என் சம்பளத்துல இருந்து அவருக்கு கொடுங்க! – காகா ராதாகிருஷ்ணனுக்கு உதவிய எம்.ஜி.ஆர்.!

வயதானவராக இருந்தாலும் பல திரைப்படங்களில் நகைச்சுவையாளராக நடித்தவர் நடிகர் காகா ராதாகிருஷ்ணன். காகா ராதாகிருஷ்ணன் எம்.ஜி.ஆர் சிவாஜி காலம் முதலே தமிழ் சினிமாவில் இருந்து வருபவர். சிவாஜி நாடக கம்பெனியில் பணிபுரிந்த போது அவருடன் சேர்ந்து பணிபுரிந்தவர் இவர். தமிழ் சினிமாவில் இந்த நடிகர்கள் பெற்ற உச்சத்தை பெற முடியாவிட்டாலும் கூட நான்கு தலைமுறையாக தமிழ் சினிமாவில் இருந்தவர் காகா இராதாகிருஷ்ணன். 1959 இல் எம்.ஜி.ஆர் நடித்து வெளியான திரைப்படம் தாய் மகளுக்கு கட்டிய தாலி. இந்த […]

Continue Reading

நீங்க சாவணும் சார்..! அப்பதான் இந்த படம் ஓடும் – எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குனர்.

ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமாவில் பெரும் கமர்ஷியல் கதாநாயகனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி அவர் மீது தமிழக மக்களுக்கு அதிகப்படியான அன்பு இருந்தது.  எம்.ஜி.ஆரை திரைப்படத்தில் எந்த நடிகாராவது தாக்குவது போல காட்சி இருந்தால் அதை உண்மை என கருதி நிஜத்தில் போய் அந்த வில்லனிடம் வம்பு செய்வார்கள் நம் மக்கள். இதனால் எப்போதும் எம்.ஜி.ஆர் ஜெயிப்பது போன்ற படங்களையே மக்கள் விரும்பினர். சிவாஜி கணேசன் பலதரப்பட்ட வேஷங்களை போட்டு வித்தியாசமான […]

Continue Reading