கமல் கூறியதை ஏற்க முடியாது..! கன்னட சினிமாவில் வந்த பிரச்சனை.. ஒருங்கிணைந்த விநியோகஸ்தர்கள்..!
தமிழ் சினிமாவில் உள்ள பெரிய நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் கமல்ஹாசன் இருந்து வருகிறார். விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து கமல்ஹாசன் ஆக்ஷன் திரைப்படங்களாக நடித்து வருகிறார். ஏனெனில் விக்ரம் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்று தந்தது. இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் தற்சமயம் தக் லைஃப் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் […]
Continue Reading