விஜய் சினிமாவை விட்டு போக போறது இல்லை!.. வெயிட்டிங்கில் நிற்கும் தயாரிப்பாளர்கள்!..
தமிழில் அதிக வசூல் கொடுக்கும் வசூல் நாயகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். தற்சமயம் இவர் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கோட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். மேலும் தொடர்ந்து தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிட்டார். இந்த நிலையில் கோட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் ஒரு திரைப்படத்தில்தான் நடிப்பார். அதற்கு பிறகு நிரந்தரமாக அரசியல் பணி செய்ய போகிறார் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் கில்லி […]
Continue Reading