ரகசியமாக காதலருடன் மீனா நடத்திய சந்திப்பு… அடுத்த கல்யாணம் அவர் கூடத்தான்..!
சிறுவயது முதலே தமிழ் சினிமாவில் பாராட்டை பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை மீனா. தொடர்ந்து மீனா குறித்து தற்சமயம் நிறைய சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. மீனாவிற்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது.…
