ஓ.டி.டிலையே காசு பார்த்தாச்சு – கனெக்ட் படம் அடிச்ச வசூல்!
இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்து தற்சமயம் வெளியான திரைப்படம் கனெக்ட். இயக்குனர் அஸ்வின் சரவணன் ஏற்கனவே மாயா மற்றும் கேம் ஓவர் ஆகிய இரு த்ரில்லர் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களுமே நல்ல வெற்றியை கொடுத்த படங்கள். ஆனால் தற்சமயம் வெளியான கனெக்ட் திரைப்படம் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது. ஆனால் ஓ.டி.டியிலேயே அதிக விலைக்கு விற்பனையானதால் இந்த படம் திரையரங்குகளில் பெரிதாக ஓடாவிட்டாலும் கூட படத்திற்கு அதனால் […]
Continue Reading