kalki 2898 AD

கல்கி 2898 ஏடி படம் தேறுமா? டிவிட்டர் விமர்சனம்..!

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் பல திரைப்படங்கள் தொடர்ந்து பேன் இந்தியா திரைப்படங்களாகவே இருந்து வருகின்றன. தற்சமயம் இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் பிரபாஸ். பெரும்பாலும் அதிக பட்ஜெட் கொண்ட பேன் இந்தியா திரைப்படங்களில்தான் அவர் நடித்து வருகிறார். ஆனால் பாகுபலிக்கு பிறகு அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை கண்டன. ஆதி புருஷ், சாகோ போன்ற திரைப்படங்களின் தோல்வியைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான சலார் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. […]

Continue Reading