விஜய்யால் நடுத்தெருவிற்கு வந்துட்டேன்.. மேடையில் பேசிய பிரபல இயக்குனர்..!
நடிகர் விஜய் நடித்த திரைப்படங்களில் நிறைய திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கின்றன. அதே சமயம் சில திரைப்படங்கள் அவருக்கு தோல்வியையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றன. தமிழ் சினிமாவை பொருத்தவரை விஜய் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப…
