8 நாட்களில் விடுதலை 2 படத்தின் வசூல்.. டோட்டல் டேமஜ் போல..!
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே வெளியான திரைப்படமாக விடுதலை 2 திரைப்படம் இருந்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திரைப்படம் அமையவில்லை. முக்கியமாக திரைப்படத்தின் முக்கிய கதாநாயகனான சூரிக்கு…
