vijay ajith soundararajan

விஜய் அஜித் மாதிரி நடிகர்களால் நாசமா போயிட்டோம்!.. குமுறும் தயாரிப்பாளர்!..

தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் தயாரிப்பாளராக இருந்த நபர்களில் தயாரிப்பாளர் சௌந்தரராஜனும் முக்கியமானவர். பெரும்பாலும் அப்போதெல்லாம் ஒரு நபர் மிக எளிதாகவே இயக்குனர் ஆகிவிட முடியும். ஏனெனில் அப்போது நடிகர்களுக்கான சம்பளமெல்லாம் குறைவாகவே இருந்தது. சில லட்சங்களிலேயே அப்போதெல்லாம் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அந்த வகையில் சௌந்தரராஜனும் அப்போது படங்களை இயக்கி லாபம் பார்த்து வந்தார். இந்த நிலையில் அப்போது நடிகர் கார்த்திக்கை வைத்து ஒரு பேன் இந்தியா படத்திற்கு திட்டமிட்டார் சௌந்தரராஜன். ஆனால் அந்த படம் பெரும் […]

Continue Reading
vengat prabhu goat

கோட் படத்தை என்னடா பண்ணி வச்சசிருக்கீங்க!.. போஸ்டரை பார்த்து அதிர்ச்சியான வெங்கட் பிரபு!..

மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை. இதனையடுத்து தற்சமயம் வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம்தான் கோட். கோட் திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா இரண்டு மாநிலங்களிலுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. வழக்கமாக நகைச்சுவையாக வெங்கட் பிரபு ஏதாவது செய்வது வழக்கம். அப்படியாக இன்று ஒரு ட்வீட்டை […]

Continue Reading
vijay bussy anand

விஜய் கட்சியை களைச்சி விடுறதுக்காகதான் அந்த வீடியோவை வெளியிட்டுருக்காங்க!.. விளக்கம் கொடுத்த பத்திரிக்கையாளர்!..

வெகுநாட்களாக கட்சி துவங்க போவதாக கூறி வந்த விஜய் தற்சமயம் துவங்கியிருக்கும் கட்சிதான் தமிழக வெற்றிக் கழகம். கட்சி துவங்கிய பிறகு 2026 தேர்தலுக்கு முன்பு படங்களில் நடிப்பதாகவும் அதன் பிறகு படங்களில் நடிக்க போவதில்லை என்றும் கூறியிருக்கிறார் விஜய். இதனையடுத்து கட்சி துவங்கிய உடனே விஜய்யின் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது என்றே கூற வேண்டும். சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுக்க துவங்கியுள்ளார் விஜய். இதற்கு முன்பு நடிகராக இருந்தவரை மிகவும் அமைதியாக […]

Continue Reading
ajith vijay

தளபதி 69ம் அஜித் இயக்குனர் கூடவா?.. சரியான ஸ்கெட் போட்ட தளபதி!.. சரியான செலக்‌ஷன்தான்!..

நடிகர் விஜய் தற்சமயம் கோட் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. பொதுவாக ஒரு படத்தின் பாதி பட வேலைகள் முடிந்த உடனேயே அடுத்த படம் குறித்த அப்டேட்டை வழங்கிவிடுவார் தளபதி விஜய். ஆனால் இந்த முறை மட்டும் இன்னமும் வழங்கவில்லை. அரசியலுக்கு வந்த பிறகு இன்னும் ஒரு படம் தான் நடிப்பேன். அதற்கு பிறகு முழுமையாக சினிமாவை விட்டு விலக போகிறேன் என விஜய் கூறியிருந்த நிலையில் அந்த கடைசி படத்தை […]

Continue Reading
vijay rajinikanth

விஜய்யோடு போட்டி போட வேண்டாம்!… விட்டுக்கொடுத்த ரஜினி!.. லோகேஷ்தான் காரணமா?..

விஜய் நடிப்பில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இன்னும் ஒரு திரைப்படத்தில் விஜய் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கோட் திரைப்படத்தை விடவும் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மீதுதான் பொது மக்களும், மீடியாக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருந்தாலும் இன்னும் இரண்டு படங்கள் மட்டுமே தளபதி நடிப்பார் என்பதால் அந்த படங்கள் குறித்தும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் […]

Continue Reading
vijay subbu panju

நெஜமாவே மேல காரை ஏத்திட்டாங்க!.. விஜய் படப்பிடிப்பில் நடிகருக்கு நடந்த விபத்து!..

தமிழ் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் திரைப்படங்கள் என்றாலே அதில் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்றுதான் கூற வேண்டும் அந்த அளவிற்கு அதிகமான சண்டை காட்சிகளை கொண்டிருக்கும். முன்பெல்லாம் விஜய் படங்கள் இப்படி கிடையாது. ஆரம்பத்தில் தொடர்ந்து காதல் படங்களில்தான் நடித்து வந்தார் விஜய். ஆனால் பிறகு ஆக்‌ஷன் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியப்போது அனைத்து நடிகர்களுமே ஆக்‌ஷன் நடிகர்களாக மாறினர். இந்த நிலையில் பல ஆக்‌ஷன் காட்சிகளில் […]

Continue Reading
bharatwaj vijay

நான் எதுக்கு விஜய்யை தேடி போகணும்!.. அவர்தான் என்னை தேடி வரணும்!. கோபமான இசையமைப்பாளர் பரத்வாஜ்!..

காதல் மன்னன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். அவரது இசையில் வெளியான முதல் பட பாடலே எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. காதல் மன்னன் திரைப்படத்தில் அனைத்து பாடல்களுமே வெற்றியை கொடுத்தன. அந்த படத்தின் இயக்குனர் சரணுக்கும் அதுதான் முதல் படம். இந்த நிலையில் இயக்குனர் சரணுக்கும் பரத்வாஜுக்கும் இடையே நல்ல நட்பு உண்டானது. அதன் பிறகு சரண் இயக்கும் படம் அனைத்திற்கும் பரத்வாஜ்தான் இசையமைத்து வந்தார். நடிகர் அஜித்தை பொறுத்தவரை […]

Continue Reading
vijay ajith

விஜய்யை திட்டுறதுக்காகதாங்க அந்த பாட்டை போட்டோம்!.. இப்ப வந்திருந்தா கிழிச்சிருப்பாங்க!.. பகிரங்கமாக கூறிய இசையமைப்பாளர்!.

நடிகர்களுக்கிடையே போட்டி என்பது தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் இருந்து வரும் விஷயங்கள்தான். ஆனால் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலத்தை போல எப்போதுமே இருந்தது கிடையாது என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சிவாஜி கணேசனின் ரசிகர்களும் பெரும் சண்டை போட்டுக்கொள்வார்களாம். அந்த அளவிற்கு பெரும் சண்டைக்காரர்களாக இரண்டு ரசிகர்களும் இருந்துள்ளனர். அதற்கு பிறகு ரஜினிகாந்த் கமல்ஹாசன் ரசிகர்களுக்கிடையே இப்படியான சண்டைகள் உண்டு என்றாலும் ரஜினி கமல்ஹாசன் இடையே அவ்வளவு பெரிய பிரச்சனைகள் இருக்கவில்லை. ஆனால் […]

Continue Reading
vijay - atlee

வீட்டுக்கு போய்ட்டு வாங்க அட்லீ!.. டாடா காட்டி அனுப்பிய விஜய்!.. அட்லீக்கே இந்த நிலைமையா?

இதுவரை நடித்த படங்களை விடவும் இறுதியாக நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்துதான் மிகுந்த பயத்துடன் இருக்கிறாராம் தளபதி விஜய். பொதுவாக விஜய் நடிக்கும் எந்த திரைப்படத்திற்கும் அதன் வெற்றி தோல்வி குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார். அவருக்கு கதை பிடித்திருந்தால் நடித்து விடுவார். பீஸ்ட் திரைப்படத்தில் அவர் நடித்தப்போது கூட இப்படிதான் கலவையான விமர்சனங்கள் அந்த திரைப்படம் குறித்து வந்தது. ஆனால் விஜய் அது குறித்து எல்லாம் கவலைப்படவில்லை. இந்த நிலையில் தற்சமயம் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் […]

Continue Reading
SA chandrasekar bussy anand

புஸ்ஸி ஆனந்த் கூட இருக்கும்வரை விஜய் எதிர்காலம் கேள்விக்குறிதான்!. விஜய்க்கு தெரியாமல் நடக்கும் உள் அரசியல்!.. வெளிப்படுத்திய எஸ்.ஏ.சி!.

தந்தை மூலமாக சினிமாவில் அறிமுகமாகிய தமிழ் நடிகர்களில் நடிகர் விஜய்யும் முக்கியமானவர். ஆரம்பத்தில் விஜய் சினிமாவிற்கு வந்தப்போது அவருக்கு அவ்வளவாக வரவேற்புகளே இருக்கவில்லை. பலரும் விஜய்யை அவதூறாக பேசினர். அவருக்கு கதாநாயகன் ஆவதற்கான தகுதியெல்லாம் இல்லை என்றெல்லாம் பேசி கொண்டிருந்தனர். ஆனால் அதற்கெல்லாம் மாறாக தொடர்ந்து உழைத்து தற்சமயம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் விஜய். இந்த நிலையில் தற்சமயம் அரசியலில் காலடியை எடுத்து வைத்துள்ளார் விஜய். ஆரம்பத்தில் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரின் மூலமாக […]

Continue Reading
vijay GOAT

உங்க விலை கட்டுப்படியாகாது… நாங்க சொல்றதுதான் விலை!.. ஓ.டி.டி விற்பனையில் சருக்கலை சந்தித்த கோட் திரைப்படம்!..

லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் ஒரு டைம் ட்ராவல் திரைப்படம் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கிட்டத்தட்ட கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டன. ஆனாலும் படத்தின் ஓ.டி.டி உரிமத்தை விற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்பு கொடுத்த அளவிலான விலையை கொடுக்க இப்போது ஓ.டி.டி நிறுவனங்கள் தயாராக இல்லை […]

Continue Reading
vijay

விஜய்க்கு ரசிகர் லிப் கிஸ் கொடுத்த விவகாரம்!.. உண்மையிலேயே அது விஜய்தானா?..

நடிகர் விஜய் கட்சி துவங்கியது முதலே அவரை குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகின்றன. அதில் முக்கியமாக தற்சமயம் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் கேரளா சென்றது முதலே அது தொடர்பான வீடியோக்கள் தினமும் வெளியாகி வருகின்றன. விஜய்யும் ஒவ்வொரு இடத்திற்கும் படப்பிடிப்புக்கு செல்லும் பொழுது அங்குள்ள மக்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்து விடுகிறார். இதனால் தினசரி விஜய் குறித்த வீடியோக்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனை சந்தித்து […]

Continue Reading