Tuesday, August 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
kalki 2898 AD

kalki 2898 AD

கல்கி 2898 ஏடி படம் தேறுமா? டிவிட்டர் விமர்சனம்..!

by Arun
June 27, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் பல திரைப்படங்கள் தொடர்ந்து பேன் இந்தியா திரைப்படங்களாகவே இருந்து வருகின்றன. தற்சமயம் இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் பிரபாஸ்.

பெரும்பாலும் அதிக பட்ஜெட் கொண்ட பேன் இந்தியா திரைப்படங்களில்தான் அவர் நடித்து வருகிறார். ஆனால் பாகுபலிக்கு பிறகு அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை கண்டன. ஆதி புருஷ், சாகோ போன்ற திரைப்படங்களின் தோல்வியைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான சலார் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.

கல்கி திரைப்படம்:

இந்த நிலையில் அடுத்து ஒரு பேன் இந்தியா படமாக தற்சமயம் கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். விஷ்ணு பகவானின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதை எழுதப்பட்டு இருக்கிறது.

kalki
kalki

கலியுகத்தின் இறுதியில் உருவாகும் கல்கி அவதாரத்தை வைத்து மொத்த படத்தையும் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் இதில் கல்கி அவதாரத்தில் பிரபாஸ் நடிக்க வில்லை. இந்த நிலையில் படம் இன்று வெளியான நிலையில் பிரபலக விமர்சகர் பலரும் படம் குறித்த தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் கருத்து:

வட இந்தியாவில் இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருவதால் காலை நான்கு மணிக்கு படத்தின் முதல் ஷோ அங்கு திரையிடப்பட்டிருக்கிறது. அதனை பார்த்த ரசிகர்கள் படத்தின் முதல் பாதி மிகவும் மெதுவாக செல்வதாக கூறுகின்றனர்.

kalki 2898 AD
kalki 2898 AD

முதல் பாதியில் மொத்தமே நடிகர் பிரபாஸ் ஒரு சில காட்சிகளில் மட்டும்தான் வருகிறார். ஆனால் இரண்டாம் பாதியில் அத்தனைக்கும் மாறாக கதை விஸ்வரூபம் எடுத்து செல்கிறது என்று கூறுகின்றனர். பிரபாஸுக்கு நிச்சயமாக இந்த படம் ஒரு வெற்றி படமாக அமையும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் 700 கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஆயிரம் கோடியை தாண்டி வெற்றி கொடுக்கும் என்பது அவர்களது கணிப்பாக இருக்கிறது. ஆனால் தென்னிந்தியாவில் இந்த படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்று தெரியவில்லை.

Tags: kalki 2898 ADprabhastamil cinemaகல்கி  2898 ஏடிதமிழ் சினிமாபிரபாஸ்
Previous Post

இந்தியன் 2 படத்தின் கதை இதுதான்.. 1க்கும் 2வுக்கும் இடையில் ஆறு வித்தியாசம் கூட கண்டுப்பிடிக்க முடியாது போல..

Next Post

எந்த கலைஞனுக்கும் உள்ளதுதான்!.. மேடையில் தொகுப்பாளரை மூக்குடைத்த சிங்கம் புலி!..

Related Posts

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
Next Post
singam-puli

எந்த கலைஞனுக்கும் உள்ளதுதான்!.. மேடையில் தொகுப்பாளரை மூக்குடைத்த சிங்கம் புலி!..

Recent Updates

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved