ஏ.வி.எம்மை பார்த்து ஞானவேல்ராஜா கத்துக்கணும்!.. இயக்குனர் விசுவிற்கு தயாரிப்பாளர் கொடுத்த மரியாதை!..
தமிழில் உள்ள சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் பெரும் புகழை பெற்ற நிறுவனம் என்றால் அது ஏ.வி.எம் நிறுவனம்தான். சினிமாவை கண்டுபிடித்ததே ஏ.வி.எம் நிறுவனம்தான். கருப்பு வெள்ளை சினிமா ...







