சிம்புவும் தனுஷும் ஒரே ஸ்க்ரீனில்.. லோகேஷ் ஆயுதத்தை கையில் எடுத்த வெற்றிமாறன்..!
தமிழ் சினிமாவில் அதிகமாக அறியப்படும் இயக்குனர்களில் வெற்றி மாறன் மிக முக்கியமானவர். வெறுமனே படத்தின் வசூலுக்காக மட்டும் திரைப்படங்களை இயக்காமல் படங்களின் வழியே முக்கியமான செய்திகளை கூறுவதை ...