tamil cinema

புராண கதைகளை மறைமுகமாக கொண்டு தமிழில் ஹிட் கொடுத்த படங்கள்!.

தளபதி –  மகாபாரத கதை இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தமிழில் வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படம் தளபதி. இந்த படத்தை பொருத்தவரை அநாதையாக ஒரு வீட்டில் வளரும் ரஜினிக்கும் மம்முட்டிக்கும் இடையே நட்பு ஏற்படும். அதனை தொடர்ந்து மம்முட்டி வழியை பின்பற்றி அவருடன் ரவுடிசம் செய்து வருவார் ரஜினி. பிறகு அங்கு கலெக்டராக வரும் அரவிந்த் சாமி அவரை அடக்கி ஒடுக்குவார். அதே போல மகாபாரதத்தில் தாயால் கை விடப்பட்ட கர்ணனுக்கு துரியோதனன் அடைக்கலம் கொடுப்பார். […]

Continue Reading
mime gopi rajinikanth

அந்த ஒரு படத்துக்காக ரஜினி பட வாய்ப்பையே இழந்தேன்.. இப்ப இயக்குனர்கிட்ட சிக்கிட்டாரு!.. நடிகர் மைம் கோபிக்கு வந்த சிக்கல்!.

பெரிய பட்ஜெட் படங்களில் நடிப்பது என்பது பல நடிகர்களுக்கும் கனவாக இருக்கும். ஏனெனில் பெரிய படங்களில்தான் அதிகமான வரவேற்புகள் கிடைக்கும். அப்படி சின்ன திரைப்படங்களில் எல்லாம் வாய்ப்பு பிடித்து பிடித்து தற்சமயம் மக்கள் மத்தியில் அறியப்படும் நடிகராக இருப்பவர் நடிகர் மைம் கோபி. மெட்ராஸ் திரைப்படத்தில் இவர் நடித்த பெருமாள் கதாபாத்திரம் வரவேற்பை பெற்றது. மேலும் கபாலி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது வளர்ச்சியில் இயக்குனர் பா.ரஞ்சித்திற்கும் முக்கிய பங்குண்டு இந்த நிலையில் சலார் திரைப்படத்தில் […]

Continue Reading
salaar

3 மணிநேர படத்துல ஹீரோ அதை பண்ணவே இல்ல!.. சலார் படத்தில் புது சாதனை படைத்த இயக்குனர்!..

Salaar Movie: தென்னிந்தியாவில் பெரும் இயக்குனர்களில் முக்கியமானவராக பிரசாந்த் நீல் இருக்கிறார். அவர் இயக்கி இந்திய அளவில் வெகுவாக பேசப்பட்ட திரைப்படம் கே.ஜி.எஃப். கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்து இயக்கி வந்த திரைப்படம் சலார். இதனாலேயே சலார் திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆவல் அதிகமானது. சலார் திரைப்படத்தை பொறுத்தவரை இந்த படம் கே.ஜி.எஃப் மாதிரி இல்லாமல் இரு நண்பர்களின் நட்பை பேசும் திரைப்படமாக இருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று பாகத்திற்கு ப்ளான் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட இந்த […]

Continue Reading
salaar

நான்காம் நாளில் சரிவை கண்ட சலார்!.. தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை!.

Salaar Cease Fire : கே.ஜி.எஃப் திரைப்படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான திரைப்படம் சலார். திரைப்படத்தின் முதல் போஸ்ட்டர் வெளியான நாள் முதலே படத்திற்கான வரவேற்பு என்பது ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில் சலார் திரைப்படம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திரையில் வெளியானது. முதல் நாளே யாரும் எதிர்பார்க்காத வகையில் 190 கோடி ரூபாய்க்கு ஓடி பெரும் வசூலை கொடுத்தது சலார் திரைப்படம். கடந்த மூன்று […]

Continue Reading
salaar cease fire

ரெண்டாவது நாளே போட்ட காசை எடுத்த சலார்… 3 நாள் வசூல் நிலவரமே பயங்கரம்!..

Salaar Cease Fire Movie Collection : கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடித்து இயக்குனர் பிரசாத் நீல் இயக்கிய திரைப்படம் சலார் சீஸ் ஃபயர் . இரு நண்பர்களுக்கு இடையே இருக்கும் நட்பை காட்டும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படம் சலார். இதற்கு முன்பு எடுக்கப்பட்ட கே.ஜி.எப் திரைப்படத்தில் தாய் மற்றும் மகனுக்கும் இருக்கும் உறவை சொல்லும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நட்பை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கான்சார் என்னும் பகுதியை […]

Continue Reading
salaar poster

சலார் படத்தில் முதல் பாதியில் தூக்கம் வர இதுதான் காரணம்!.. ரசிகர்கள் அதிருப்தி!..

Salaar Movie : கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வெளியாகியிருக்கும் திரைப்படம் சலார். சலார் திரைப்படம் வெளியானது முதல் நாளே 170 கோடிக்கு ஓடி பெரும் வெற்றியை கொடுத்துள்ளது. இரு நண்பர்களுக்கு இடையே இருக்கும் நட்பை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் மொத்தம் 3 பாகங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. கே.ஜி.எஃப் திரைப்படத்தை விடவும் இதில் கதை மாந்தர்கள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாதி […]

Continue Reading
salaar

Salaar : முதல் நாளே கோடிகளில் அள்ளிய சலார்!.. 1000 கோடிக்கு போகுமோ!..

Salaar: கே.ஜி.எஃப் இயக்குனரின் மற்றுமொரு படைப்பாக தயாரான திரைப்படம்தான் சலார். இரு நண்பர்களுக்கு இடையே இருக்கும் ஆழமான நட்பை அடிப்படையாக கொண்டு பிரசாந்த் நீல் எழுதிய கதைதான் சலார். சலார் படத்தின் கதையை கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு முன்பே எழுதிவிட்டார் இயக்குனர். ஆனால் அப்போது அதை இயக்குவதற்கு சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் அந்த படத்தை இயக்கவில்லை. இந்த நிலையில் தற்சமயம் வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது சலார். பழங்குடிகளின் ஆட்சியின் கீழ் இருக்கும் கான்சார் என்னும் பகுதியை […]

Continue Reading
salaar poster

முதல் பாதி மோசம்!.. சலார் படக்கதை என்ன!.. சுருக்கமான விமர்சனம்…

Salaar Movie Review : கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வரும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று அவர் இயக்கத்தில் அடுத்து வெளியாகியிருக்கும் திரைப்படம் சலார். நடிகர் பிரபாஸ் மற்றும் ப்ரீத்திவிராஜ் இருவரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படக்கதைப்படி கன்சார் என்னும் இந்தியாவில் இருக்கும் ஒரு பகுதி தொடர்ந்து பழங்குடி இன மக்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வருகிறது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப்போது […]

Continue Reading
salaar

இரு நண்பர்களால் ராஜ்ஜியமே அழிந்த கதை!.. அனலை கிளப்பிய சலார் ரிலீஸ் ட்ரெய்லர்!.. இதுதான் கதையா?..

Salaar Trailer: கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் இயக்கிய கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் அவர் இயக்கி வெளியாகவிருக்கும் திரைப்படம் சலார். இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் கே.ஜி.எஃப் படத்திற்கு முன்பே எழுதிவிட்டார் என கூறப்படுகிறது. ஆனால் இப்போதுதான் அவருக்கு இதை படமாக்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் படத்தின் இரண்டாவது ட்ரைலரில் இதன் கதை ஓரளவு தெரிந்துள்ளது. […]

Continue Reading
sharukhkhan salaar

ஷாருக்கானுக்கு போட்டியாக களம் இறங்கும் கே.ஜி.எஃப் குழு!.. சலார் ரிலீஸ் தேதி அறிவிப்பு!..

ஆயிரம் கோடி வசூல் சாதனை படைக்கும் திரைப்படங்களில் அதிகமான படங்களை கொண்ட சினிமாவாக தென்னிந்திய சினிமா உள்ளது. அதிலும் முக்கியமாக திடீரென கன்னட சினிமா பெரிதாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அமைதியாக இருந்த கன்னட சினிமாவை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தியது கே.ஜி.எப் திரைப்படம்.  இது மிகக் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரும் லாபத்தை ஈட்டிய படமாகும். கே.ஜி.எப் முதல் பாகம் வந்த பொழுது ரசிகர் மத்தியில் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் இரண்டாம் பாகம் வந்த பொழுது […]

Continue Reading

இதுவரை வந்த எல்லா படத்தையும் ப்ரேக் பண்ணும் சலார் – தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்!

கே.ஜி.எஃப் 2 திரைப்படம் அடைந்த வெற்றியை தொடர்ந்து மிகவும் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வந்துக்கொண்டுள்ளன. தற்சமயம் இவர் தெலுங்கு நட்சத்திரம் பிரபாஸை வைத்து இயக்கி வரும் திரைப்படம் சலார். கே.ஜி.எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹம்பாலே நிறுவனம்தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதற்கடுத்து ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார் பிரசாந்த் நீல். இந்த நிலையில் ஹம்பாலே நிறுவனத்தின் உரிமையாளரான விஜய் கிரகந்தூர் […]

Continue Reading