நீ அவனுக்கு செஞ்ச வேலைக்கு அவன் எப்படி வருவான்!.. லோகேஷை கலாய்த்துவிட்ட தளபதி!.
தற்சமயம் தமிழில் உள்ள இயக்குனர்களிலேயே மிகவும் பிரபலமானவர் என்று அழைக்கும் அளவிற்கு பெரும் வளர்ச்சியை கண்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கிய ஒவ்வொரு திரைப்படமும் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பெரும் வசூல் சாதனையையும் பெற்று கொடுத்துள்ளது. அந்த வகையில் தற்சமயம் அவர் இயக்கிய லியோ திரைப்படம் இதற்கு முன்பு அவரது படங்கள் கொடுத்த சாதனையை முறியடித்து புதிய சாதனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் பொதுவாக அவரது படத்தில் […]
Continue Reading