ameer

மூஞ்சுல அடிச்ச மாதிரி இருந்துச்சு.. பிச்சைக்காரன் கற்றுக்கொடுத்த பாடம்.. வெளிப்படையாக கூறிய இயக்குனர் அமீர்..!

தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களில் சமூக அக்கறை கொண்ட ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் அமீர். இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த அமீர் அதற்கு பிறகு தனியாக திரைப்படம் இயக்கத் தொடங்கினார். எப்போதுமே சமூகத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை நடக்கும்பொழுது அது குறித்து குரல் கொடுத்து வந்துள்ளார். அப்படியாக சமீபத்தில் அவருக்கு நடந்த நிகழ்வு ஒன்றை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது சமீபத்தில் நான் காரில் வெளியில் சென்று கொண்டிருந்தேன். […]

Continue Reading

உன் கள்ளகாதல் விவகாரம் எல்லாம் இங்க வேண்டாம்.. அர்னவை எச்சரித்த போட்டியாளர்கள்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்சமயம் அர்னவ் மற்றும் அன்ஷிதா இவர்கள் இருவருக்கும் இடையேயான காதல் விஷயங்கள் பெரிதாக பேசப்பட்டு வருகின்றன.அர்னவும் அன்ஷிதாவும் பிக்பாஸிற்கு வெளியில் இருந்த பொழுது தொடர்பில் இருந்ததாக ஒரு பேச்சு உண்டு. இருந்தாலும் அந்த விஷயம் தெரியாத அளவிற்குதான் அவர்கள் பிக் பாஸில் விளையாடி வந்தனர். உண்மையில் இருவரும் விரோதி போலதான் ஆரம்பத்தில் இருந்து விளையாடி வந்தனர். ஆனால் போகப் போக அவர்களது செயல்பாடுகளில் மாற்றங்கள் தென்படுகின்றன. உதாரணத்திற்கு சமீபத்தில் சில நாட்கள் முன்பு […]

Continue Reading
prabhu deva

அண்ணா அளவுக்கு எனக்கு மரியாதை இல்ல.. வீட்லக்கூட இப்படிதான் நடத்துறாங்க.. மனம் வருந்திய பிரபுதேவா தம்பி…

தமிழில் டான்ஸ் மாஸ்டர் என்று கூறினாலே எல்லோருக்கும் என் நினைவுக்கு வர்பவர் பிரபுதேவா தான் மைக்கேல் ஜாக்சனின் அனைத்து டான்ஸ்களையும் தமிழில் ஆட கூடியவராக பிரபுதேவா இருந்தார். அதேபோல நிறைய வித்தியாசமான நடனங்களையும் அவரால் ஆட முடியும். இளமை காலங்களில் இருந்து இப்பொழுது வரை நடனமாடுபவராக பிரபுதேவா இருந்து வருகிறார். நிறைய படங்களுக்கு அவர் நடன கலைஞராகவும் இருந்திருக்கிறார். அவருடைய குடும்பத்தில் எல்லோருமே டான்ஸ் மாஸ்டர்கள்தான் என்றாலும் கூட பிரபுதேவா அளவிற்கு மற்றவர்களுக்கு வரவேற்புகள் கிடைக்கவில்லை. அதற்கு […]

Continue Reading
aishwayra rai

விருது விழாவில் ஐஸ்வர்யா ராய் மகள் செய்த காரியம்.. வளர்ப்பு அப்படி.. அதிர்ச்சியடைந்த பிரபலங்கள்..!

தமிழில் முதன்முதலாக இருவர் என்கிற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் மூலமாக பாலிவுட்டில் பெரிய நடிகையாக மாறியவர் நடிகை ஐஸ்வர்யாராய். இயக்குனர் மணிரத்தினம்தான் ஐஸ்வர்யாராயை முதன் முதலாக சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். அதனால் தான் இப்பொழுது வரை ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் திரைப்படங்களில் மட்டும் வந்து நடித்துக் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார். திருமணத்திற்கு பிறகு நடிக்கவே மாட்டேன் என்று முடிவு எடுத்திருந்த ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததற்கும் அதுதான் காரணம். ஐஸ்வர்யா ராய் மகள்: […]

Continue Reading
simbu

அன்னைக்கு நான் தேம்பி தேம்பி அழுதேன்..அப்பதான் இந்த முடிவை எடுத்தேன்… எஸ்.டி.ஆர் க்கு நடந்த சம்பவம்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சிம்பு. எடுத்த உடனேயே நல்ல வரவேற்பு கிடைத்தும் கூட அதை பயன்படுத்திக் கொள்ளாத ஒரு நடிகர் என்றுதான் சிம்புவை கூற வேண்டும். ஏனெனில் சிம்பு சினிமாவிற்கு வந்த சம காலகட்டத்தில் அவர் அளவிற்கு எடுத்த உடனே மற்ற நடிகர்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஜெயம் ரவி மற்றும் தனுஷ் போன்ற நடிகர்கள் எல்லாம் அந்த வரவேற்பு பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டனர். ஆனாலும் சிம்பு ஒழுங்காக படப்பிடிப்புகளுக்கு எல்லாம் […]

Continue Reading
a2d microsoft

சோலிய முடிச்சி விட்டுட்டிங்க போங்க.. A2D சேனலுக்கு எதிராக எழுந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் ஏ டூ டி நந்தா என்னும் நபரை பற்றிய பேச்சுக்கள் தான் அதிகமாக இருக்கிறது. ஏ2டி என்பது ஒரு பிரபலமான youtube சேனலாகும். இந்த சேனலில் தொடர்ந்து தொழில்நுட்பம் சார்ந்த வீடியோக்களை பதிவிட்டு வந்து கொண்டிருந்தனர். அவற்றில் பலவும் மக்களுக்கு உபயோகமானதாக இருந்தது. அதனை தொடர்ந்து அவருக்கான சப்ஸ்கிரைபர் என்பது அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாக நடக்கும் மோசடிகள் குறித்து நிறைய வீடியோக்களை பதிவிட்டு […]

Continue Reading
jayam ravi

மனைவியை பிரிந்த பிறகு ஜெயம் ரவி எடுத்த புது அவதாரம்.. லைன் அப் படங்களை கேட்டால் அதிர்ச்சி ஆயிடுவீங்க!..

தமிழ் சினிமாவில் பெரிதாக சர்ச்சை இல்லாத நடிகராக இருந்து இப்போது அதிக சர்ச்சைக்கு உள்ளான ஒரு நடிகராக மாறியவர் நடிகர் ஜெயம் ரவி. தொடர்ந்து தன்னுடைய மனைவி மற்றும் மாமியாரின் அடைகலத்தில் இருந்து வந்த ஜெயம் ரவி அவர்களை விட்டு பிரிந்த பிறகு நிறைய கஷ்டத்தை அனுபவித்தார் ஜெயம் ரவி. முக்கியமாக அவருடைய வங்கி கணக்கு அவருடைய மனைவியின் பெயரோடு இணைக்கப்பட்டிருப்பதால் அவரால் பணம் கூட எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இவ்வளவையும் தாண்டி தற்சமயம் ஜெயம் […]

Continue Reading
biggboss

பிக்பாஸில் வைத்து அர்னவை பழி வாங்கிய அன்ஷிதா.. இவ்வளவு வன்மம் கூடாதும்மா!..

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பிருந்த அர்னவிற்கும் அன்சிகாவிற்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஒரு பேச்சுக்கள் உண்டு. அதனை நிரூபிக்கும் வகையில் ஆடியோ ஒன்றும் வெளியாகியிருந்தது அதில் அருனவின் மனைவியிடம் மிக மோசமாக பேசியிருந்தார் அன்ஷிதா. இதனை வைத்து அன்ஷிதா மீது ஏற்கனவே பொது மக்களுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் இருந்து வருகிறது. அர்ணவின் கள்ளக்காதலிதான் அன்ஷிதா என்பதுதான் இப்பொழுது பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது. அன்ஷிதா அர்னவ் சம்பவம்: இந்த நிலையில் இவர்கள் இருவரும் பிக் பாஸில் செய்யும் […]

Continue Reading
ar murugadoss

கஜினி படத்தின் அடுத்த பாகத்துக்கு ப்ளான்.. முதல் பாக பிரச்சனையே இன்னும் தீரல.. ஏ.ஆர் முருகதாஸ்க்கு பிரச்சனை வருமா?.

தமிழில் அரசியல் விஷயங்களை படமாக்க கூடிய மிக முக்கியமான இயக்குனராக ஏ.ஆர் முருகதாஸ் இருந்து வருகிறார். அதே சமயம் காலம்காலமாக ஏ.ஆர் முருகதாஸ் ஒரு காப்பி இயக்குனர் என்கிற பெயரும் சினிமாவில் இருந்து வருகிறது. அவர் எடுக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு படத்தின் காப்பியாக இருக்கும் என்று ஒரு பேச்சு உண்டு. அதேபோல சில நபர்களின் கதைகளை எடுத்தும் இவர் படமாக்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. உதாரணத்திற்கு ரமணா படத்தின் கதை இயக்குனர் நந்தகுமாரனின் கதை […]

Continue Reading

காசுக்காக இதை பண்ணியிருக்க வேண்டாம்.. அமலாக்க துறையிடம் சிக்கிய தமன்னா…

வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக நடிகை தமன்னா இருந்து வருகிறார். வெகு காலங்களாகவே இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களின் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் அவருக்கு வரவேற்பும் அதிகமாக இருந்து வருகிறது. இப்பொழுது பாலிவுட்டிலும் கூட புகழ்பெற்ற நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை தமன்னா. நிறைய விளம்பரங்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் அப்படியாக சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்தது அவருக்கு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. HPZ டோக்கன் […]

Continue Reading
soundarya

முத்துக்குமரனுக்கு கன்னத்துலயே ஒண்ணு கொடுத்த சௌந்தர்யா நஞ்சுண்டன்.. ஷாக்கான ரசிகர்கள்.!

சௌந்தர்யா நஞ்சுண்டன் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு பிக்பாஸ் போட்டியாளராக இருந்து வருகிறார். முதல் வார எலிமினேஷன் நடந்த பொழுது அதிகமான ஓட்டு பெற்று முதலில் சேஃப் சோன் சென்றவர் சௌந்தர்யாதான். அதே சமயம் சௌந்தர்யா குறித்து மாற்று கருத்தும் இருந்து வருகிறது. அது என்னவெனில் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிதாக என்டர்டைன்மென்ட் செய்யாத ஒரு போட்டியாளராக இவர் இருந்து வருகிறார். இருந்தாலும் அவரின் அழகின் காரணமாகதான் தொடர்ந்து அவரை காப்பாற்றி வருகின்றனர் ரசிகர்கள் என […]

Continue Reading
jayam ravi

சிங்கத்துக்கு வாலா இருக்குறதை விட பூனைக்கு தலையாவே இருந்துக்குறேன்.. இயக்குனரை செஞ்சுவிட்ட ஜெயம் ரவி!..

தமிழ் சினிமாவில் மிகவும் ஜாலியான திரைப்படங்களாக நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் ஜெயம் ரவி. அவர் நடித்த முதல் திரைப்படமான ஜெயம் திரைப்படம் மிகவும் சீரியசான திரைப்படமாக இருக்கும். ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த தில்லாலங்கடி, சம்திங் சம்திங், எம் குமரன் மாதிரியான எல்லா திரைப்படத்திலும் மிகவும் ஜாலியான ஒரு கதாபாத்திரமாக ஜெயம் ரவி நடித்திருப்பார். அந்த மாதிரி ஜாலியான கதாபாத்திரங்களை விடுத்து கொஞ்சம் சீரியசான கதாபாத்திரங்களிலும் நடிக்க துவங்கினார் தனி ஒருவன் மாதிரியான […]

Continue Reading