எம்.ஜி.ஆராக களம் இறங்கும் துல்கர்? வெளியான காந்தா ட்ரைலர்..!

துல்கர் சல்மான் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவரது திரைப்படம் குறித்த டீசர் ஒன்றை வெளியாகி இருக்கிறது. காந்தா என்கிற தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் துல்கர் சல்மான். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக சமுத்திரகனி நடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த மாதம் 12ஆம் தேதி திரையரங்கிற்கு வர இருக்கிறது. சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. படத்தின் கதை கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞர் கருணாநிதிக்கு இடையேயான போட்டியை […]

Continue Reading

மார்கன் படத்தின் வசூல் நிலவரம்.. இரண்டு நாட்களில் இவ்வளவுதானா?

நடிகர் விஜய் ஆண்டனி தொடர்ந்து வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனாலும் கூட சமீப காலங்களாக அவர் நடித்து வரும் திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்பு என்பது கிடைக்காமல்தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மார்கன். இந்த திரைப்படம் ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படமாகும். காவல் அதிகாரியாக இருக்கும் விஜய் ஆண்டனி வில்லனை கண்டறிவதை கதையாக கொண்டு படம் செல்கிறது. அறிமுக இயக்குனர் லியோ ஜான்பால் இந்த படத்தை […]

Continue Reading
samuthrakani pa ranjith

பா.ரஞ்சித் மட்டும் இல்ல நிறைய பேர் சாதி படம்தான் எடுக்கிறாங்க!.. கேரளாவில் தமிழ் சினிமாவை வச்சி செய்த சமுத்திரக்கனி!.

தமிழ் சினிமாவில் சாதிய இயக்குனர்கள் என சில இயக்குனர்களை மக்கள் அழைப்பதுண்டு. ஆனால் சமுத்திரக்கனி வெளியிட்டிருக்கும் விஷயங்களை வைத்து பார்க்கும்போது தமிழ் சினிமா முழுக்க சாதிதான் இருக்கிறது என தெரிகிறது. தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்சமயம் நடிகராக நடித்து வருபவர் இயக்குனர் சமுத்திரக்கனி. அவர் கேரளாவில் ஒரு விழாவில் கலந்துக்கொண்டப்போது அவரிடம் பா.ரஞ்சித் தலித் மக்களை மட்டும் பெரிதாக காட்சிப்படுத்துகிறாரா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சமுத்திரக்கனி தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரும்பான்மையான இயக்குனர்காள் தங்களது […]

Continue Reading
vijayakanth jayaprakash

கைல கால்ணா காசு இல்லாம நின்னப்ப எனக்கு உதவுனவர் கேப்டன்!.. மனம் திறந்த நடிகர்!.

எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் பலருக்கும் நன்மைகள் செய்தவர் என்றால் அது விஜயகாந்த்தான். சினிமாவிற்கு வந்த காலம் முதலே சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த பலருக்கும் வாழ்வளித்தவராக விஜயகாந்த் இருந்துள்ளார். அவர் உயிருடன் இருந்தப்போது பெரிதாக யாரும் பேசவில்லை. அதனால் பொது மக்களுக்கும் விஜயகாந்த் குறித்து ஒன்றும் தெரியாமல் போய்விட்டது. ஆனால் இறுதி காலக்கட்டங்களில் விஜயகாந்த் குறித்த நிறைய விஷயங்கள் வெளிவர துவங்கின. சமுத்திரக்கனி தனது முதல் படத்தை இயக்கிவிட்டு இரண்டாவது திரைப்படத்தை இயக்க காத்திருந்தப்போது அவருக்கு […]

Continue Reading
samuthrakani kamalhaasan

ஒரு காலத்துல என்ன விரட்டி விட்ட இயக்குனர் இப்ப கமல் படத்துல நடிக்க கூப்பிடுறார்!.. வாழ்க்கை நிகழ்வை பகிர்ந்த சமுத்திரக்கனி!..

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக சேர்ந்து பிறகு நடிப்பிலும் பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் சமுத்திரகனி. சாட்டை திரைப்படத்திற்கு பிறகு சமுத்திரக்கனியின் நடிப்புக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியது, மேலும் எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை சிறப்பாக நடிக்க கூடியவர் சமுத்திரக்கனி. இவர் தன்னுடைய இளம் வயதிலேயே தந்தையிடம் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தார். அந்த நிலையில் வெகு காலங்கள் வாய்ப்புகளே கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார் சமுத்திரக்கனி. அப்போதுதான் இந்தியன் […]

Continue Reading
samuthrakani

என் படத்தை கேவலப்படுத்துனீல!.. உன் 40 லட்சம் எனக்கு வேண்டாம்!.. சமுத்திரக்கனி தன்மானத்தை சீண்டிய டிவி சேனல்!..

இயக்குனர் சசிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் காரணமாக சமுத்திரகனி நிறைய திரைப்படங்களில் இயக்குனராகவும் பணிபுரிந்து இருக்கிறார். அவருக்கு இரண்டாவது திரைப்படத்திலேயே நடிகர் விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்ததை அடுத்து நெறஞ்ச மனசு என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார் சமுத்திரகனி. சமுத்திரக்கனி இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெகுவாக பேசப்பட்ட ஒரு திரைப்படம் அப்பா என்கிற திரைப்படம். சண்டை காட்சிகள் போன்ற எந்த ஒரு விஷயமும் இல்லாத இந்த திரைப்படம் வாழ்க்கை முறையை காட்டும் ஒரு திரைப்படமாக இருந்தது. இரண்டு விதமான […]

Continue Reading
samuthrakani

ஒரு போலீஸ் பண்ணுன உதவியில்தான் சினிமாவுக்கு வந்தேன்!.. சமுத்திரகனி வாழ்க்கையில் நடந்த சம்பவம்!..

Samuthrakani: தமிழ் சினிமாவில் பல காலங்களாகவே பல்வேறு துறைகளில் பணிப்புரிந்து வருபவர் நடிகர் சமுத்திரக்கனி. இயக்குனராக, திரைக்கதை எழுத்தளாராக நடிகராக என பன்முக திறமைகளை தமிழ் சினிமாவில் வெளிப்படுத்தி வருகிறார் சமுத்திரக்கனி. இயக்குனர்  சசி,அமீர்,பாலா இந்த குழுவில் சமுத்திரக்கனியும் இருந்து வந்தார். சுப்பிரமணியப்புரம் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்திற்கு அதிக வரவேர்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார். தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர், சர்காரு வாரி பட்டா திரைப்படம் வரை சென்று நடித்துவிட்டார் சமுத்திரக்கனி. முதன் […]

Continue Reading
samuthrakani vijayakanth

20 வருஷமா கேப்டன் என்ன பண்ணுனாருன்னு யாருக்கும் தெரியாது!.. விஜயகாந்த் குறித்து சமுத்திரகனி கூறிய ரகசியம்!.

Vijayakanth: தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் பெரும் வெற்றியை கொடுத்து வந்ததால் இளமை காலங்களில் விஜயகாந்திற்கு எக்கச்சக்கமான வரவேற்பு இருந்து வந்தது. ஒரு வருடத்தில் அதிகமான திரைப்படங்கள் நடித்த பெரும் நடிகராக விஜயகாந்த் பார்க்கப்படுகிறார் .விஜயகாந்த்தை வைத்து நிறைய இயக்குனர்கள் படம் இயக்கி உள்ளனர். முக்கியமாக அறிமுக இயக்குனர்களுக்கு விஜயகாந்த் நிறைய வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். அதிகபட்சம் கதையை மட்டும்தான் […]

Continue Reading
samuthrakani gnanavelraja

சேற்ற வாரி இறைச்ச இடத்துலையே சரி பண்ணுங்க.. நீங்கதான் அம்பானி பேமிலியாச்சே!.. ஆன்ஃபயரில் சமுத்திரக்கனி!. இன்னமும் அடி வாங்கும் ஞானவேல்ராஜா!..

Director Samuthrakani paruthiveeran :  கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டு வரும் விஷயமாக பருத்திவீரன் திரைப்பட பிரச்சனை இருந்து வருகிறது. தயாரிப்பாளர் ஞானவேலராஜா தயாரிப்பில், அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து உருவான திரைப்படம் பருத்திவீரன். இந்த திரைப்படம் இவர்கள் மூவருக்குமே முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தின்போதே அமீருக்கும் ஞானவேல்ராஜாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. பண விவகாரத்தால் ஏற்பட்ட இந்த பிரச்சனையின் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் ஒரு பேட்டியில் தற்சமயம் […]

Continue Reading

அந்த சின்ன டயலாக் கூட பேச வரல…மேடையில் தனுஷிடம் கலாய் வாங்கிய நடிகர்!.

Dhanush and Samuthirakani : எந்த வேஷம் கொடுத்தாலும் எளிதில் தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பவர் குணச்சித்திர நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி. இவர் நடிப்பில் மட்டும் பல முயற்சிகளை எடுப்பவர் அல்ல தன் படைப்பிலும் பல விதமான முயற்சிகளை செய்பவர். இன்றைய தமிழ் சினிமாவில் நடிகனாக, வில்லனாக, ஆசானாக, சகோதரனாக, தலைவனாக இப்படி எல்லா வகையான வேஷங்களையும் நடித்துக் காட்டியவர். அது மட்டுமல்ல இவர் ஒரு திரைக்கதை எழுத்தாளராகவும், இயக்குனராகவும், குரல் கொடுப்பவராகவும் தமிழ் சினிமாவை ஆட்சி […]

Continue Reading
samuthrakani puneeth rajkumar

சமுத்திரகனியை அடிக்க வந்த கும்பல்… உள்ளே புகுந்து மாஸ் காட்டிய கன்னட சூப்பர் ஸ்டார்.. கெத்துதான்!..

இந்தியா என்பது ஒரு நாடாக இருந்தாலும் கூட மாநில வாரியாக தகராறு என்பது இங்கே இருந்து கொண்டேதான் இருக்கும். முக்கியமாக தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும்மான சண்டை என்பது எப்போதுமே இருந்து கொண்டிருக்கும். அதற்கு காரணம் காவேரி நீர், காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்குவதில் உள்ள பிரச்சனைகள் எப்போதும் இந்த இரு மாநிலங்களுக்கு இடையே தகராறை ஏற்படுத்தி வரும். இது படப்பிடிப்பிற்கு செல்பவர்களை அதிகமாக பாதிக்கும். இடையில் கூட நடிகர் சித்தார் திரைப்பட ப்ரமோஷனிற்காக கர்நாடகா சென்று அங்கிருந்து விரட்டப்பட்டு […]

Continue Reading
samuthrakani

வாய்ப்புக்காக சமுத்திரகனி செய்த செயல்!.. ஆடிப்போன இயக்குனர்..

சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சமுத்திரக்கனி. பல படங்களில் சமுத்திரக்கனி அவர் நடிக்கும் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருப்பார். இதனாலேயே தென்னிந்தியா முழுவதும் அவருக்கு பல படங்களில் வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. வாய்ப்பு தேடிய ஆரம்பக்காலக்கட்டங்களில் எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் நடிக்கலாம் என்று இருந்துள்ளார் சமுத்திரகனி. இந்த நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி, நீர் பறவை என்கிற திரைப்படத்தை இயக்கி வந்தார். அப்போது அந்த படத்தில் சமுத்திரக்கனியும் வேலை பார்த்து வந்தார். அந்த படத்தில் முஸ்லீம் […]

Continue Reading