Connect with us

விஜய்யால் நடுத்தெருவிற்கு வந்துட்டேன்.. மேடையில் பேசிய பிரபல இயக்குனர்..!

vijay

Tamil Cinema News

விஜய்யால் நடுத்தெருவிற்கு வந்துட்டேன்.. மேடையில் பேசிய பிரபல இயக்குனர்..!

Social Media Bar

நடிகர் விஜய் நடித்த திரைப்படங்களில் நிறைய திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கின்றன. அதே சமயம் சில திரைப்படங்கள் அவருக்கு தோல்வியையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றன.

தமிழ் சினிமாவை பொருத்தவரை விஜய் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலகட்டங்களில் இருந்தே நிறைய ஏற்ற இறக்கங்களை பார்த்திருக்கிறார். அதனாலேயே ஒரு திரைப்படத்தின் தோல்வி என்பது மற்றவர்களை பாதிக்கும் அளவிற்கு நடிகர் விஜய்யை பாதிப்பது கிடையாது.

ஏனெனில் ஆரம்பத்தில் அவர் சினிமாவிற்கு வந்த பொழுதே அதிகமாக விமர்சனங்களுக்கு உள்ளானார் விஜய். விஜய் பார்ப்பதற்கு ஹீரோ மாதிரியே இல்லை என்று அவரை பலவாறு விமர்சித்து வந்தனர் மக்கள். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துக்கொண்டார் விஜய்.

vijay

vijay

நடிகர் விஜய் குறித்து பேசிய இயக்குனர்:

2000 களுக்கு பிறகு விஜய் நடித்த திரைப்படங்களில் வேலாயுதம், சுறா மாதிரியான நிறைய திரைப்படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்தன அதனை தொடர்ந்து விஜய் சினிமாவில் தொடர்ந்து பயணிக்க மாட்டார் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்தன.

பிறகு அவரின் முயற்சியால் திரும்பவும் சினிமாவில் ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் கதாநாயகனாக மாறினார் விஜய். இந்த நிலையில் விஜய்யை வைத்து காவலன் திரைப்படத்தை தயாரித்தவர் இயக்குனர் சக்தி சிதம்பரம் தற்சமயம் இவர் இயக்குனராக திரைப்படங்கள் இயக்கத் துவங்கியிருக்கிறார்.

இவர் இயக்கிய ஜாலியோ ஜிம்கானா என்கிற திரைப்படத்தில் பிரபுதேவா நடித்திருக்கிறார். அந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்பவும் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு போராடிக்கிட்டு இருக்கேன் என அவர் கூறியுள்ளார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top