எல்.சி.யுல வர்ற அடுத்த படம்..! இதுதான் கதை.. அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.!
லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு எல்லாம் எப்போதுமே தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து வருகிறது. இதற்கு நடுவே எல்.சி.யு என்கிற ஒரு விஷயத்தை லோகேஷ் கனகராஜ் துவக்கி வைத்துள்ளார். எல்.சி.யுவில் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களை ஒன்று சேர்த்து படங்களை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். எல்.சி.யு படங்கள் குறித்து லோகேஷ் கனகராஜ் பெரிய ப்ளான் வைத்துள்ளார். இந்த நிலையில் அதற்கான திரைப்படங்களை வரிசையாக வெளியிட இருக்கிறார். கூலி படத்திற்கு பிறகு அடுத்த படங்களுக்கான வேலைகள் […]
Continue Reading