சிவராஜ்குமாரின் மன்னிப்பை ஏத்துக்க முடியாது!.. ஓப்பனாக கூறிய சித்தார்த்!.

தமிழில் ஓரளவு வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சித்தார்த். தற்சமயம் நடித்த சித்தா திரைப்படம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அனைத்து மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியான முதல் நாள் முதல் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரிக்க துவங்கியிருந்தது. எனவே இதன் வெற்றிக்கு மக்களுக்கு நன்றி கூறும் விதமாக மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் சித்தார்த். அதில் அவர் பேசும் பொழுது அவரிடம் கர்நாடகாவில் […]

Continue Reading
KGF Perarasu

கன்னட நடிகரை போய் கொண்டாடுனீங்களே.. இப்ப நம்மளை அடிக்கிறாங்க!.. இயக்குனர் பேரரசு ஆவேசம்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கி சீக்கிரமாகவே பிரபலமானவர் இயக்குனர் பேரரசு. பேரரசு அவரது திரைப்படங்களுக்கு எப்போதும் தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களின் பெயரைதான் வைப்பார். ஒவ்வொரு இயக்குனருக்கும் அவரை அடையாளப்படுத்த ஒரு விஷயம் இருக்கும். அப்படி பேரரசுக்கு இந்த விஷயம் இருந்தது. ஒரு ஊர் பெயரில் படம் வருகிறது என்றால் அப்போது அது பேரரசு படமாகதான் இருக்கும் என்கிற பெயர் அவருக்கு இருந்தது. ஆனால் எவ்வளவு சீக்கிரமாக வளர்ந்து வந்தாரோ அவ்வளவு சீக்கிரமாகவே […]

Continue Reading
siddharth kamalhaasan

சித்தா படத்துக்கு சின்ன பிள்ளைகளை கூட்டிட்டு போகலாமா? சித்தார்த்திற்கு அதிர்ச்சி கொடுத்த கமல்!..

தமிழ் சினிமா நடிகர்களில் ஒரு படத்திற்கு கமல்ஹாசன் கொடுக்கும் விமர்சனம் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் வேலை பார்த்தவர் கமல்ஹாசன். அவரது சிறுவயதிலேயே நீரும் நெருப்பும் திரைப்படத்தில் உதவியாளராக வேலை பார்த்தவர் கமல்ஹாசன். அதே போல பாடல் பாடுவது, இசையமைப்பது, படங்களை இயக்குவது என அனைத்து துறைகளிலும் வேலை பார்த்தவர் என்பதால் சினிமா குறித்து ஒரு நல்ல அறிவு கொண்டவர் கமல்ஹாசன். தற்சமயம் சித்தார்த் நடித்து வெளியான சித்தா திரைப்படத்தை […]

Continue Reading
chitta

கண் கலங்கும் ரசிகர்கள்.. சித்தா படம் எப்படி இருக்கு!..

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சித்தார்த். பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சித்தார்த் தொடர்ந்து பல படங்களில் நடிக்க துவங்கினார். தற்சமயம் இவர் நடித்த சித்தா என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது சித்தா திரைப்படம் குறித்து ஏற்கனவே பல பேச்சுக்கள் இருந்தன. இந்த திரைப்படத்தில் ஒரு சிறுமியின் சித்தப்பா கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருக்கிறார். இந்த படத்தின் முதல் காட்சிகள் முடிந்த நிலையில் படம் குறித்து நேர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளன. படத்தைப் பார்த்த […]

Continue Reading