சிக்கு தமிழ் சினிமாவில் வரவேற்புகளும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. பொதுவாக ஒவ்வொரு இயக்குனருக்கும் […]

Continue Reading