கூலி படம் எப்படி இருக்கு.. திரைப்பட விமர்சனம்..

கூலி திரைப்படம் தற்சமயம் வெளியான நிலையில் அதிகமான வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் கதையானது இதுவரை இருந்த லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களிலிருந்து வித்தியாசமான கதைக்களமாக இருக்கிறது. கதைப்படி ரஜினிகாந்தின் நெடுநாள் நண்பராக சத்யராஜ் இருந்து வருகிறார் இந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் சத்யராஜ் கொலை செய்யப்படுகிறார். அதை யார் செய்தார் என யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் சுருதிஹாசன் இந்த செய்தியை ரஜினிகாந்திடம் கொண்டு வருகிறார். யார் இதை செய்தது என்று ரஜினிகாந்த் தேடுவதில் இருந்து […]

Continue Reading

இப்படி பண்ணுனா யார் படம் பார்க்க வருவாங்க.. கூலி படத்தால் மனம் நொந்த திரைப்பட ரசிகர்கள்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் கூலி. கூலி திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் ஏற்கனவே நிறைய எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. இந்த படத்திற்கு தொடர்ந்து அதிகப்படியான டிக்கெடுகள் புக்கிங் ஆகி வருகின்றன. இந்த நிலையில் கூலி திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருப்பதால் அதன் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. பெரும்பாலும் பெரிய நடிகர்கள் திரைப்படங்கள் என்றாலே அவற்றின் டிக்கெட் விலையை அதிகரித்து விற்பனை செய்வது திரையரங்குகளின் வேலையாக […]

Continue Reading

ரஜினி கேட்ட அந்த ஒரு கேள்வி.. தனது பழக்கத்தை மாற்றி கொண்ட ஸ்ருதி..!

நடிகர் ரஜினிகாந்த் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தில் நடிகை சுருதிஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் கமல்ஹாசனும் இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் மகள் கதாபாத்திரத்தில்தான் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார் என்று பலரும் நினைத்து வந்தனர். ஆனால் அப்படி இல்லை ரஜினிகாந்த் நண்பனான சத்யராஜின் மகளாக சுருதிஹாசன் நடிக்கிறார் என்கிற தகவல் ட்ரைலர் வெளியான பிறகு தான் தெரிந்தது. எனவே ரஜினியின் நண்பன் சத்யராஜ் […]

Continue Reading

கூலி படத்தால் நொந்து போன ஃபகத் பாசில்..! இதுதான் விஷயமா?

தற்சமயம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மக்கள் பெரிதாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படமாக கூலி திரைப்படம் இருக்கிறது. தளபதி திரைப்படத்தில் வரும் தேவா என்கிற பெயரிலேயே இந்த திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வருவதாலேயே இதற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் ஒரு பேன் இந்தியா திரைப்படம் என்கிற காரணத்தினால் எல்லாம் மொழிகளிலும் முக்கியமான பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர். தெலுங்கில் இருந்து நடிகர் நாகார்ஜுனா நடித்திருக்கிறார். […]

Continue Reading

இவன் இதெல்லாம் பண்ணுவானானு இருந்துச்சு… தினமும் கதையை மாத்துவேன்.. லோகேஷ் கனகராஜின் அறியாத பக்கங்கள்.!

தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே பெரும் வெற்றியைதான் பெற்று தருகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் படம் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வெகு நாட்களாகவே மக்கள் மத்தியில் இருந்துக்கொண்டுதான் இருந்தது. அந்த […]

Continue Reading