thamanna trisha

காவாலா பாட்டுக்கு போட்டியாக களம் இறங்கிய த்ரிஷா!.. போட்டினா இப்படில இருக்கணும்!.

வெகு நாட்களாகவே தமிழ் சினிமாவில் கவர்ச்சி பாடல்கள் என்பதற்கு ஒரு முக்கியத்துவம் இருந்து வந்தது. ஆனால் அடுத்தடுத்த தலைமுறைகள் வர வர பாடல்களுக்கே பெரிதாக முக்கியத்துவம் இருக்கவில்லை என்று கூற வேண்டும். ஏனெனில் பாடல்களே இல்லாத திரைப்படங்கள் கூட நல்ல வெற்றியை தான் கொடுத்து வந்தன. இதனால் பெரும் நடிகர்கள் படத்தில் கவர்ச்சி பாடல்கள் என்பதே குறைய தொடங்கியது. மிகவும் அரிதாகவே ஒரு சில திரைப்படங்களில் கவர்ச்சி பாடல்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் கவர்ச்சி பாடல்களுக்கான […]

Continue Reading
trisha director ramkumar

எக்ஸ்ட்ரா 2 மணி நேரம் டைம் கேட்டது இதுக்குதானா!.. த்ரிஷாவை கண்ணீர் சிந்த வைத்த இயக்குனர்!.

Actress Trisha: எத்தனை திரைப்படங்களில் நடித்தாலும் கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்களுக்கு கிடைக்கும் ஆதரவு எப்போதும் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை. ஏனெனில் திரைப்படம் முழுக்க கதாநாயகர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதை செல்லும். ஏதோ காதல் காட்சிகள் வைக்க வேண்டும் என்பதற்காக கதாநாயகிகளை படத்தில் வைத்திருப்பார்கள். அதனால்தான் கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகள் காதல் தொடர்பான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஏனெனில் காதல் கதைகளை பொறுத்தவரை கண்டிப்பாக கதாநாயகனுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம் கதாநாயகிக்கும் இருக்கும். உதாரணமாக கில்லி, நீதானே என் பொன்வசந்தம், […]

Continue Reading

கேரளாவில் சம்பவம் செய்ய நாங்க ரெடி! களமிறங்கும்  கௌதம் மேனன் !

கடந்த சில காலங்களாகவே தமிழ்நாட்டில் மலையாள சினிமாவின் ஹைப் அதிகமாகவே காணப்படுகிறது. கேரளாவில் கிடைக்கக்கூடிய வரவேற்பை விட தமிழ்நாட்டில் மலையாள படங்களுக்கு அதிகமாக கிடைத்து வருகிறது.  அந்த வகையில் சமீப காலங்களில் வெளியான காதல் தி கோர், பிரம்மயுகம், பிரேமாலு படங்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு கிடைத்த நிலையில், தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் படம் தமிழர்களின் பேராதரவுடன் திரையங்குகளில் களைகட்டுகிறது.சொல்லப் போனால்,  கேரளாவைகாட்டிலும் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்து வருகிறது இந்த மஞ்சும்மல் பாய்ஸ் […]

Continue Reading
mysskin trisha

தாயை பத்தி தப்பா பேசுவீங்களா!.. நாம எல்லாம் ஆம்பளையே இல்ல!.. த்ரிஷா விஷயம் குறித்து மிஸ்கின் காட்டம்!..

Director Mysskin: தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மிஸ்கின். தொடர்ந்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கும் திரைப்படங்களாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வரவே தற்சமயம் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார். மாவீரன் லியோ மாதிரியான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் மிஷ்கின். இந்த நிலையில் தற்சமயம் பெரிதாக பேசப்பட்டு வரும் த்ரிஷா சர்ச்சை குறித்து […]

Continue Reading
av raju trisha udhayanithi

நஷ்ட ஈடெல்லாம் கொடுக்க முடியாது!.. த்ரிஷாவை எதிர்க்க உதயநிதியிடம் சென்ற ஏ.வி ராஜு!..

AV raju: கடந்த சில தினங்களாக த்ரிஷா தொடர்பான சர்ச்சைதான் தமிழ் சினிமாவில் பெரிய சர்ச்சையாக இருக்கிறது. அதிமுகவிலிருந்து விலகிய ஏ.வி ராஜு பேசிய சில விஷயங்கள் திரிஷாவிற்கு எதிராக இருந்ததால் அவை பெரும் சர்ச்சை ஆகின. கூவத்தூர் பங்களாவில்  எம்.எல்.ஏ ஒருவருக்காக திரிஷாவை அழைத்து வந்ததாக அவர் பேசியிருந்தது பெரிதும் பரபரப்பானது. இதனை அடுத்து கோபமடைந்த த்ரிஷா இதனை கண்டித்து ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். மேலும் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் […]

Continue Reading
bailvan ranganathan

கூவத்தூரில் நடிகைகளுக்காக கோடிகளில் செலவு செஞ்சாங்க!.. உண்மையை விளக்கிய பயில்வான் ரங்கநாதன்!..

Bailwan ranganathan : அதிமுகவை சேர்ந்த ஏ.வி ராஜு திரிஷாவை பற்றி அவதூறு பேசியது முதல் கூவத்தூர் பிரச்சனை என்பது தற்சமயம் பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது. இதனால் கோபம் அடைந்த த்ரிஷா 24 மணி நேரத்திற்குள் பெரும் பத்திரிகைகள் முன்னாள் வந்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையான எடுக்கப்படும் என மிக தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். ஏற்கனவே கட்சி ரீதியாக பின்னடைவை கண்டுள்ள அதிமுகவிற்கு இது […]

Continue Reading
trisha av raju

த்ரிஷாதான் வேண்டும்!.. அடம் பிடித்த எம்.எல்.ஏ!.. அழைத்து வந்த கருணாஸ்.. வெளியான பகீர் தகவல்!..இப்ப மட்டும் அமைதியா இருக்கீங்க!..

Trisha Krishnan: நடிகைகள் குறித்து தமிழ் சினிமாவில் சர்ச்சைகள் வருவது என்பது இன்று நேற்று நடப்பதல்ல. தொடர்ந்து அது நடந்து வரும் ஒரு நிகழ்வுதான், அதுவும் பிரபலமான நடிகைகள் குறித்து எழும் சர்ச்சைகள் அதிகமாக பேசப்படும் விஷயமாக அமைகின்றன. அந்த வகையில் தற்சமயம் த்ரிஷா குறித்து எழுந்துள்ள சர்ச்சையும் சமூக வலைதளங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் தவறான விஷயத்தை பேசி இருந்தார் என்று கூறி அவர் மீது பெண்கள் அமைப்புகள் […]

Continue Reading
vidamuyarchi

விடாமுயற்சியின் கதை இதுதான்… அந்த ஹாலிவுட் பட கதை மாதிரி இருக்கே!..

Actor Ajith Vidamuyarchi :  துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி இந்த படம் தூங்குவதற்கு முன்பே படத்திருக்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டு விட்டது. வாரிசு படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் நடித்த திரைப்படம் லியோ. லியோ படமும் தற்சமயம் வெளியாகி அதற்கு அடுத்த படத்திற்கு விஜய் நடிக்க சென்ற பின்பும் அஜித் மட்டும் இப்பொழுதுதான் விடாமுயற்சியின் படபிடிப்பிலேயே நடித்துக் கொண்டிருக்கிறார். ஏனெனில் துணிவு படம் முடிந்து […]

Continue Reading
trisha

மன்சூர் அலிக்கான் பிரச்சனைக்கு பக்கம் பக்கமா பேசிட்டு செய்யுற காரியமா இது!.. த்ரிஷாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!..

Trisha and mansoor alikhan : கடந்த வாரம் த்ரிஷா மன்சூர் அலிக்கான் பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. த்ரிஷாவும் மன்சூர் அலிக்கானும் சேர்ந்து லியோ திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்து ஒன்றை மன்சூர் அலிக்கான் பேசியிருந்தார். அதாவது முன்பெல்லாம் கதாநாயகிகளை கற்பழிக்கும் காட்சிகள் சினிமாவில் இருக்கும். வில்லன் நடிகர்கள் எல்லாம் அந்த நடிகையை தூக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. த்ரிஷாவோடு ஒரு படுக்கறை […]

Continue Reading
khusboo

சேரி என்றால் அன்பு, அப்ப குஷ்பு என்றால் செருப்பு!.. பதிலடி கொடுத்த பத்திரிக்கையாளர்!..

Actress Kushboo : த்ரிஷாவிற்கு சபோர்ட் செய்கிறேன் என வந்து சமூக வலைத்தளங்களில் கலாய் வாங்கி சென்ற பிரபலங்களில் நடிகை குஷ்பு முக்கியமானவர். நடிகை குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி இருவரும் மன்சூர் அலிக்கான் த்ரிஷா குறித்து பேசியதற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் சிரஞ்சீவியே பல பெண்களிடம் எல்லை மீறி நடந்துக்கொண்டுள்ளார் என கூறி அந்த வீடியோக்களை வெளியிட்டு சிரஞ்சீவியை தாக்கி வந்தனர் நெட்டிசன்கள். இந்த நிலையில் குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் இருக்கும் காரணத்தினால் […]

Continue Reading
sathyaraj nayanthara

மன்சூர் அலிக்கான் மாதிரியே சத்யராஜ் பண்ணுன சம்பவம்!.. ஆனா சிக்குனது நயன்தாரா…

கடந்த சில நாட்களாக த்ரிஷா மற்றும் மன்சூர் அலிக்கான் பிரச்சனைதான் இணையத்தில் பெரும் பிரச்சனையாக சென்று கொண்டுள்ளது. ஒரு பேட்டியில் பேசிய அவர் முன்பெல்லாம் சினிமாவில் வில்லன்களுக்கு படுக்கையறை காட்சிகள் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் நடிகைகளை கண்ணிலேயே காட்டுவதில்லை என பேசியிருந்தார். மேலும் லியோ படத்தில் கூட த்ரிஷாவை பார்க்கவே இல்லை என கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக த்ரிஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதில் எழுதியிருந்தார். இந்த நிலையில் நடிகை குஷ்பு, இயக்குனர் லோகேஷ் […]

Continue Reading
trisha vichitra

த்ரிஷாவிற்கு பொங்குற நீங்க விசித்திராவை மட்டும் கண்டுக்கவே இல்லையே!. எல்லாம் பயம்தான்.. கலாய்க்கும் ரசிகர்கள்!.

Trisha mansoor alikhan issue : கடந்த சில நாட்களாக த்ரிஷா மற்றும் மன்சூர் அலிக்கான்தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வரும் பெயர்களாக இருக்கின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு மன்சூர் அலிக்கான் ஒரு பத்திரிக்கை பேட்டியில் பேசிய விஷயங்கள் சர்ச்சையாகி இருந்தது. முன்பெல்லாம் வில்லன் நடிகர்களுக்கு நடிகைகளுடன் படுக்கையறை காட்சிகள் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் நடிகையை கண்ணிலேயே காட்ட மாட்டேன் என்கிறார்கள். லியோ படத்தின் படப்பிடிப்பிலேயே  த்ரிஷாவை கண்ணிலேயே காட்டவில்லை என புலம்பியிருந்தார் மன்சூர் அலிக்கான். […]

Continue Reading