gossip

பெண்களிடம் வீக்கான கணவர்.. டைவர்ஸ் முடிவெடுத்த மனைவி.. இயக்குனர் செய்த காரியம்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து இந்த வருடம் விவாகரத்துக்கு மட்டும் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எல்லா காலங்களிலும் பேசப்படும் விஷயமாக இப்பொழுது இந்த விவாகரத்து மாறி இருக்கிறது. சமீபத்தில் பிரபல இயக்குனரும் அவருடைய திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதற்கு முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியானது இது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு பின்னால் ஒரு பெரிய காரணம் இருக்கிறது. இந்தியாவில் மிக பிரபலமான இந்த இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் செய்த வேலைகள்தான் […]

Continue Reading
sneha

புடவைக்குள் கையை விட்டு.. எல்லை மீறிய ரசிகர்.. ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடிகை சினேகாவுக்கு நடந்த சம்பவம்..!

தமிழ் சினிமாவில் புன்னகைக்கரசி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலகட்டங்களில் இருந்து பெரிதாக கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்தவர்கள் சினேகா. தமிழில் இவருக்கு நிறைய வரவேற்புகள் இருந்து வந்தது. பெரும்பாலும் நடிகைகள் கவர்ச்சியாக நடித்தால் தான் அவர்களுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று ஒரு பேச்சு இருந்து வந்த நிலையில் அதை உடைக்கும் வகையில் இருந்தது சினேகாவின் அணுகுமுறை. இந்த நிலையில் ஆரம்பத்தில் சினிமாவில் கவர்ச்சியாக நடிக்காமல் இருந்தாலும் கூட போக […]

Continue Reading

எஸ்.கே தங்கச்சியா நடிச்ச பொண்ணா இது.. சேலையை இறக்கி கட்டி கிறங்கடிக்கும் நடிகை..!

மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்தவர் நடிகை ஹரிஜா. இவர் ஏற்கனவே யூ ட்யூப் மாதிரியான சமூக வலைத்தளங்கள் மூலமாக அதிக பிரபலமானவர். இந்த நிலையில்தான் இவருக்கு சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.  தற்சமயம் கதாநாயகியாக நடிப்பதற்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஹரிஜா. அப்படியாக அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் பிரபலமாகி வருகின்றன.  

Continue Reading
alya manasa

முத்தையா படத்தில் நடிக்க வாய்ப்பு?.. கதாநாயகியாக களம் இறங்கும் ஆல்யா மானசா..!

தற்சமயம் சின்னத்திரையிலேயே அதிக வருமானம் வாங்கும் ஒரு  நடிகையாக ஆல்யா மானசா இருந்து வருகிறார். ஆலியா மானசா வெகு வருடங்களாகவே பிரபலமாக இருந்து வருகிறார். விஜய் டிவியில் சின்ன திரையில் இருந்து வருகிறார். விஜய் டிவியில் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த அவர் தற்சமயம் சன் டிவியில் நடித்து வருகிறார் இன்னும் இவருக்கு நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன அவரது கணவரும் சீரியல்களில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். ஆல்யா மானசா: இதனால் அதிகமான […]

Continue Reading
dhanush legend saravana

பிரபல பாலிவுட் நடிகை எண்ட்ரி.. தனுஷ் பட இயக்குனருடன் கூட்டணி போட்ட லெஜண்ட் சரவணா..!

என்னதான் தொழிலதிபர்கள் நடிகர்களை விட பெரும் பணக்காரர்களாகவும் சொத்து உள்ளவர்களாகவும் இருந்தாலும் கூட நடிகர்களுக்கு கிடைக்கும் புகழ் என்பது பிரபல கோடீஸ்வரர்களுக்கும் பணக்காரர்களுக்கும் கிடைப்பது கிடையாது. இதனாலேயே சிலர் பணக்காரர்களாக இருந்தாலும் சினிமாவின் மீது ஆசைப்படுவது உண்டு. முன்பு இதே மாதிரி ஆசைப்பட்டு மாதம்பட்டி ரங்கராஜ் தமிழில் ஒரு திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அவருக்கு அது பெரிதாக வரவேற்பு பெற்று தரவில்லை. பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக அவர் பிரபலம் அடைந்தார். அதே போல […]

Continue Reading
alya manasa

கேரளாவில் ஆல்யா வாங்கிய சொகுசு கப்பல்.. விலையை கேட்டா ஆடிப்போயிடுவீங்க..!

சினிமா துறை எப்படி பெரிதாக உயர்ந்திருக்கிறதோ அதே போல சின்னத்திரையும் உயர்ந்திருக்கிறது. முன்பெல்லாம் சினிமா துறையில் உள்ள நடிகர் நடிகைகள்தான் கோடிகளில் சம்பளம் வாங்குவார்கள். இப்பொழுது சீரியல் துறையில் உள்ளவர்களே அந்த மாதிரி வாங்க துவங்கி விட்டனர். அதிலும் முக்கியமாக ஆலியா மானசா மிக அதிகமான வருமானத்தை ஈட்டி வருகிறார். சீரியல் துறையில் இருக்கும் பலருமே கூட அவரை கண்டு ஆச்சரியப்படும் அளவிற்கு அவருடைய வருமானம் இருக்கிறது. இப்பொழுதுதான் ஆலியா மானசா கிட்டத்தட்ட ரெண்டு கோடிக்கும் அதிகமான […]

Continue Reading
benz movie

லாரன்ஸ்க்கு வில்லனாக இந்த நடிகரா?.. லோகேஷின் பென்ஸ் படத்தில் முன்னணி ஹீரோ..!

எல்.சி.யு என்கிற விஷயத்தை உருவாக்கிய பொழுது லோகேஷ் கனகராஜ் எக்கச்சக்கமான கதைகளை எழுதி வைத்துவிட்டார்.. இவர் எழுதிய எல்லா கதைகளுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருக்கின்றது. உதாரணத்திற்கு இப்பொழுது எடுக்கப்படும் பென்ஸ் திரைப்படம் கூட கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் 3 திரைப்படத்துடன் தொடர்புடையதாக இருக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. பென்ஸ் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் பெரும்பாலும் நிறைய கதைகளை லோகேஷ் கனகராஜ் எழுதி வைத்திருப்பதால் அவற்றில் சிலவற்றை […]

Continue Reading
aurora sinclair

என்னோட அழகான ரெண்டு.. பேட்டியில் தொகுப்பாளரை அலறவிட்ட பலூன் அக்கா..!

யூடியூபில் அறிமுகம் ஆகி ஒரு சில மாதங்களிலேயே மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர் ஆரூரா சின்க்ளர். ஆரூராவை பொருத்தவரை அவர் வெளியிட்ட ஒரு வீடியோவின் காரணமாக அவர் அதிக பிரபலம் அடைந்தார். அதன் காரணமாக அவருக்கு பலூன் அக்கா என்கிற ஒரு பட்டப் பெயரும் கிடைத்தது. தொடர்ந்து youtube-ல் வீடியோக்களை வெளியிடுவது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது என்று ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் நிறைய விஷயங்களை பகிர்ந்து இருந்தார். […]

Continue Reading
ajith 6

ரசிகர்களால் அஜித்துக்கு வந்த பாதிப்பு.. அறிக்கை வெளியிட காரணமாக இருந்த அரசியல் பிரச்சனை..!

எப்போதுமே மற்ற நடிகர்களை போல இல்லாமல் நடிகர் அஜித் மட்டும் தான் தொடர்ந்து ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுத் தந்து வருகிறார். எப்போதுமே அஜித் கூறுவதெல்லாம் ஒவ்வொரு ரசிகர்களும் அவர்களது குடும்பத்தை நல்லபடியாக பார்க்க வேண்டும் என்பதுதான். அதனால்தான் அஜித் அவருக்கென்று ரசிகர் மன்றம் கூட வைத்துக் கொள்ளவில்லை. ரசிகர்கள் இப்படி மோசமாக செய்யும் விஷயங்களே அவர்களது வாழ்க்கையை பெரிதாக பாதிக்கும் என்பதை அஜித் அறிந்து இருக்கிறார். ஆனாலும் கூட அஜித் ரசிகர்கள் தொடர்ந்து ஏதாவது செய்து […]

Continue Reading
sk jayam ravi

சிவகார்த்திகேயனுடன் கூட்டணி.. செலக்‌ஷனில் மாற்றத்தை கொண்டு வந்த ஜெயம் ரவி..!

நடிகர் ஜெயம் ரவிக்கு வெகு வருடங்களாகவே ஒரு நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படம் என்று ஒரு திரைப்படம் கிடைக்கவே இல்லை. பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தாலும் கூட அதே நிறைய நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் என்பதால் ஜெயம் ரவியின் வெற்றி படம் என்று அதை கூற முடியாது. இந்த நிலையில் ஜெயம் ரவி தொடர்ந்து புது கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார். எனவே விவாகரத்துக்கு பிறகு அவர் நடிக்கும் ஒவ்வொரு […]

Continue Reading
sai pallavi

தொடர்ந்து தமிழ் சினிமாவில் சாய் பல்லவியின் சாதனைகள்.. மற்ற நடிகைகள் பக்கத்துல வர முடியாது போல..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் ஒரு முக்கியமான நடிகையாக மாறி இருப்பவர் நடிகை சாய் பல்லவி. அவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் அவருக்கு வரவேற்பைதான் பெற்று தருகின்றன. ஏற்கனவே மாரி 2 திரைப்படத்தில் அவர் நடித்த ஆனந்தி என்கிற கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது. அதற்கு பிறகு அவர் நடித்த கார்கி திரைப்படம் தமிழக அளவில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் சாய் பல்லவிக்கும் அது நல்ல அந்தஸ்தை பெற்று கொடுத்தது. சாய்பல்லவியை பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கிறது என்று அனைத்து […]

Continue Reading
gv prakash anirudh

இந்த வருடம் சாதனை படைத்த ஜிவி பிரகாஷ்.. அனிரூத்தை பின்னாடி தள்ளியாச்சா?.

தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற இசையமைப்பாளராக இருந்து வருபவர் இசையமைப்பாளர் அனிருத். பெரும்பாலும் இப்போதைய தலைமுறையினர் அதிகம் விரும்புவது அனிருத்தின் பாடல்களாக தான் இருக்கின்றன. அதனாலேயே பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்கள் எல்லாம் அனிருத்தை இசையமைக்கும்படி கேட்கின்றனர். மேலும் படம் வெளியாவதற்கு முன்பே அனிருத்தின் இசையில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகின்றன. சமீபத்தில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படத்திற்கு கூட அந்த திரைப்படத்தில் வரும் மனசிலாயோ என்கிற பாடல் தான் […]

Continue Reading