vijay

மொத்த வீடும் இடிந்து மனம் நொறுங்கிய குடும்பம்.. அரசியல் கட்சிகளே கண்டுக்காதப்போது கை கொடுத்த தளபதி!..

Actor Vijay: தமிழ் சினிமா நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குபவர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய்.  விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து விஜய் தொடர்ந்து நல்ல படங்களை கொடுப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் அரசியலிலும் கால் பதிப்பதற்கான முயற்சிகளை விஜய் எடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து  இந்த வருடம் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். தற்சமயம் திருநெல்வேலி மாவட்டத்தில் சென்னையை விடவும் […]

Continue Reading
vijay willsmith

அந்த ஹாலிவுட் படத்தின் தழுவல்தானா தளபதி 68.. இரட்டை வேடத்தில் வரும் விஜய்!..

Thalapathy 68: லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 68. இந்த படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கி வருவதால் இது கொஞ்சம் ஜாலியான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டு வரும் டைம் லூப் என்னும் கான்செப்ட்டை கொண்டு தமிழ் மக்கள் புரிந்துக்கொள்ளும் […]

Continue Reading
vijayakanth vijay

அப்பா மறந்தாலும் புள்ள மறக்கலை!.. விஜயகாந்த் இறப்பிற்கு வந்து கண் கலங்கிய விஜய்!.

Actor Vijay and Vijayakanth : விஜயகாந்த் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக உதவிகளை பெற்ற பிரபலங்களில் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ சந்திரசேகர் முக்கியமானவர் ஆவார். ஆரம்பகட்டத்தில் உதவி இயக்குனராக சினிமாவில் பணிபுரிந்து வந்த எஸ்.ஏ சந்திரசேகர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இயக்குனராக மாறினார். எஸ்.ஏ சந்திரசேகர் சினிமாவில் இயக்குனர் ஆன சம காலகட்டத்தில் அதே தமிழ் சினிமாவில் பெரும் நடிகராக இருந்தவர் விஜயகாந்த். விஜயகாந்தை பொறுத்தவரை அவர் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கக் கூடியவர். அந்த […]

Continue Reading
vijayakanth SA chandrasekar

அபுதாபியில் ஒரே ஜாலி!.. ஊரே துக்கத்தில் இருக்கும்போது மகிழ்ச்சி பதிவு போட்ட விஜய் அப்பா!…

SA Chandrasekar : தமிழ் சினிமாவில் நிறைய புதுமுக நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் வாழ்க்கை தந்தவர் விஜயகாந்த் எனக் கூறலாம். தமிழில் அவர் வாய்ப்பு தேடிய பொழுது மிகவும் கஷ்டப்பட்டார். ஒரே ஒரு படத்தில் வாய்ப்பு கிடைப்பதற்கு பல வருடங்கள் போராட வேண்டி இருந்தது. எனவே விஜயகாந்த் அவரிடம் வாய்ப்பு கேட்டு வரும் அனைவருக்கும் உடனே வாய்ப்பு கொடுத்து வந்தார். முக்கியமாக அறிமுக இயக்குனர்களுக்கும் அறிமுக நடிகர்களுக்கும் அதிக வாய்ப்பு கொடுத்து வந்தார். இந்த நிலையில் உதவி இயக்குனராக […]

Continue Reading
rj balaji vijay

விஜய்யை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தும் மறுத்த ஆர்.ஜே பாலாஜி… நல்ல சான்ஸ் போச்சே!..

RJ Balaji and Vijay : விஜய் தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர். விஜய் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஒரு ஆரம்பக்கட்ட இயக்குனருக்கு விஜய்யை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது அவரது வாழ்க்கையையே மாற்றிவிடும். அதற்கு சிறந்த உதாரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய்யை கதாநாயகனாக வைத்து இயக்கிய திரைப்படம் மாஸ்டர். மாஸ்டர் திரைப்படத்திற்கு […]

Continue Reading
thalapathy 68

தளபதி 68 படம் பேர் கன்ஃபார்ம்… இதுவும் இங்கிலீஸ் பேரா!..

Thalapathy 68 : தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜய் இருக்கிறார். விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு நாட்கள் செல்ல செல்ல வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் இந்த வருடம் டாப் பாக்ஸ் ஆஃபிஸ் திரைப்பட லிஸ்ட்டில் சேர்ந்தது. இதற்கு நடுவே ரஜினி விஜய்க்கு நடுவே காக்கா கழுகு பிரச்சனை சென்று கொண்டிருப்பதும் அனைவரும் அறிந்ததே லியோ படத்தின் […]

Continue Reading
MGR

எம்.ஜி.ஆர் மீது விழுந்த கறையை துடைக்கணும்!.. இதயக்கனி திரைப்படத்தில் இயக்குனர் செய்த வேலை!..

Actor MGR :  தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்படும் தமிழ் கதாநாயகர்களில் முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். சினிமாவிற்கு வந்தப்போதே அவருக்கு அரசியலில் அதிக ஆர்வம் இருந்தது. இந்த நிலையில் அரசியலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அதற்கான விஷயங்களை தனது திரைப்படங்களிலும் செய்து வந்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல நல்ல கருத்துக்களை சொல்பவையாக இருந்தன. அதே போல அவர் அதிகமாக பாமர மக்களில் ஒருவனாகவே தனது திரைப்படங்களில் காட்டி கொள்வார். இதுவே […]

Continue Reading
k rajan vijay

வாய்க்கு வந்த மாதிரி பேசலாம்.. ஆனால் செயல்ல எதுவும் இல்ல!.. விஜய்யை வறுத்தெடுத்த தயாரிப்பாளர்!..

Actor Vijay :  சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசிய பிரபல தயாரிப்பாளரும், திரையரங்க விநியோகஸ்தருமான கே.ராஜன் விஜய்யை விமர்சித்து ஒரு சில விஷயங்களை பேசியிருந்தார். ஒரு நடிகர் சினிமாவில் பெரும் உயரத்தை தொடுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ரசிகர்களே என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. அப்படி வளரும் நடிகர்கள் பலரும் ரசிகர்களுக்கு எந்த நல்லதும் செய்வதில்லை. அந்த வகையில் விஜய்யும் கூட தனது ரசிகர்களுக்கு எந்த நன்மையையும் செய்வதில்லை என்பதே ராஜனின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இதுக்குறித்து […]

Continue Reading
leo vijay

Thalapathy vijay : லியோவில் இந்த விஷயத்தை யாரும் கவனிக்கலை… இரண்டாம் பாகத்துக்கு இதுதான் கனெக்ட் ஆக போகுது!..

Leo 2 Movie : லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் என்றாலே அதற்கு தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டாக்கி உள்ளது. அந்த வகையில் இறுதியாக விஜய் நடித்த லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த வருடம் அதிக வெற்றி கொடுத்த படங்களின் வரிசையில் லியோ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது என்று கூறலாம். லியோ திரைப்படத்தில் படம் ஆரம்பித்தது முதல் பார்த்திபன் என்கிற கதாபாத்திரம்தான் லியோ நிறைய காட்சிகளை லோகேஷ் கனகராஜ் வைத்திருப்பார். […]

Continue Reading
vijay rajini

பிரச்சனையே வேணாம்னு தளபதி போனாலும் இவர் விடமாட்டார் போல!.. வேட்டையின் டீசரில் அடுத்த பஞ்சாயத்து!..

தமிழ் சினிமாவில் விஜய் ரஜினி இருவருக்கும் இடையேயான சண்டை கடந்த சில காலங்களாக சூடு பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் விஜய்யும் சிவகார்த்திகேயனும் தான் என்று கூறவேண்டும். பொதுவாக தமிழ் சினிமாவில் ஒருவர் ஒரு பட்டத்தை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருப்பார்கள். கமல்ஹாசனின் உலகநாயகன் என்கிற பட்டமாக இருக்கட்டும் எம்ஜிஆரின் புரட்சித்தலைவர் என்கிற பட்டமாக இருக்கட்டும் இந்த பட்டங்களை வேறு ஒரு நடிகரும் எடுத்துக் கொள்வதை அந்த நடிகர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. இந்த நிலையில் டான் […]

Continue Reading
nambiar vijay ajith

நம்பியாருக்கு இருந்த அந்த நல்ல பழக்கம்!.. விஜய் அஜித் எல்லாம் கத்துக்கணும்!..

Actor MGR and Nambiyar : தமிழ் சினிமாவில் உள்ள வில்லன் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் நம்பியார். நிஜ வாழ்க்கையில் மிகவும் நல்ல மனிதராக இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் அதிகமாக திட்டு வாங்கிய ஒருவராக நம்பியார் இருந்திருப்பார். ஏனெனில் அப்போது மக்களிடம் அதிக செல்வாக்கை பெற்ற நடிகர் எம்.ஜி.ஆர் க்கு வில்லனாக நடித்து வந்தார் நம்பியார். அந்த நிலையில் ஏதாவது படப்பிடிப்பிற்கு சென்றால் கூட அங்கு நம்பியாருக்கு கிராம மக்கள் தண்ணீர் கூட கொடுக்க […]

Continue Reading
vijayakanth vijay

விஜயகாந்திடம் நன்றி மறந்து நடந்துக்கொள்ளலாமா!.. சூர்யா பண்ணுனதை ஏன் பண்ணல.. விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!..

Vijayakanth and Vijay :  தமிழ் சினிமா நடிகர்களில் கேப்டன் விஜயகாந்திற்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. கடந்த சில காலங்களாகவே உடல் நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார் விஜயகாந்த். வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்த பிறகு விஜயகாந்தின் போட்டோ ஒன்று வெளியாகி பெரும் வைரலானது. அதனை தொடர்ந்து தற்சமயம் விஜயகாந்தின் முகத்தையே அவரது மனைவி வெளியிடுவதில்லை என்னும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கேப்டனின் உடல்நிலையில் மிகுந்த பிரச்சனை ஏற்பட்டதாக […]

Continue Reading