மறு வெளியீடு திரைப்படங்களால் வந்த பிரச்சனை.. தத்தளிக்கும் தமிழ் சினிமா..!

தமிழ் சினிமாவில் சமீப காலங்களாக மறுவெளியீட்டு திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. போன வருடம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டது. அதற்கு எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து பிரபலமான திரைப்படங்களை மறுவெளியீடு செய்வதற்கு தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர். ஏனெனில் எல்லா காலங்களிலும் திரையரங்குகளில் படங்கள் வந்த வண்ணமே இருக்காது. சில சமயங்களில் திரைப்படங்களே வெளியாகாத காலக்கட்டங்களும் இருக்கும். எனவே அந்த சமயங்களில் பழைய படங்களை […]

Continue Reading
vijay ajith

அஜித் இவ்வளவு வன்மைத்தை கக்கும்போது விஜய் மட்டும் சும்மாவா இருப்பார்!.. அஜித்தை வைத்து செய்த விஜய் பட பாடல் தெரியுமா?

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் சண்டை போலவே தமிழ் சினிமாவில் விஜய் அஜித்திற்கு இடையேயும் போட்டி என்பது இருந்து வந்தது. இப்போதும் இருந்து வருகிறது. போன வருடம் பொங்கல் சமயத்தில் கூட இருவரும் ஒரே சமயத்தில் தங்கள் திரைப்படங்களை வெளியிட்டு போட்டி போட்டுக்கொண்டனர். அப்படியாக அட்டகாசம் திரைப்படம் வெளியானப்போது அதில் முழுக்க முழுக்க விஜய்யை விமர்சித்து அஜித் ஒரு பாட்டை இணைத்திருந்தார். உனக்கென்ன என துவங்கும் அந்த பாடலில் பல வரிகள் விஜய்க்கு எதிராக இருந்தன. ஏற்றி விடவும் […]

Continue Reading
vijay rajinikanth

விஜய் ரஜினி இப்ப சண்டை போட காரணமே 20 வருஷம் முன்பு நடந்த பிரச்சனைதான்!.. இதெல்லாம் வேற நடந்துச்சா!..

Actor Rajinikanth and Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆரம்பத்தில் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளான நடிகர்களில் தளபதி விஜய்யும் முக்கியமானவர். அவர் நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் நடித்தப்போது மக்களால் வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த நிலையில் மிகவும் கஷ்டப்பட்டுதான் விஜய் சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தை பெற்றார். ஆனால் வளர துவங்கியவுடன் விஜய்க்கும் சரி அஜித்திற்கும் சரி ரஜினிகாந்தின் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே பெரும் ஆசையாக இருந்தது. இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் நடித்த பாபா […]

Continue Reading

தமிழ் சினிமாவிலேயே அவர் படத்தை அவரே ரீமேக் செய்தது விஜய் மட்டும்தான்!.. என்னப்பா சொல்றிங்க!.. அந்த படமா?

Tamil Actor Vijay : சிறுவயது முதலே தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் விஜய். அவரை எப்படியாவது கதாநாயகன் ஆக்கிவிட வேண்டும் என்பது அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. ஆனால் எஸ்.ஏ சந்திரசேகர் விஜய்யை வைத்து இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி அடையவில்லை. இருந்தாலும் அதன் பிறகு விஜய் தொடர்ந்து வேறு இயக்குனர்கள் திரைப்படத்தில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற […]

Continue Reading