அந்த வேலையை மட்டும் எப்போதும் பார்க்காதே.. எம்.ஜி.ஆர் எச்சரித்தும் கேட்காமல் சிக்கலில் சிக்கிய தேங்காய் சீனிவாசன்!.
Actor MGR and Thengaai srinivaasan: தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக இருந்தவர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிகராக இருந்தப்போதே அவருக்கு மக்கள் மத்தியில் ஏகப்பட்ட ...






