இன்ப சுற்றுலா சென்ற நயன் தாரா!.. விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் பிரச்சனைதான்..!
தொடர்ந்து நடிகை நயன்தாரா மீது சினிமா துறையில் சில குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இவர் தமிழில் மிகப்பெரும் டாப் நடிகையாக இருந்தாலும் கூட தன்னுடைய திரைப்படங்கள் வசூல் குறைவாக இருக்கும்பொழுது அடுத்த திரைப்படத்தில் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள மாட்டார் என்பது காலங்களாக இருந்து வரும் குற்றச்சாட்டுகளாக இருக்கின்றது. உதாரணத்திற்கு சமீபத்தில் நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படம் திரையரங்கில் படுதோல்வி அடைந்தது. ஆனால் அந்த திரைப்படத்திற்காக அவர் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. […]
Continue Reading