vijayakanth manobala

144 தடை போடும் ஏரியாவில் படப்பிடிப்பு… வேட்டி மடித்து கட்டி களத்தில் இறங்கிய விஜயகாந்த்!.. அவர்தான் கேப்டன்!..

Actor Vijayakanth : நடிகர் விஜயகாந்துடன் ஒவ்வொரு பிரபலத்திற்கும் ஒவ்வொரு அனுபவம் இருக்கும். அப்படியே தனக்கு இருந்த அனுபவத்தை முன்பு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் நடிகரும் இயக்குனருமான மனோபாலா. மனோபாலா தமிழில் படங்களை இயக்க நினைத்தபொழுது அவரிடம் ஒரு கதை இருந்தது. அந்த கதையை அவர் விஜயகாந்திடம் கூறினார் அப்பொழுது விஜயகாந்த் இந்த கதை நடிகர் மம்முட்டிக்கு நன்றாக இருக்கும் நீங்கள் அவரிடம் இந்த கதையை கூறுங்கள் என்று கூறினார். மம்முட்டிக்கும் அந்த கதை படித்திருந்தது ஆனால் […]

Continue Reading
vijayakanth SA chandrasekar

அபுதாபியில் ஒரே ஜாலி!.. ஊரே துக்கத்தில் இருக்கும்போது மகிழ்ச்சி பதிவு போட்ட விஜய் அப்பா!…

SA Chandrasekar : தமிழ் சினிமாவில் நிறைய புதுமுக நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் வாழ்க்கை தந்தவர் விஜயகாந்த் எனக் கூறலாம். தமிழில் அவர் வாய்ப்பு தேடிய பொழுது மிகவும் கஷ்டப்பட்டார். ஒரே ஒரு படத்தில் வாய்ப்பு கிடைப்பதற்கு பல வருடங்கள் போராட வேண்டி இருந்தது. எனவே விஜயகாந்த் அவரிடம் வாய்ப்பு கேட்டு வரும் அனைவருக்கும் உடனே வாய்ப்பு கொடுத்து வந்தார். முக்கியமாக அறிமுக இயக்குனர்களுக்கும் அறிமுக நடிகர்களுக்கும் அதிக வாய்ப்பு கொடுத்து வந்தார். இந்த நிலையில் உதவி இயக்குனராக […]

Continue Reading
vijayakanth new

70 காரை வச்சி 15 நாள் நடந்த மாபெரும் சண்டைக்காட்சி!.. விஜயகாந்த் வாழ்க்கையிலேயே பெரும் படப்பிடிப்பு அதுதான்!..

Captain Vijayakanth : தமிழ் சினிமாவில் சரத்குமார், மோகன், சத்யராஜ் போன்ற நடிகர்கள் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு போட்டியாக களமிறங்கியவர் நடிகர் விஜயகாந்த். சொல்லப்போனால் நடிகர் கமல் ரஜினிகாந்த்திற்கே போட்டியாக இருந்தவர் விஜயகாந்த். தொடர்ந்து ஒரே வருடத்தில் 18 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த ஒரே தமிழ் கதாநாயகன் விஜயகாந்த் மட்டும்தான். அந்த சாதனையை இப்போது வரை யாராலும் முறியடிக்க முடியவில்லை என்று கூறலாம். அப்போது முதல் இப்போது வரை விஜயகாந்த் திரைப்படத்தில் மிகவும் முக்கியமாக மக்களால் […]

Continue Reading
vijayakanth

தமிழ் மக்களின் கருப்பு சூரியனை காலன் கொண்டு சென்றது – கேப்டன் விஜயகாந்த் காலமானார்!.

Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். எம்.ஜி.ஆருக்கு பிறகு ஏழைகளின் துயர் நீக்கியவராகவும் வள்ளலாகவும் அறியப்படுபவர் விஜயகாந்த். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலக்கட்டங்களில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டு வந்ததால் தொடர்ந்து மக்களுக்கு நல்ல உணவு கொடுக்க வேண்டும் என்பதை கோட்பாடாக கொண்டிருந்தார். இதனால் அவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும்  3 லட்ச ரூபாயை உணவு செலவுக்காக சம்பளத்தில் இருந்து கொடுத்து விடுவார். அதை கொண்டு தினமும் பணியாளர்களுக்கு கறி சாப்பாடு […]

Continue Reading
premalatha pandiraj

Vijayakanth: இது ஒன்னும் சினிமா கிடையாது!.. விஜயகாந்த் குறித்து பேசியதற்காக இயக்குனருக்கு எச்சரிக்கை கொடுத்த பிரேமலதா!..

Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் அஜித் விஜய்க்கு எல்லாம் முன்பு ரஜினியும் கமலும் போட்டி நடிகர்களாக இருந்தப்போது அவர்களுடன் போட்டி போட்டவர் நடிகர் விஜயகாந்த். கமல்ஹாசன் ரஜினிக்கு எந்த அளவிற்கு செல்வாக்கு இருந்ததோ அதே அளவிலான செல்வாக்கு விஜயகாந்திற்கும் இருந்தது. நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த சமயத்தில் விஜயகாந்த் சங்க உறுப்பினர்களுக்கு நிறைய நன்மைகளை செய்துள்ளார். அதற்கு பிறகு அரசியலுக்கு வர நினைத்தவர் தொடர்ந்து அரசியலில் போராடி எதிர்க்கட்சி தலைவர் என்கிற அந்தஸ்த்தை பெற்றார். கடந்த சில […]

Continue Reading
vijayakanth radharavi

விஜயகாந்த் அரசியலுக்கு வந்திருக்கவே கூடாது!.. என்ன பார்க்கவும் விட மாட்டிங்கிறாங்க!.. கண் கலங்கிய ராதா ரவி!..

Actor Vijayakanth: தமிழில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வந்த விஜயகாந்த் கடந்த சில காலங்களாக உடல் நிலை பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார். அதிமாக அவர் மது அருந்தியதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்ற விஜயகாந்தின் புகைப்படம் வெளியாகி அது மிகவும் விமர்சனத்துக்குள்ளானது. அதனை தொடர்ந்து தற்சமயம் விஜயகாந்தின் முகத்தையே அவரது குடும்பம் எங்கும் காட்டுவதில்லை. சமீபத்தில் சளி காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு சுவாசிக்கவே கஷ்டப்பட்டார் கேப்டன். இந்த […]

Continue Reading
vijayakanth

Vijayakanth: ஏண்டா அந்த மனுசனை கொடுமைப்படுத்துறீங்க!.. விஜயகாந்த் நிலையை பார்த்து மனம் குமுறும் நெட்டிசன்கள்!.

Vijayakanth: சினிமா துறையில் உள்ள பிரமுகர்கள் மனதில் மட்டுமின்றி மக்கள் மனதிலும் நல்ல இடத்தை பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். ஒரு நடிகராக விஜயகாந்த் சினிமாவில் பெரும் வெற்றிகளை கொடுத்திருக்கிறார். அவருடைய இளமை காலங்களில் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். வயதான பிறகும் கூட ரமணா, தர்மபுரி, பேரரசு, சொக்கத்தங்கம் என்று வரிசையாக வெற்றி படங்களை மட்டுமே நடித்து வந்தார் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிப்பால் கஷ்டப்பட்டு வருகிறார் விஜயகாந்த். தற்சமயம் அவருக்கு நுரையீரல் […]

Continue Reading
vijayakanth vaali

வாலி எழுதுன பாட்டு எனக்கு வேண்டாம்!.. இவன் பாட்டுதான் என் ஆயுள் வரைக்கும் கேட்டுக்கிட்டு இருக்கணும்.. மாஸ் காட்டிய கேப்டன்!.

Vaali and Vijayakanth : தமிழ் சினிமாவிலும் சரி பொது வாழ்க்கையிலும் சரி பலருக்கும் நன்மைகள் பல செய்தவர் நடிகர் விஜயகாந்த். சத்யராஜும் விஜயகாந்தும் போட்டி நடிகர்களாக இருந்த காலகட்டத்திலேயே சத்யராஜை வைத்து விஜயகாந்த் ஒரு படம் தயாரித்துள்ளார் என்றால் அவர் எவ்வளவு நல்லவராக இருந்திருக்க வேண்டும் என்று சத்யராஜ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். பலருக்கும் நன்மைகள் செய்தவர் விஜயகாந்த். ராஜ்ஜியம் என்கிற ஒரு திரைப்படம் விஜயகாந்த் நடிப்பில் உருவானது. அந்த திரைப்படத்திற்கு அனைத்து பாடல் வரிகளையும் […]

Continue Reading
vijayakanth rajinikanth

ரஜினிகாந்தால் பட வாய்ப்பை இழந்த விஜயகாந்த்!.. இப்படி செஞ்சிருக்க கூடாது!..

கருப்பான நடிகர்கள் கூட தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட முடியும் என்பதை முதன் முதலில் தமிழ் சினிமாவில் நிரூபித்தவர் நடிகர் ரஜினிகாந்த். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனில் துவங்கி முத்துராமன் நாகேஷ் என்று அப்பொழுது பெரிதாக இருந்த அனைத்து நடிகர்களும் வெள்ளை நிறத்திலேயே இருந்தார்கள். அதனால் கருப்பு நிறத்தில் வரும் ஒரு நடிகன் பிரபலம் ஆகலாம் என்பது யோசிக்க கூட முடியாத ஒரு விஷயமாகதான் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு கலர் […]

Continue Reading
vijayakanth vijay

விஜயகாந்திடம் நன்றி மறந்து நடந்துக்கொள்ளலாமா!.. சூர்யா பண்ணுனதை ஏன் பண்ணல.. விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!..

Vijayakanth and Vijay :  தமிழ் சினிமா நடிகர்களில் கேப்டன் விஜயகாந்திற்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. கடந்த சில காலங்களாகவே உடல் நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார் விஜயகாந்த். வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்த பிறகு விஜயகாந்தின் போட்டோ ஒன்று வெளியாகி பெரும் வைரலானது. அதனை தொடர்ந்து தற்சமயம் விஜயகாந்தின் முகத்தையே அவரது மனைவி வெளியிடுவதில்லை என்னும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கேப்டனின் உடல்நிலையில் மிகுந்த பிரச்சனை ஏற்பட்டதாக […]

Continue Reading
vijayakanth goundamani senthil

செந்தில், கவுண்டமணி சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து முடித்து வைத்தவர் விஜயகாந்த்!.. இவ்வளவு தெரியவே இல்லையே!..

Senthil and goundamani : தமிழ் சினிமா நட்சத்திரங்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவை பொறுத்தவரை கதாநாயகனாக நடிக்கும் நடிகன் வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை எப்போதோ உடைத்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த். அதற்கு பிறகு அதன் மீது இரண்டாம் கல்லை எறிந்தவர் நடிகர் விஜயகாந்த். பொதுவாக மக்களுக்கு அவர்களை போன்ற கிராம சாயலில் இருக்கும் கதாநாயகர்களையே அதிகம் பிடித்தது. அந்த வகையில் நடிகர் விஜயகாந்தை பெரும்பாலும் கிராம மக்களுக்கு பிடித்து போனது. இந்த நிலையில் […]

Continue Reading
vijayakanth

நுரையீரலில் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.. விஜயகாந்த் உடல்நிலை குறித்து வந்த திடுக்கிடும் செய்தி.. நல்ல மனுசனாச்சே!..

Actor Vijayakanth : தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். கருப்பான தேகம் கொண்ட நபர்களும் சினிமாவில் பெரும் சாதனையை படைக்க முடியும் என்பதை ரஜினிக்கு பிறகு ஆழமாக நிரூபித்தவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவிற்கு வந்து சில நாட்களிலேயே ரஜினி கமலை விடவும் அதிக வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து ஒரு வருடத்தில் அதிகமான படங்கள் விஜயகாந்த் நடித்த வந்தார் அப்போதைய கால கட்டத்திலேயே அவர் தொடர்ந்து புது இயக்குனர்களுக்கு […]

Continue Reading