simbu jayam ravi

சிம்புவோட என்ன பஞ்சாயத்து!.. படத்தை விட்டு விலகிய ஜெயம் ரவி!.. இதுதான் காரணமாம்!..

மாநாடு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிம்புவின் மார்கெட் என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது. சிம்புவை பொறுத்தவரை பொதுவாகவே அவர் ஒழுங்காக நடிக்க வரமாட்டார். சரியான சமயத்தில் படப்பிடிப்புக்கு வர மாட்டார் என்று அவர் மீது அதிக குற்றச்சாட்டுக்கள் உண்டு. இந்த நிலையில் மாநாடு திரைப்படத்திற்கு பிறகு நடிப்பின் மீது அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளார் சிம்பு. படங்களுக்காக உடல் எடையை அதிகரிப்பது குறைப்பது போன்ற விஷயங்களை செய்து வருகிறார். இந்த நிலையில் ஜெயம் ரவிக்கும் சிம்புவிற்கும் தனிப்பட்ட […]

Continue Reading
simbu vishnu vishal

ஆட்டோ கண்ணாடியை திருப்புனா வண்டி எப்படி ஓடும்!.. சிம்பு படத்தின் பெயரை மாற்றி அதில் நடிக்கும் விஷ்ணு விஷால்!.

மாநாடு திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகராக சிம்பு இருந்து வருகிறார். சிம்புவை வைத்து பல காலங்களாகவே படம் எடுக்க திட்டமிட்டு வருகிறார் இயக்குனர் கோகுல். அப்படியாக 2021 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட திரைப்படம்தான் கொரோனா குமார் என்கிற திரைப்படம். கொரோனா வந்திருந்த அந்த சமயத்தில் அதையே திரைப்படத்திற்கு பெயராக வைத்து படத்தின் படப்பிடிப்பை துவங்க இருந்தனர் இதற்காக முன் தொகையாக ஒரு கோடி ரூபாய் சிம்புவிற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் […]

Continue Reading
maanadu 2

அடுத்து மாநாடு 2தான் இயக்க போறோம்!.. வில்லனாக களம் இறங்கும் சிம்பு!.

Maanadu 2 : இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்பட வரிசையில் மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அதிக வெற்றியை கொடுத்து பேசும் படமாக அமைந்த திரைப்படம் மாநாடு. மாநாடு திரைப்படத்தைப் பொறுத்தவரை ஹாலிவுட்டில் மட்டுமே எடுத்து வந்த டைம் லூப் என்கிற கான்செப்டில் முதன்முதலாக தமிழில் வந்த திரைப்படம் மாநாடு. ஏதோ ஒரு காரணத்திற்காக குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் ஒருவர் மாட்டிக் கொள்வதைதான் அது குறிக்கும். அந்த காலகட்டத்தில் அவர் செய்ய வேண்டிய விஷயத்தை […]

Continue Reading
sneha

அந்த காட்சியில் நடிச்சிருக்க கூடாது!.. கதறி அழுத சினேகா!.. இதுதான் காரணம்!.

தென்னிந்தியாவில் அனைத்து மொழிகளிலும் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறார். சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலங்களில் நடிகை நதியா போலவே மிகவும் டீசண்டாக நடித்து வந்தார் சினேகா. 2000 ஆம் ஆண்டு வெளிவந்த இங்கன ஒரு நிலபக்‌ஷி என்கிற திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார் சினேகா. தமிழில் என்னவளே திரைப்படம் இவருக்கு முதல் திரைப்படமாக இருந்தது. இந்த படத்தில் மாதவன் கதாநாயகனாக நடித்திருந்தார். மக்கள் மத்தியில் வரவேற்பு […]

Continue Reading
simbu

படப்பிடிப்பு குழுவே கலாய்ச்ச பிறகுதான் அந்த காட்சியில் நடிச்சார்!.. சிம்புவை வச்சி படம் எடுக்குறது கஷ்டம்தான் போல!..

சில நடிகர்களிடம் சில வகையான நடிப்புகளை வாங்குவது என்பதை கடினமான விஷயம் என்று கூறலாம். அதில் நடிகர் சிம்புவை எடுத்துக்கொண்டால் நேரத்திற்கு அவர் படப்பிடிப்புக்கு வருவது என்பது சினிமாவில் நடக்காத ஒரு விஷயம் என்கிற அளவிற்கு ஒரு காலத்தில் பேசுபொருளாக இருந்தது அவர் விஷயம். தற்சமயம் மாநாடு திரைப்படத்திற்கு பிறகு மிகவும் டெடிகேஷனாக திரைப்படங்களில் நடித்து வருகிறார் சிம்பு, இருந்தாலும் கூட அவரது பழைய அட்ராசிட்டிகள் அவ்வப்பொழுது வெளிவருவதுண்டு. அப்படியாக தம் திரைப்படம் இயக்கப்படும் பொழுது நடந்த […]

Continue Reading
vengat prabhu

ஸ்டண்ட் மாஸ்டரை கலாய்ச்சதுனால கட்டி தொங்க விட்டாங்க!.. சிம்பு படத்தில் காமெடி நடிகருக்கு நடந்த சம்பவம்..

Simbu Movie : இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படங்களில் ஒரு சில திரைப்படங்கள் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் என கூறலாம். அவை அனைத்துமே வெங்கட் பிரபுவின் இயக்கத்தை தமிழ் சினிமாவில் பிரபலப்படுத்தும் திரைப்படங்களாக இருந்துள்ளன. அதில் முக்கியமான இரண்டு படங்கள் என்றால் அதில் ஒன்று மங்காத்தா இன்னொன்று மாநாடு. மாநாடு திரைப்படம்தான் தமிழ் சினிமாவில் முதன்முதலில் வந்த டைம் லூப் திரைப்படம் ஆகும். ஒரே சம்பவம் திரும்பத் திரும்ப குறிப்பிட்ட காலத்திற்குள் நடந்து கொண்டே […]

Continue Reading
simbu corona kumar

கொரோனா குமார் படத்தில் இருந்து நீக்கப்பட்ட சிம்பு… இவர்தான் இனிமே ஹீரோவாம்!..

இதற்குதானே அசைப்பட்டாய் பாலக்குமாரா படத்தின் தொடர்ச்சியாக உருவாக இருக்கும் ‘கொரோனா குமார்’ படத்தில் நடிகர் சிம்பு ஹீரோவாக நடிக்கவிருந்தது. இந்த நிலையில் இவருக்கு பதிலாக புதிய ஹீரோ ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜீவாவின் ‘ரௌத்திரம்’ படத்தின் வழியாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான கோகுல், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜூங்கா’, ‘அன்பிற்கினியாள்’, போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரது ‘சிங்கப்பூர் சலூன்’ படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இவர் இயக்கத்தில், கடந்த […]

Continue Reading
nayanthara simbu

3 லட்சத்துக்காக அந்த வேலையை பார்க்கலைனா சிம்பு நயன்தாரா காதல் நடந்திருக்காது!. இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சா!..

Simbu Nayanthara Love : தமிழ் சினிமாவில் திரைப்படங்களை விடவும் அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலமாவது அதில் நடக்கும் காதல் கதைகள்தான். சினிமா துவங்கிய காலகட்டம் முதலே நடிகர் நடிகைகளுக்கு இடையே காதல் என்பது இருந்து கொண்டேதான் இருந்தது. இடைக்கால சினிமாவில் அது கொஞ்சம் மாறி இயக்குனருக்கும் நடிகைகளுக்க்கும் காதல் என்று மாறியது. அந்த காதலில்தான் சுந்தர் சி குஷ்பூ, ஆர்.கே செல்வமணி மற்றும் ரோஜா போன்ற ஜோடிகளின் காதல்கள் நடந்தன. அப்படி பிரபலமாக பேசப்பட்ட காதல் […]

Continue Reading
simbu charmy

கூட நடித்த நடிகையை கடுப்பேத்திய சிம்பு.. பழி வாங்க நடிகை செய்த காரியம்..

Actor Simbu: சிறு வயது முதலே திரைத்துறையில் நடித்து வருபவர் நடிகர் சிம்பு. சின்ன வயது முதலே சிம்புவிற்கு நடனம் சிறப்பாக வரும் அதனாலேயே அவருக்கு சிறுவயதிலேயே நடன காட்சிகள் எல்லாம் வைத்திருந்தார் அவரது தந்தை டி ராஜேந்திரன். சிம்பு  தமிழில் நடித்த முதல் திரைப்படம் உறவை காத்த கிளி. அந்த திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் அறிமுகமானார் சிம்பு. அதற்கு பிறகு அவர் வளர்ந்த இளைஞனாக முதல் படம் என்று நடித்தார் என்றால் அது காதல் அழிவதில்லை […]

Continue Reading
seran

தனுஷ் இல்லன்னா சிம்பு நடிச்சிருந்தா நல்லா வந்திருக்க வேண்டிய படம்!. மனம் கலங்கிய சேரன்!.

Dhanush and Simbu : இயக்குனர் பாக்யராஜிற்கு பிறகு குடும்ப அடியன்ஸுக்கு அதிகமாக பிடித்த ஒரு இயக்குனர் என்றால் அது இயக்குனர் சேரன்தான் பாக்யராஜிற்கும் சேரனுக்கும் நிறைய ஒற்றுமைகளும் உண்டு. பாக்கியராஜ் எப்படி குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களை இயக்கி அதில் அவர் கதாநாயகனாக நடித்து பிரபலமானாரோ அதே விஷயத்தைதான் சேரனும் செய்தார். சேரன் இயக்கிய திரைப்படங்கள் குடும்பங்கள் பார்க்கும் படங்களாக இருந்தன. அதேபோல குடும்பங்கள் கொண்டாடும் மற்ற இயக்குனர்கள் திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்தார் சேரன். அப்படி அவர் […]

Continue Reading
simbu sivakarthikeyan

முதல் முதலா இப்படி ஒரு படம் நடிக்கும் எஸ்.கே… சிம்பு படத்தோட இப்படி ஒரு கனெக்டா!..

Sivakarthikeyan and Simbu: டான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய புள்ளியாக மாறினார். அவரது நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு தொடர்ந்து அதிக வரவேற்பு உண்டாகி வருகிறது. இடையில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் மட்டும் எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை. ஆனால் அதற்கு பிறகு வந்த மாவீரன் மற்றும் அயலான் இரண்டு திரைப்படங்களுமே சிவகார்த்திகேயனுக்கு முக்கியமான திரைப்படங்களாக அமைந்தது. அயலான் திரைப்படத்தை பொறுத்தவரை அதிக பட்ஜெட்டில் தமிழில் வந்த முதல் ஏலியன் திரைப்படம் ஆகும். […]

Continue Reading
simbu tarun gopi

சிம்பு மேல ஸ்டாம்ப் குத்துனவங்க நிலைமை இப்ப என்ன தெரியுமா? வெளிப்படையாக பேசிய இயக்குனர்!..

Actor Simbu : மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் பரமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளான ஒரு இயக்குனர்தான் தருண் கோபி. தருண் கோபிக்கு நடிப்பு அவ்வளவாக வரவில்லை என்றே கூற வேண்டும். பரமா என்கிற அந்த கதாபாத்திரம் தான் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது என்றாலும் அதை அவ்வளவு சிறப்பாக அவர் நடிக்கவில்லை என்பது அப்போதே குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால் அவர் இயக்கிய திமிரு, காளை மாதிரியான திரைப்படங்களுக்கு […]

Continue Reading