கட்சிக்கு பேர் வைப்பதிலும் சினிமா முறையை பின்பற்றிய விஜய்!.. ஓ இதுதான் காரணமா!..
Actor Vijay: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகராக இருந்து வந்தார். மக்கள் செல்வாக்கை அதிகமாக பெற்றுள்ள விஜய் தற்சமயம் கட்சி துவங்கியிருப்பதுதான் பெரும் பேசு பொருளாக இருந்து வருகிறது. கடந்த சில காலங்களாகவே விஜய் கட்சி துவங்குவதாக பேசி வந்தார். அவரது திரைப்படங்களிலும் கூட அரசியல் சார்ந்த கருத்துக்கள் அதிகமாக இருப்பதை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் தற்சமயம் விஜய் கட்சி துவங்கியிருப்பதற்கு அரசியல் தலைவர்கள் சிலரும் கூட வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். விஜய் […]
Continue Reading