vichitra vijayakanth

விஜயகாந்தே இருந்தும் விசித்திராவுக்கு ஒரு சதவீதம் கூட உதவி பண்ணல!.. மனம் வருந்திய விசித்திரா கணவர்!.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு நாட்களுக்கு முன்பு எர்த் குவாக் டாஸ்க்கில் அனைவரையும் அவர்களது வாழ்வில் நடந்த மோசமான சம்பவங்கள் குறித்து பேசுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்படி பேசும்போது நடிகை விசித்திரா ஒரு தெலுங்கு படத்தில் தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசியிருந்தார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதில் மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அப்படி தொல்லை கொடுத்தது தெலுங்கின் மிகப்பெரிய நடிகரும் அரசியல் வாதியுமான பாலக்கிருஷ்ணா என்பதும் தெரிந்தது. பொதுவாக பெண்களுடன் மிகவும் கவர்ச்சியாக […]

Continue Reading
vijayakanth prabhu

வாழ்நாள் முழுக்க எங்க குடும்பமே கேப்டனுக்கு கடமைப்பட்டிருக்கு!.. மனம் உருகிய பிரபு!..

Vijayakanth Help: தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் முக்கியமானவர் கேப்டன் விஜயகாந்த். சுத்தமாக சினிமா பின்புலமே இல்லாமல் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த நடிகர்களில் விஜயகாந்தும் ஒருவர். அதன் பிறகு நடிகனான பிறகு பொதுமக்களுக்கு நிறைய நன்மைகளை விஜயகாந்த் செய்தார். அதையும் தாண்டி நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த பொழுது நடிகர்களுக்கும் நிறைய உதவிகளை அவர் செய்திருக்கிறார். இது குறித்து பிரபு ஒரு முறை பேசும் பொழுது எனது தந்தையின் இறுதிச்சடங்கு நடந்த பொழுது அதை […]

Continue Reading
vadivelu vijayakanth

வடிவேலுக்கிட்ட நான் சொன்னேன்னு  சொல்லு.. கேப்டன் அனுப்பிய செய்தி!.. அரண்டு போன வைகை புயல்!.

கேப்டன் விஜயகாந்த் தமிழில் பல திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகர்களில் முக்கியமானவர். இவர் தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்த நடிகராவார். தமிழ் சினிமாவில் இப்போது வரை ஒரே வருடத்தில் அதிக திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் சினிமாவில் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில்தான் வடிவேலு சினிமாவிற்கு அறிமுகமானார். அப்போது கவுண்டமணியும் செந்திலும் பெரும் நடிகர்களாக இருந்தும் கூட வடிவேலு அவர்களை மிஞ்சி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இதனையடுத்து வடிவேலுவும் வளரும் நடிகரானார். விஜயகாந்துடன் சேர்ந்து […]

Continue Reading
vivek vijayakanth

இரண்டு இளம் நடிகர்கள்கிட்ட வாய்ப்பு கேட்டேன்!.. கடைசியாக விவேக்கிற்கு உதவிய விஜயகாந்த்!..

Vivek and Vijayakanth: பெரும் நடிகர்களே தங்களுடன் பணிப்புரிபவர்களுக்கு எந்த உதவியும் செய்யாத காலக்கட்டத்தில் தொடர்ந்து பல நடிகர்களுக்கும், சினிமா தொழிலாளர்களுக்கும் உதவி வந்தவர் நடிகர் விஜயகாந்த்!. விஜயகாந்திற்கு பிறகு அப்படி ஒரு நடிகர் தமிழ் சினிமாவிற்கு வரவில்லை என்றே கூறவேண்டும். விஜயகாந்தால் நன்மைகள் பெற்ற நடிகர்கள் பலர். அப்படி அவர் மூலம் நடிகர் விவேக்கும் கூட அதிக நன்மைகளை பெற்றுள்ளார். இதுக்குறித்து நடிகர் விவேக் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது விஸ்வநாதன் ராம […]

Continue Reading
vijayakanth thirumavalavan

திருமாவளவன் எனக்காக ஒரு படம் எடுக்கணும்… விஜயகாந்திற்கு இருந்த ஆசை!..

தமிழில் வரிசையாக ஹிட் கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் பல அப்போது பெரும் வெற்றி கொடுத்தன. இதனால் வருடத்திற்கு 18 படங்கள் வரை எல்லாம் நடித்திருக்கிறார் விஜயகாந்த். சொல்ல போனால் தமிழ் சினிமாவிலேயே ஒரு வருடத்தில் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் விஜயகாந்த்தான். விஜயகாந்த் திரைத்துறையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் பக்கம் வந்தார். அரசியலுக்கு வந்த பிறகு சமூகத்திற்கு நல்ல நல்ல கருத்துக்களை சொல்லும் விதமான கதைகளில் தொடர்ந்து நடித்து […]

Continue Reading
SA chandrasekar

உதவின்னு கேட்டுட்டீங்க.. பைசா காசு வாங்காமல் நடித்து கொடுத்த விஜயகாந்த்!.. விஜய், விஜய் அப்பா இருவருக்கும் செய்த உதவி!.

எம்ஜிஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் மற்றவர்களுக்கு உதவி செய்வதை வழக்கமாக கொண்டவர் நடிகர் விஜயகாந்த். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் அனைவரும் வாய்ப்பு பெற்று வாழ வேண்டும் என்று நினைப்பவர். இதனாலையே அறிமுக இயக்குனர்கள் அறிமுக நாயகர்களுக்கு அதிகமாக உதவிகளை செய்திருக்கிறார். முக்கியமாக விஜயின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகரை தமிழ் சினிமாவில் வளர்த்து விட்டவரே விஜயகாந்த் தான். இந்த நிலையில் தனது மகன் கதாநாயகனாக வேண்டும் என்று ஆசைப்பட்ட எஸ்.ஏ […]

Continue Reading
vijayakanth

அவர் படத்தை வாங்க முடியாது!.. விஜயகாந்தை முகத்துக்கு முன் அசிங்கப்படுத்திய விநியோகஸ்தர்கள்!..

ஒரு காலத்தில் சினிமாவில் வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட பல வெற்றி படங்களை விஜயகாந்த் கொடுத்திருக்கிறார். ஒரு லட்சத்திற்கு படம் எடுத்து அதை ஒரு கோடிக்கு எல்லாம் ஹிட் கொடுத்து இருக்கிறார் விஜயகாந்த். அதனால் விஜயகாந்திற்கு பெரும் மார்க்கெட் அப்பொழுது இருந்தது. கிட்டத்தட்ட ஒரே வருடத்தில் 18 படங்கள் வரை விஜயகாந்த் நடித்தார். இதனாலேயே இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் தொடர்ந்து விஜயகாந்தை வைத்து திரைப்படங்கள் இயக்கி வந்தார். […]

Continue Reading
livingston

தாய்க்கிட்ட லிவிங்ஸ்டன் எடுத்த சபதம்.. அதை நினைவாக்கிய திரைப்படம்!.

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாக்கியராஜ் பலருக்கும் உதவி இயக்குனராக வாய்ப்பு கொடுத்துள்ளார். அப்படியாக அவரிடம் உதவி இயக்குனராக இருந்த பலரும் பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் உச்சத்தை அடைந்தனர். இயக்குனர் பாண்டியராஜாக இருக்கட்டும் அல்லது பார்த்திபனாக இருக்கட்டும். இப்படி பலரும் அவர்கள் பிரபலம் ஆவதற்கு முன்பு பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளனர் நடிகர் லிவிங்ஸ்டனும் கூட ஆரம்பத்தில் பாக்கியராஜிடம் உதவி இயக்குனர் ஆகத்தான் பணிபுரிந்து வந்தார். அந்த ஏழு நாட்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு […]

Continue Reading
vijayakanth

மாப்ள அந்த சீட்டை போடாத மாப்ளே!.. விஜயகாந்த் படத்தால் குடும்பத்தை பிரிந்த தயாரிப்பாளர்!.

vijayakanth old movies: கமல் ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் எப்போதுமே வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிக்கும் படங்களுக்கு நகர மக்களை காட்டிலும் கிராம மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது. இதனாலேயே அவர் எத்தனை படங்கள் நடித்தாலும் அந்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி பெறும் என்கிற நிலை இருந்தது. விஜயகாந்தின் மார்க்கெட்டும் மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் நிறைய புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார் விஜயகாந்த். முக்கியமாக விஜய்யின் […]

Continue Reading
vijayakanth

விஜயகாந்த் படப்பிடிப்பில் அரிவாளோடு புகுந்த கும்பல்!.. துணிச்சலாக கேப்டன் செய்த விஷயம்!.

Vijayakanth Movie shoot: தமிழில் உள்ள சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். சின்ன கிராமங்களில் இருந்து தமிழ் சினிமாக்கு வாழ்க்கை தேடி வந்த நடிகர்களில் விஜயகாந்த்தும் ஒருவர். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் பசியால் உணவிற்கு மிகவும் கஷ்டப்பட்டார் விஜயகாந்த். இதனை அடுத்து சினிமாவில் யாருக்கும் அப்படி ஒரு கஷ்டம் வரக்கூடாது என்பதற்காக பெரிய நடிகரான பிறகு மூன்று வேளையும் பலருக்கும் சாப்பாடு போட்டவர் விஜயகாந்த். அவர் நடித்த திரைப்படங்கள் அப்பதெல்லாம் பெரும் வரவேற்பு பெற்றிருந்தன. […]

Continue Reading
kamal vijayakanth

நாயகன் படத்தை தாண்டி வசூல் கொடுத்த விஜயகாந்த் படம்!.. அப்ப அது ரஜினி படம் இல்லையா!..

தமிழில் எல்லா காலகட்டங்களிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்தினம். மணிரத்தினம் எப்போது படம் இயக்கினாலும் அந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கும். திரைப்படம் எடுக்கும் அவரது விதம் புதுமையானதாக இருப்பதால் அது மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெறுகிறது. மணிரத்தினம் இயக்கிய திரைப்படங்களில் அவருக்கு பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்த திரைப்படம் கமல்ஹாசன் நடித்த நாயகன். நாயகன் திரைப்படத்தை மிகவும் அதிக பட்ஜெட்டில் படமாக்கினார் மணிரத்தினம். ஆனால் அந்த […]

Continue Reading
rajinikanth vijayakanth kamal amithabh

விஜயகாந்த், கமல், ரஜினி, அமிதாப் பச்சன் – எல்லோரும் நடிச்ச ஒரு படம்!.. என்னப்பா சொல்றீங்க!..

சினிமாவில் சில திரைப்படங்கள் பெரும் வெற்றியை கண்டுவிட்டால் அந்த திரைப்படத்தை ரீமேக் செய்வது வழக்கமாக இருக்கும். ஹிந்தியில் ஒரு படம் பெரும் வெற்றியை கொடுத்தால் அந்த படத்தை திரும்ப தமிழில் படமாக்குவார்கள். பிறகு தெலுங்கில் படமாக்குவார்கள் இப்படி ஒரு படம் வெற்றியை கொடுத்து விட்டால் அந்த படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்வது என்பது இப்போது வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் ஒரே திரைப்படத்தை கிட்டத்தட்ட ஐந்து முதல் ஆறு மொழிகளில் ரீமேக் செய்திருக்கின்றனர். […]

Continue Reading