sivakarthikeyan

3 படத்துலயும் மாறி மாறி நடிக்கணும்.. சிவகார்த்திகேயனுக்கு வந்த பிரச்சனை.!

அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்புகள் அதிகரித்துள்ளன. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக வரவேற்புகளை பெற துவங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். தற்சமயம் ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படமும் ராணுவம் தொடர்பான திரைப்படம் என பேச்சுக்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் நடிகர் விஜய்யை பேட்டி எடுத்தவர் சிவகார்த்திகேயன். துப்பாக்கி படத்திற்கு செல்லும்போது அதை புகைப்படம் எடுத்து பதிவிட்டவர். அப்படிப்பட்ட சிவகார்த்திகேயன் துப்பாக்கி படத்தின் இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்திலேயே நடிக்கிறார் […]

Continue Reading
sk amaran

அமரன் படத்தால் பயத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன்.. உண்மையை சொன்ன தயாரிப்பாளர்..!

கமர்சியல் நடிகர்களை பொருத்தவரை ஒரு பக்கம் வெற்றி படங்களை கொடுப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் ஒரு பக்கம் அது கவலையை கொடுக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் அமரன். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். நடிகர் கமலஹாசனின் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. சொல்ல போனால் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் அதிக வசூலை கொடுத்த படமாக அமரன் திரைப்படம் இருக்கிறது. 300 கோடியை […]

Continue Reading

எஸ்.கே இடத்தை பிடிக்க இதுதான் வழி.. விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு…

தற்சமயம் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்று வரிசையாக நடித்து வரும் நடிகர்களில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி இருவருமே முக்கியமாக நடிகர்களாக இருந்து வருகின்றனர். இருவருமே வரும் காலகட்டத்தில் வளர்ந்து வந்த நடிகர்களாக இருக்கின்றனர் சொல்லப்போனால் இதற்கு முன்பே விஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனுக்கும் போட்டி நடைபெறும் என்றெல்லாம் பேச்சு இருந்தது. ஆனால் அவர்கள் இருவருமே நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர் விடுதலை படத்தின் நிகழ்ச்சி நடந்த பொழுது கூட அதில் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி இருவருமே கலந்து […]

Continue Reading
bahubali amaran

வசூலில் பாகுபலியை முறியடித்த அமரன் திரைப்படம்..! மாஸ் காட்டும் எஸ்.கே..!

நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். இதனாலேயே சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அந்த படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது. மக்களை பொருத்தவரை சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு சென்றாலே கண்டிப்பாக என்டர்டைன்மென்ட் ஆக இருக்கும் என்கிற நம்பிக்கை வந்திருக்கிறது. அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்து இருக்கிறது. அமரன் பட […]

Continue Reading
sk rj balaji

இத்தனை பேரை கலாய்ச்சும் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்க இதுதான் காரணம்.! ஆர்.ஜே பாலாஜி செஞ்ச விஷயம்.!

ஆரம்பத்தில் காமெடி நடிகராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை பெற்றவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. அதன் மூலமாக ஒரு கதாநாயகனாக தன்னை அவர் உருவாக்கிக் கொண்டார். பெரும்பாலும் ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் திரைப்படங்களுக்கு ஒரு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் சாதாரணமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்காமல் தொடர்ந்து ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான ஒரு விஷயத்தை செய்து வருகிறார் ஆர் ஜே பாலாஜி. கடைசியாக அவர் நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படம் கூட ஒரு […]

Continue Reading
sk dhanush

ஒன்றினையும் தனுஷ், சிவகார்த்திகேயன்.. சேர்ந்து நடிக்க இருக்கும் படம்.!

நானும் ரவுடிதான் திரைப்படம் தனுஷருக்கு நிறைய இழப்புகளை ஏற்படுத்தியது அப்படியாக அவர் இழந்த ஒரு விஷயம் தான் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் தனுஷ்க்கும் விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் வேலை பார்த்ததிலிருந்தே பழக்கம் இருந்து வந்தது. சொல்ல போனால் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது நடிகர் தனுஷ் தான். தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் சிவகார்த்திகேயனுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் பல இயக்குனர்களிடம் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு பேசி இருந்தார் தனுஷ். ஆனால் அதற்குப் பிறகு […]

Continue Reading
actress sangeetha sivakarthikeyan

சும்மா விளையாட்டா சொன்னதை சீரியஸா எடுத்துக்கிட்டாரு.. எஸ்.கேகிட்ட அதை எதிர்பார்க்கல.. ஓப்பன் டாக் கொடுத்த சங்கீதா..!

நிறைய காமெடி திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் அதிக வெற்றியை தான் கொடுத்து வருகின்றன. வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன் இப்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார். அதுவும் சமீபத்தில் அவர் நடித்த அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது. அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு பெரிய பட்ஜெட் திரைப்படங்களாக […]

Continue Reading

அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்கும் 5 இயக்குனர்கள்..! என்ன அந்த தோல்வி இயக்குனரும் இருக்காரா?.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள் பலருக்குமே வாய்ப்பு கொடுத்த ஒரு நடிகராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். சில இயக்குனர்களுக்கு முதல் திரைப்படங்களை கூட நடித்துக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் கதை தேர்ந்தெடுப்புகளில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அமரன் திரைப்படம் முழுக்க முழுக்க சீரியசான கதைகளத்தை கொண்ட திரைப்படம் ஆகும்.இதனால் தொடர்ந்து சிவகார்த்திகேயன் சீரியஸான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கிறார் என்று பேச்சுக்கள் […]

Continue Reading
surya kanguva

எஸ்.கேவுக்கு செஞ்ச செய்கைக்கு இப்ப பழி வாங்கிட்டார் போல..கங்குவா படத்திற்கு சிவகார்த்திகேயன் வைத்த ஆப்பு..!

சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்து அதிக எதிர்பார்ப்பை பெற்ற திரைப்படமாக கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. நேற்று திரையரங்குகளில் வெளியான கங்குவா திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிலான வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காரணத்தினாலேயே தொடர்ந்து படத்தை வெளியிடுவதிலும் மாற்றங்கள் இருந்து வந்தன. படத்திற்கு நிறைய திரையரங்குகள் கிடைக்க வேண்டும் என்பதால் பெரிதாக படம் வராத நாளில் படத்தை வெளியிட வேண்டும் என்பது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் விருப்பமாக இருந்தது. அதனாலேயே படத்தின் வெளியீட்டு […]

Continue Reading
vignesh shivan amaran

தெரியாம அமரன் பத்தி வாய்விட்ட விக்னேஷ் சிவன்.. விளக்கம் கொடுத்த இராணுவ வீரர்.. இது தெரியாம போச்சே..!

சமீபத்தில் தமிழில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படமாக அமரன் திரைப்படம் இருந்தது. அமரன் திரைப்படம் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனை விடவும் ராஜ்குமார் பெரியசாமிக்கு அதிக அளவிலான வரவேற்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்து ராஜ்குமார் பெரியசாமி நடிகர் தனுஷின் 55வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ செய்திகளும் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் அமரன் திரைப்படம் குறித்து […]

Continue Reading
sk vijay

விஜய்க்கிட்ட துப்பாக்கியை வாங்கினதும் எஸ்.கே செலக்‌ஷன் எல்லாம் வேற மாதிரி.. முருகதாஸ்க்கு பிறகும் விஜய் பட இயக்குனரோடு கூட்டணி..!

Sivakarthikeyan is next Act in AR Murugadoss’s film. And Sivakarthikeyan has been selecting films from good directors in a row இதுவரை தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களால் காமெடி நடிகராக பார்க்கப்பட்டு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் சண்டை காட்சிகள் வைத்து நடித்தாலும் கூட முழுக்க முழுக்க சீரியஸ் ஆன கதைக்களங்களை அவ்வளவாக தேர்ந்தெடுத்து நடித்தது கிடையாது. இப்போது விஜய் அஜித் மாதிரியான நடிகர்கள் சினிமாவில் […]

Continue Reading
mukund amaran

முகுந்த் சார் போன்ல சொன்ன அந்த விஷயம்.. அதைதான் அமரன் படத்தில் காட்சியா வச்சேன்.. சீக்ரெட்டை கூறிய இயக்குனர்.!

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தற்சமயம் உருவாகி இருக்கும் திரைப்படம் அமரன். அமரன் திரைப்படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்பு வருவதற்கு முக்கிய காரணமே நிஜமான ராணுவ வீரர் ஒருவரின் கதையை படமாக்கி இருக்கிறார்கள் என்பது தான். முகுந்த் வரதராஜன் என்கிற முன்னாள் ராணுவ வீரர் ஒருவரின் கதையை தான் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி படமாக்கி இருக்கிறார். முக்கியமாக சிவகார்த்திகேயனுக்கும் இது ஒரு வகையில் முக்கியமான படமாகும். ஏனெனில் இதுவரை காமெடி நடிகராக நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு ஒரு […]

Continue Reading