அந்த படத்தை தப்பான நோக்கத்துல எடுக்கல – சிம்பு பட நடிகைக்கே இந்த நிலமையா?
சில சமயங்களில் இந்திய சினிமாவில் வெளிவரும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக சர்ச்சை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால் அப்படியான திரைப்படங்கள் பெரும்பாலும் சென்சார் போர்டிலேயே பல காட்சிகள் நீக்கப்பட்டு பிறகு தான் திரைக்கு வரும். அதிலும் சமூகத்தில் பிரச்சனை ஏற்படும் திரைப்படமாக இருந்தால் அதை வெளியிடவே மாட்டார்கள் ஆனால் பாலிவுட்டின் தயாரிக்கப்பட்ட கேரளா ஸ்டோரி என்கிற திரைப்படம் மட்டும் பல எதிர்ப்புகளை சந்தித்த பிறகும் திரையில் வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படம் மதநல்லினக்கத்தில் பிரச்சனை ஏற்படுகிறது […]
Continue Reading