Saturday, June 13, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
thamanna trisha

thamanna trisha

காவாலா பாட்டுக்கு போட்டியாக களம் இறங்கிய த்ரிஷா!.. போட்டினா இப்படில இருக்கணும்!.

by Raj
March 15, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வெகு நாட்களாகவே தமிழ் சினிமாவில் கவர்ச்சி பாடல்கள் என்பதற்கு ஒரு முக்கியத்துவம் இருந்து வந்தது. ஆனால் அடுத்தடுத்த தலைமுறைகள் வர வர பாடல்களுக்கே பெரிதாக முக்கியத்துவம் இருக்கவில்லை என்று கூற வேண்டும்.

ஏனெனில் பாடல்களே இல்லாத திரைப்படங்கள் கூட நல்ல வெற்றியை தான் கொடுத்து வந்தன. இதனால் பெரும் நடிகர்கள் படத்தில் கவர்ச்சி பாடல்கள் என்பதே குறைய தொடங்கியது. மிகவும் அரிதாகவே ஒரு சில திரைப்படங்களில் கவர்ச்சி பாடல்கள் இருந்து வந்தன.

thammanna
thammanna

இந்த நிலையில் கவர்ச்சி பாடல்களுக்கான மார்க்கெட்டை மறுபடியும் ஓபன் செய்து வைத்திருக்கிறது ஜெயிலர் திரைப்படம். இந்த திரைப்படத்தில் வந்த காவலா பாடல் ஜெயிலர் திரைப்படம் அதிகமாக பிரபலம் அடைந்ததற்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. மேலும் நடிகை தமன்னாவிற்கும் மிகப்பெரிய மார்க்கெட்டை இந்த பாடல் பெற்றுக் கொடுத்தது.

களம் இறங்கும் த்ரிஷா:

இதனை தொடர்ந்து அரண்மனை படத்தின் நான்காம் பாகத்திலும் தமன்னாவிற்கு முக்கியமான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. மேலும் இன்னும் நிறைய திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் வந்துள்ளது.

இதற்கு இந்த கவாலா பாடல்தான் முக்கிய காரணமாக இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்சமயம் த்ரிஷாவும் ஒரு கவர்ச்சி பாடலில் ஆடுவதற்கு இருப்பதாக தகவல் வந்துள்ளன. விஜய் தற்சமயம் நடித்து வரும் கோட் திரைப்படத்தில் ஒரு கவர்ச்சி பாடல் வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

trisha

பொதுவாக திரிஷா எந்த திரைப்படத்திலும் கவர்ச்சி பாடல்களுக்கு மட்டும் ஆடுவதற்கு வர மாட்டார். ஆனால் விஜய் படம் என்பதால் அவர் இந்த படத்தில் ஆடுவதற்கு ஒப்புக்கொண்டார். இந்த பாடலை குறிச்சி மடத்தாம்படி என்கிற மகேஷ் பாபு திரைப்படத்தில் வந்த பாடலை தயாரித்த சேகர் மாஸ்டர்தான் இந்த பாடலுக்கும் நடன கலைஞராக இருக்கிறார்.

அந்த பாடல் தெலுங்கு மட்டும் இல்லாமல் தென்னிந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. அதே மாதிரியான ஒரு பாடலாக இந்த கோட் திரைப்படத்தில் வரும் பாடலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் திரிஷா ரசிகர்கள் இந்த பாட்டிற்காக காத்திருக்க துவக்கி இருக்கின்றனர்.

Tags: GOATtamil cinematrishaVijayகோட்தமிழ் சினிமாத்ரிஷாவிஜய்
Previous Post

ஸ்டண்ட் மாஸ்டரை கலாய்ச்சதுனால கட்டி தொங்க விட்டாங்க!.. சிம்பு படத்தில் காமெடி நடிகருக்கு நடந்த சம்பவம்..

Next Post

18 வருஷம் கழிச்சி தன் படத்தில் மீண்டும் அதை செய்யும் அஜித்!.. இந்த வாட்டியாவது வெற்றி கை கூடுமா?..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
ajith

18 வருஷம் கழிச்சி தன் படத்தில் மீண்டும் அதை செய்யும் அஜித்!.. இந்த வாட்டியாவது வெற்றி கை கூடுமா?..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved