amaran lucky basker

சைலண்டாக சம்பவம் செய்த லக்கி பாஸ்கர்.. அமரனை மிஞ்சிய வசூல்? இதை கவனிக்கலையே..!

தற்சமயம் தமிழில் தீபாவளியை முன்னிட்டு நான்கு திரைப்படங்கள் வெளியானது இந்த நான்கு திரைப்படங்களுக்கு இடையே எந்த திரைப்படம் அதிக வசூலை செய்ய போகிறது என்பதே இப்பொழுது பெரிய போட்டியாக இருந்து வருகிறது. அமரன், லக்கி பாஸ்கர், பிரதர், பிளடி பெக்கர் ஆகிய நான்கு திரைப்படங்கள் தற்சமயம் தமிழில் வெளியாகியிருக்கின்றன. லக்கி பாஸ்கர் திரைப்படத்தை பொறுத்தவரை மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது. ஏனெனில் துல்கர் சல்மான் இந்த மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகராக இருக்கிறார். […]

Continue Reading
rajini sivakarthikeyan

எஸ்.கே கிட்ட இதை எதிர்பார்க்கல… அமரன் குறித்து சூப்பர் ஸ்டார் வெளியிட்ட வீடியோ.. யாருக்குமே கிடைக்காத கௌரவம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது. இதுவரை ராணுவம் குறித்து வந்த திரைப்படங்களிலேயே வித்தியாசமான திரைப்படமாக இது இருக்கிறது. ராணுவ வீரரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாக அமரன் திரைப்படம் இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த இரண்டு நாட்களாகவே நல்ல வசூலை கொடுத்து வருகிறது. இந்த திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் இதற்கு வாழ்த்து தெரிவித்து சிவகார்த்திகேயனோடு சேர்ந்து ஒரு […]

Continue Reading
sivakarthikeyan

நான் ப்ளான் பண்ணுனது வேற.. இப்ப நடக்குறது வேற… ரசிகையிடம் உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்..!

நடிகர் சிவகார்த்திகேயன்தான்  கடந்த இரு நாட்களாகவே அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நடிகராக இருந்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா கேரளா மாதிரியான மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது அமரன் திரைப்படம். எனவே முதல் நாள் வசூலை விட போகப்போக இதன் வசூல் இன்னமுமே அதிகரிக்கலாம் என்பது பேச்சாக இருந்து வருகிறது. சிவகார்த்திகேயன் சாதாரண குடும்பத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் […]

Continue Reading
amaran

பெரிய ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் எஸ்.கே… 2 ஆவது நாளும் பயங்கர வசூல்.. அமரன் 2 ஆவது நாள் வசூல் அப்டேட்.!

தற்சமயம் தமிழ் சினிமாவில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படமாக அமரன் திரைப்படம் இருந்து வருகிறது. சிவகார்த்திகேயன் நடித்து வந்த திரைப்படங்களிலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெரும் படமாக அமரன் திரைப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தகுந்தார் போலவே அதன் வசூல் நிலவரம் இருந்து வருகிறது. இதற்கு முன்பே சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களில் டான் மற்றும் டாக்டர் மாதிரியான திரைப்படங்கள் 100 கோடி வசூல் செய்து பெரும் சாதனையை படைத்தன. […]

Continue Reading
rajini vijay sai pallavi

ரஜினி, விஜய் படத்துக்கு கூட இதெல்லாம் நடக்கல.. மாஸ் காட்டும் சாய் பல்லவி.. ஆடிப்போன பிரபலங்கள்..

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நேற்று திரையரங்குகளில் வெளியானது அமரன் திரைப்படம். ரசிகர்கள் பலவித எதிர்பார்ப்புடன் அந்த திரைப்படத்திற்கு சென்றனர். அதேபோலவே அமரன் திரைப்படமும் தற்சமயம் அதிக வரவேற்பை பெற துவங்கியிருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயனை விடவும் சாய் பல்லவியின் கதாபாத்திரம் பலரையும் ஈர்க்கும் கதாபாத்திரமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படம் முகுந்த் வரதராஜன் என்கிற ராணுவ வீரரின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்ட படமாகும். இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார் […]

Continue Reading
sk amaran

விஜய் அஜித்தோடு போட்டியிடும் எஸ்.கே..! அமரன் முதல் நாள் வசூல் நிலவரம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் நேற்று வெளியான திரைப்படம் அமரன். தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் முக்கிய படங்களில் அமரன் அதிக வரவேற்பு பெற்ற படமாக இருந்தது. ராணுவம் தொடர்பாக இதுவரை தமிழில் வந்த திரைப்படங்களில் முற்றிலும் மாறுபட்ட திரைப்படமாக அமரன் திரைப்படம் உயர்ந்தது. ஏனெனில் முகுந்த் வரதராஜன் என்கிற ராணுவ வீரரின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதுவே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை […]

Continue Reading
bloody beggar

அமரனுக்கு டஃப் கொடுக்குமா கவின் படம்.. எப்படி இருக்கு ப்ளடி பெக்கர்.. திரைப்பட விமர்சனம்..!

இந்த தீபாவளியை முன்னிட்டு நான்கு திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளன. அந்த வகையில் பெரிய படமாக சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அதற்கு போட்டியாக வெளியாகி இருக்கும் திரைப்படங்களில் நடிகர் கவின் நடித்த ப்ளடி பெக்கர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. கவின் இப்பொழுதுதான் வளர்ந்து வரும் நடிகர் என்றாலும் கூட அவர் சிவகார்த்திகேயனோடு போட்டி போட்டு இருப்பது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்து இருக்கிறது. இந்த படத்தை சிவபாலன் முத்துக்குமார் என்பவர் இயக்கியிருக்கிறார். இயக்குனர் நெல்சன் இந்த […]

Continue Reading
goat sk

விஜய் துப்பாக்கி சீனுக்காக அதை செய்த எஸ்.கே… அமரன் படத்தில் நடந்த நிகழ்வு..!

தற்சமயம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம் அமரன். அமரன் திரைப்படத்தை பொருத்தவரை இதற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் ஏற்கனவே இருந்து வந்தன. இதுவரை வெளிவந்த ராணுவம் தொடர்பான திரைப்படங்களிலேயே அமரன் திரைப்படம் ஒரு வித்தியாசமான திரைப்படமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதே மாதிரி இந்த படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி உண்மையிலேயே ராணுவ தளவாடங்கள் பலவற்றிற்கு சென்று படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார். அதேபோல ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நிஜத் துப்பாக்கிகள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரசிகர் […]

Continue Reading
amaran

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? எப்படியிருக்கு அமரன் திரைப்படம்.. பட விமர்சனம்!..

மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவே தற்சமயம் திரையில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று கொண்டிருக்கிறது அமரன் திரைப்படம். முக்கால்வாசி புக்கிங் ஆகி சாதனையை படைத்தது அமரன் திரைப்படம் முகுந்த் வரதராஜன் என்கிற ராணுவ வீரரின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அமரன் இதனாலேயே அமரன் திரைப்படத்திற்கான வரவேற்பு என்பது அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று படம் வெளியான நிலையில் அதற்கு விமர்சனங்கள் வர துவங்கியிருக்கின்றன. படத்தின் கதை: அமரன் திரைப்படத்தை […]

Continue Reading
amaran

நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை..! அமரன் பார்த்துட்டு வாய்ப்பு கொடுக்கும் மேலிடம்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்சமயம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது அமரன் திரைப்படம். அமரன் திரைப்படம் முகுந்த் வரதராஜன் என்கிற உண்மையான ராணுவ வீரரின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த திரைப்படத்திற்காக மிகவும் போராடி இயக்கி இருக்கிறார் படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி. எனவே இந்த படத்திற்கான வரவேற்பும் அதிகமாக இருந்து வருகிறது. படத்தில் விஷயங்கள் அனைத்தும் உண்மையான ராணுவம் போலவே இருக்க வேண்டும் என்பதற்காக ராணுவ தளவாடங்களில் இதற்காக அனுமதி பெற்று […]

Continue Reading
sivakarthikeyan

ராணுவ விதிமுறையை மீறிய அமரன் திரைப்படம்… அந்த விஷயம் உண்மைதானா?

தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தின் மூலமாக கிடைத்த வசூலை வைத்து திரைப்படங்களாக தயாரித்து வருகிறார். அப்படியாக தற்சமயம் அவர் தயாரித்து வரும் திரைப்படம்தான் அமரன். சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த திரைப்படம் முகுந்த் வரதராஜன் என்கிற நிஜமான ராணுவ வீரரின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் அதிக வரவேற்பு பெற்ற படமாக இருக்கிறது. மேலும் இந்த படத்திற்காக நிஜமான ராணுவ தளங்களுக்கு சென்று படப்பிடிப்புகளை நடத்தி இருக்கின்றனர். ஆனால் மக்கள் இந்த […]

Continue Reading
ajith sk vijay

விஜய் துப்பாக்கி கொடுத்தாரு… அஜித் சீக்ரெட் மெசேஜ் கொடுத்தாரு.. எஸ்.கேவுக்கு ரெண்டு பேரும் சப்போர்ட் போல?..

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடித்து அதன் மூலமாக தற்சமயம் அதிக வரவேற்பு பெற்ற நடிகராக மாறி இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து வரவேற்புகள் அதிகரித்து வருகின்றன அடுத்த தலைமுறையினர் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நடிகராக சிவகார்த்திகேயன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரஜினி விஜய் போலவே இவரும் சிறுவர்களுக்கு பிடித்த ஒரு நடிகராக இருந்து வருகிறார். இதற்கு நடுவே தமிழில் உள்ள பிரபலமான நடிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனை வளர்த்து விடுகின்றனர் என்று கூறலாம். விஜய் […]

Continue Reading