இவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் கண்ணாடி செல்ஃபி விட்ட த்ரிஷா.. எங்க தலக்கி தில்ல பாத்திங்களா!.

சமீபத்தில் நடிகை திரிஷா வெளியிட்ட ஒரு கண்ணாடி செல்ஃபி அதிக சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம். நடிகர் விஜய்யின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் சேர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு இருந்தார் திரிஷா. அது இருவரும் லிப்டில் இருக்கும் புகைப்படமாக இருந்தது. அந்த புகைப்படம் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியது. த்ரிஷாவும் விஜய்யும் பல காலங்களாகவே காதலித்து வருவதாக ஒரு பேச்சுக்கள் திரைத்துறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் திரும்ப த்ரிஷா சினிமாவுக்கு வந்த பிறகு […]

Continue Reading
trisha vijay

அந்த விஷயத்தில் த்ரிஷாவை நிராகரித்த விஜய்… கண்ணீர் விட்டு அழுத த்ரிஷா..

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே விஜய்யும் த்ரிஷாவும் நண்பர்களாக இருந்து வருகின்றனர். விஜய் ஒரு நடிகையுடன் அதிகமான திரைப்படங்களில் நடித்தார் என்றால் அது திரிஷாவாகதான் இருக்கும். அத்தனை திரைப்படங்களில் இருவரும் ஒன்றாக நடித்திருக்கின்றனர். இன்னமும் கூட அடுத்து விஜய் கோட் திரைப்படத்திற்கு பிறகு நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று பேச்சுக்கள் இருந்தது. ஆனால் தற்சமயம் சமந்தா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது ஏனெனில் தொடர்ந்து விஜய் மற்றும் திரிஷா குறித்து நிறைய கிசுகிசுகளும் இணையத்தில் […]

Continue Reading
mgr vijay

எம்.ஜி.ஆருக்கு எப்படி ஜெயலலிதாவோ அதே போல விஜய்க்கு… கட்சியில் இணையும் நடிகை!..

கடந்த சில வாரங்களாகவே நடிகர் விஜய் குறித்து சில தகவல்கள் சமீபத்தில் வலம் வந்து கொண்டிருந்தன. முக்கியமாக திரிஷாவிற்கும் விஜய்க்கும் இருக்கும் உறவு குறித்துதான் பேச்சுக்கள் அதிகமாக இருந்து வந்தன. விஜய் ஒரு நடிகையுடன் அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றால் அந்த வரிசையில் திரிஷாவிற்கு முக்கியமான இடமிருக்கும். அந்த அளவிற்கு நிறைய திரைப்படங்களில் திரிஷாவுடன் இணைந்து நடித்திருக்கிறார். விஜய் மற்றும் திரிஷாவிற்கு இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருந்து வருகிறது. விஜய் அரசியல்: இது அல்லாமல் அவர்களுக்கு அப்போதிலிருந்து […]

Continue Reading
vijay trisha

த்ரிஷாவிற்கு விஜய் வாங்கி தந்த வைர நெக்லஸ்.. விலையை கேட்டா ஆடி போய்டுவீங்க..!

கடந்த ஒரு வார காலமாக நடிகை திரிஷா விஜய் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் அதிக வைரலாகி வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் விஜய்யின் கடந்த 50வது பிறந்த நாளை முன்னிட்டு விஜய்யுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை திரிஷா வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் ஒரு லிப்டில் விஜய்யும் திரிஷாவும் இருப்பது போல் இருந்தது. பலரும் ஆரம்பத்தில் இதை வெளிநாட்டில் எடுத்த புகைப்படங்கள் என்று தான் நினைத்து வந்தனர். ஆனால் அது உண்மை இல்லை விஜய் […]

Continue Reading
vijay ajith trisha

அன்னைக்கி த்ரிஷா கூட இருந்தது விஜய்யா? அஜித்தா? மாட்டிக்கினாரு ஒருத்தரு!.. ரசிகர்கள் செய்த சம்பவம்..

நடிகை திரிஷாவும் விஜயும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை த்ரிஷா வெளியிட்டது முதலே அவர்கள் இருவருக்கும் இடையே என்ன உறவு இருந்து வருகிறது என்பது குறித்து இணையத்தில் நிறைய பேச்சுக்கள் வர துவங்கியிருக்கின்றன. திரிஷாவும் விஜய்யும் தமிழில் நிறைய திரைப்படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்து இருக்கின்றனர். சமீபத்தில் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படத்தில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருந்தார். நெருக்கமான காட்சிகள்: மேலும் நெருக்கமான காட்சிகளும் முத்த காட்சிகளும் கூட இவர்கள் இருவருக்கும் இருந்து […]

Continue Reading
vijay trisha

ஒரே வீட்டில் விஜய்யும் த்ரிஷாவும்… புரிஞ்சு போச்சு ப்ரோ?..

குருவி திரைப்படம் வெளியான காலம் முதலே  நடிகர் விஜய்க்கும் நடிகை திரிஷாவிற்க்கும் காதல் இருந்து வருவதாக பேச்சு இருந்து கொண்டுதான் இருந்தன. அதற்குப் பிறகும் அவர்கள் நிறைய திரைப்படங்கள் ஒன்றாக சேர்ந்து நடித்து வந்து கொண்டிருந்தனர். சொல்ல போனால் தமிழ் சினிமாவில் விஜய் வேறு எந்த நடிகையுடனும் இவ்வளவு திரைப்படங்களில் சேர்ந்து நடித்தது கிடையாது. த்ரிஷா விஜய் காதல்: அந்த வகையில் கண்டிப்பாக திரிஷாவுடன் அவருக்கு ஒரு கெமிஸ்ட்ரி இருக்கிறது என்று பலரும் நினைத்து வந்தனர். பிறகு […]

Continue Reading

விஜய் ஆஃபிசிற்கு பக்கத்திலேயே குடி வந்த த்ரிஷா… அப்ப அந்த நியூஸ் உண்மைதான் போல..

கடந்த சில தினங்களாகவே விஜய் திரிஷா குறித்த சர்ச்சை ஒன்று கிளம்பி இருக்கிறது. விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக சேர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். விஜய் வேறு எந்த நடிகையுடனும் இத்தனை திரைப்படங்களில் சேர்ந்து நடித்தது கிடையாது. கில்லி, ஆதி, குருவி, திருப்பாச்சி, லியோ ஆகிய திரைப்படங்களில் இருவரும் சேர்ந்து நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் விஜய்க்கும் திரிஷாவிற்கும் மிக நெருக்கமான காட்சிகள் என்பது மற்றப்படத்தில் கூட பெரிதாக இல்லை. லியோ படத்தின் நெருக்கம்: ஆனால் லியோ படத்தில் நடிக்கும் […]

Continue Reading
trisha vijay sethupathi

த்ரிஷாவுடன் இரண்டாம் திருமணம்.. இதுதான் விஜய் சேதுபதியின் வீக்னெஸ்.. வெளிப்படையாக கூறிய பத்திரிக்கையாளர்..!

தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு நடிகராக அறியப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே சமயம் வில்லன் ஹீரோ என்று எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக நடிக்க கூடியவராக விஜய் சேதுபதி இருந்து வருகிறார் ஆனால் சமீபகாலமாக அவர் வில்லனாக நடிக்கும் திரைப்படங்களை விட ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் குறைவான வரவேற்பை பெறும் சூழ்நிலை ஏற்பட்டு […]

Continue Reading

ஆர்.ஜே பாலாஜிக்கும் த்ரிஷாவுக்கும் செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகுது போல!.. நல்லப்படியா முடிஞ்சா சரி!..

ரேடியோவில் ஆர்.ஜேவாக இருந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் முக்கியமான பிரபலமாக மாறியிருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. இவர் ஆர்.ஜேவாக இருந்தப்போதே இவர் நடத்திய டாக்பேக் என்னும் நிகழ்ச்சி அதிக பிரபலமானது. அந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலங்களுக்கு போன் செய்து அவர்களை கலாய்ப்பதை வேலையாக கொண்டிருந்தார் ஆர்.ஜே பாலாஜி. சினிமாவில் வளர்ச்சி: இதனை தொடர்ந்து அவர் அதிகமாக பிரபலமானார். அதற்கு பிறகு வாயை மூடி பேசவும் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும்  வந்து சென்றார். பிறகு ஒரு […]

Continue Reading
trisha vijay

கோட் படத்தில் வந்த பஞ்சாயத்தா?.. விஜய் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சென்ற த்ரிஷா!..

தமிழ் சினிமா நடிகைகளில் பல வருடங்களாகவே வரவேற்பை பெற்று வரும் கதாநாயகியாக த்ரிஷா இருந்து வருகிறார். ஆரம்பத்தில் அவர் நடித்த சாமி, லேசா லேசா மாதிரியான படங்களுக்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. விஜய்யுடன் சேர்ந்து காம்போவாக நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் த்ரிஷா. ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு த்ரிஷாவிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் என்பது அவ்வளவாக இல்லாமல் போனது. அந்த சமயங்களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக நயன் தாரா மாறினார். ஆனால் பொன்னியின் […]

Continue Reading
trisha nayanthara

வந்த வேகத்துக்கு சம்பவத்தை செஞ்சிட்டீங்களே!.. இப்ப த்ரிஷாதான் லேடி சூப்பர் ஸ்டார் போல!.. நயன்தாராவிடம் சிக்கிய தயாரிப்பாளர்கள்!.

சினிமாவில் ஒரு நடிகரோ அல்லது நடிகையோ டாப் லெவலில் இருக்கிறார்களா என்பதை அவர்களது சம்பளம்தான் முடிவு செய்கிறது என கூற வேண்டும். அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்தான் டாப் நடிகர்களாக பார்க்கப்படுவார்கள். அந்த வகையில் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா இருந்து வந்தார். கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் அவர் சம்பளமாக வாங்கி வந்தார். ஆனால் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்புகள் மட்டும் கிடைக்கவே இல்லை. அதிலும் இறுதியாக அவர் நடித்த அன்னப்பூரணி திரைப்படம் […]

Continue Reading
trisha krishnan

உங்கள கேட்க ஆள் இல்லாமல்தான் இப்படி பண்றீங்க!.. நெட்டிசன்களை நேரடியாக தாக்கிய த்ரிஷா!..

Trisha: கோலிவுட்டில் உள்ள சினிமா நடிகைகளிலேயே சற்று வீரமான நடிகை என்றால் த்ரிஷாவை கூறலாம். த்ரிஷா தன்னுடைய 16 வயதியிலேயே தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என பிரபலமான அனைத்து நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் த்ரிஷா. பொதுவாகவே நடிகைகள் இளமை குறைய குறைய சினிமாவில் அவர்களுக்கான வாய்ப்பு என்பது குறைய துவங்கிவிடும். அதே போலத்தான் த்ரிஷாவிற்கும் வாய்ப்புகள் குறைய துவங்கின. ஆனாலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் த்ரிஷாவிற்கு சினிமாவில் […]

Continue Reading