கார்த்தி எப்ப வருவாரு? வாசலில் காத்துக் கிடந்த பாலிவுட் நடிகர்!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்தி. தொடர்ந்து பையா, சிறுத்தை என பல ஹிட் படங்களில் நடித்து வந்தவர் இடையே சில சுமார் படங்களிலும் நடித்து வந்தார். தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேடித் தேடி நடிப்பதால் கார்த்தியின் படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருகின்றன. விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கார்த்தியின் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளது. கார்த்தியின் புகழ் பாலிவுட் வரை பரவியுள்ளது. […]

Continue Reading